கண்ணியன்

4.5K posts

கண்ணியன் banner
கண்ணியன்

கண்ணியன்

@iindran

Don't trouble the trouble. If you trouble the trouble, trouble troubles you -பேரறிஞர் பாலகிருஷ்ணா.

เข้าร่วม Şubat 2011
636 กำลังติดตาม21K ผู้ติดตาม
கண்ணியன் รีทวีตแล้ว
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
ரிசைன் பண்ணிட்டு மறுபடியும் 108 ஜெயிப்போம்னு நம்புறானுக பாருன்னு ட்வீட் எழுத சொல்லி கை அறிக்கிது.. ஆனா நாம இருக்க அஞ்சறிவு சொசைட்டில எதுவும் சாத்தியம்னு போன வாரம் தெரிஞ்சதுனால அமைதியா கடந்து போறேன் !!
தமிழ்
21
302
1K
39.1K
கண்ணியன்
@ando5001 முடியல.. சீக்கிரமே ஊர காலி பண்ணனும்
தமிழ்
1
0
2
128
கண்ணியன்
விடிஞ்சி எந்திரிச்சாலே இவன்லாம் நமக்கு சிஎம்மாடானு மனசு கெடந்து அழுகுது. புஸ்ஸி, ஆதவ்லாம் மினிஸ்டர்ன்றது இன்னும் வலிக்குது... அடியேய்ய்ய் காட்டுக் குந்தானிகளா
கண்ணியன் tweet media
தமிழ்
5
66
150
2.6K
கண்ணியன்
அந்த அருவருப்பை இவள்கள் ரசிக்க தொடங்கியிருக்கிறார்கள் இது பேரபாயத்திற்கு நம்மை இட்டுச் செல்ல போகிறது. நன்றி.
தமிழ்
0
0
0
211
கண்ணியன்
கழக ஆட்சியில் மற்ற யாரையும் விட இந்த நடத்தர வயது பெண்கள் அடைந்த பயன்கள் ஏராளம். எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாது ஒரு வறட்டுத்தனமான ஈகோவில் இப்படியான ஒரு கோரத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகா. உள்ளபடியே என் சிஎம் விஜய் என சொல்வது எனக்கு அருவருப்பாக இருக்கிறது.
தமிழ்
1
1
0
387
கண்ணியன்
ஆங்காங்கே கண்மணிகள் கழகத்திற்கு சுட்டிக்காட்டும் நோக்கில் பலதரப்பட்ட அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. கழகம் மீண்டுவிடும். அதற்கு கோளாரு சொல்ல வேண்டியதில்லை. கேவலம், சினிமால டான்ஸாடுறவன் கைல நாட்ட ஒப்படைச்சி அத பெருமையா தன்னோட வெற்றியா பாவிக்கிற
தமிழ்
1
6
4
1.1K
கண்ணியன் รีทวีตแล้ว
SOS
SOS@soswinter·
Evalo panniyum Kolathur ppl backstabbed MK Stalin 🥹 worst da dei cheee !! Enna da panni vechi erukiga 🤦‍♂️
Eesti
155
1.1K
4.7K
194.3K
கண்ணியன் รีทวีตแล้ว
OG 🥶'
OG 🥶'@Beingprakash07·
போதும்டா படிச்சதெல்லாம், போய் புள்ளகுட்டிய reels போட சொல்லுங்கடா டேய் 😭🙏🏻
OG 🥶' tweet media
தமிழ்
28
1.3K
6.7K
83.7K
கண்ணியன்
ஸ்டாலின், அறிவாலயத்துல இருந்து கார்ல ஏறி போற வீடியோ பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. இது இப்டி நடந்திருக்க வேணாம். நடந்திருக்கவும் கூடாது. இது யாரோட தோல்வினே ஸ்டாலின தோக்கடிச்சவங்களுக்கு தெரியாதுன்றதுதான் உள்ளபடியே பெரிய வேதனை.
தமிழ்
0
3
15
941
கண்ணியன்
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

ART
0
0
0
254
கண்ணியன் รีทวีตแล้ว
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
தமிழ்
2.6K
4.8K
36.7K
2.1M
கண்ணியன் รีทวีตแล้ว
Mr.X🇮🇳🇮🇳🇮🇳
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கால தீபம் ஏத்துற விஷயத்துல அவ்ளோ ஸ்ட்ராங்கா நின்னு எதிர்த்தார். கடைசில முஸ்லீம்ஸ் எல்லாரும் தவெக போட்டுருக்காங்க.. பாவம்யா😭
Halcyonist@I_obrigado

ஸ்டாலின் தோல்வியடைந்தார். Retire from Politics & Take Rest அய்யா 🙌

தமிழ்
18
190
767
39.7K
கண்ணியன்
@naaraju வச்ச ஸ்டேடஸ்லாம் டெலிட் பண்ணிட்டு இவளுக மெசேஜ்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாம ப்ளூ டிக் தெரியாம பாத்துக்கிட்டு இருக்கேன் சார் 🙁
தமிழ்
0
0
0
118
Raju N
Raju N@naaraju·
@iindran அப்பிடித்தான் டீல் பண்ணப் போறாய்ங்க...சொன்னாலும் சொல்லாட்டியும்!
தமிழ்
1
0
0
506
கண்ணியன்
உலக அரசியல் வரலாற்றுலயே ஓட்டு போடுற வயசே வராத குட்டி குஞ்சானுகளும், நான்கறிவு கொண்ட பேரிளம் குந்தானிகளும் இணைஞ்சி ஒரு ஆட்சியவே நிர்ணயம் பண்ணியிருக்குக.. வாட்ட ஸேம்..
தமிழ்
0
6
8
1.2K
கண்ணியன்
@OMMANAKUTTAN420 @Parattai12 ரஜினி ஃபேன்ஸா எங்களுக்கு ஒரு அதிர்ச்சியும் இல்ல. ஆனா தமிழக அரசியல மக்கள ரொம்பகாலமா கவனிக்கிற ஒரு ஆளா ரொம்பவே அருவருப்பா உணர்றேன்.
தமிழ்
1
1
0
59
கண்ணியன்
@bul_bazar @itzvicky_ ஓகே மாம்ஸூ எனக்கு பெரியப்பா வீட்ல ஒரு விஷேசம் கெடா வெட்றாங்க.. போய்ட்டு வந்துடுறேன் பாத்துக்கங்க.. 👍
தமிழ்
2
0
0
57