ทวีตที่ปักหมุด
S@thiy@viyug@N
1.9K posts

S@thiy@viyug@N
@imNotGodsPRO
#Ambedkarite || Opinions expressed are my own || எம் இனத்தின் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை தலைவர் தொல். திருமாவளவன் ||
Cuddalore, Tamilnadu. เข้าร่วม Haziran 2024
271 กำลังติดตาม78 ผู้ติดตาม
S@thiy@viyug@N รีทวีตแล้ว
S@thiy@viyug@N รีทวีตแล้ว

TVK Vijay Daily Routine:
1. Wake up
2. Go to Governor home
3. Get instructed to prove majority
4. Come home
Repeat 😭😭😭😭😭 Not COOL !!!!
#FI
English
S@thiy@viyug@N รีทวีตแล้ว

#BreakingNews
முகத்தை மறைத்து கொண்டு விஜயை சந்தித்து வந்த மர்ம நபர் தான் அமமுக mla காமராஜ். ஆதவ் அர்ஜூனா மூலம் அவரிடம் குதிரை பேரம் பேசப்பட்டு ஆதரவு பெறப்பட்டுள்ளது. அதன் பின் தவெக எம்.எல்.ஏ கள் தங்கி உள்ள இடத்திலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அமமுக எம்.எல்.ஏ ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தெரிய வந்தவுடன் டிடிவி உடனடியாக ஆளுநரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ வை கடத்தி குதிரை பேரம் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து தவெக தரப்பிற்கு உடனடியாக அமமுக எம்.எல்.ஏ வை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்க சொல்லி உத்தரவு செல்கிறது. இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர். அதன் பின் தான் அவரை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தூய ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி மாற்றம் என்றெல்லாம் சொல்லிவிட்டு தற்போது குதிரை பேரம், போர்ஜரி செய்து கொண்டுள்ளது தவெக.
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்
S@thiy@viyug@N รีทวีตแล้ว
S@thiy@viyug@N รีทวีตแล้ว

Horse-trading has happened. They got a letter of support from the AMMK candidate by force/trickery. However, TTV Dhinakaran went to the Governor and stated, I have the MLA certificate with me, and my candidate is missing. As soon as the news broke, they released him from the TVK office..
TVK is more dangerous
English

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் அவர்கள் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
-தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்

"அ.ம.மு.க எம்எல்ஏ திரு.காமராஜ் தன் முழு சுயநினைவுடன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கடிதம் எழுதிய வீடியோ இது. இது டி.டி.வி. தினகரன் முழு ஒப்புதலுடன் நடந்தது. “கடிதம் எழுதவில்லை” என்பது முழுப் பொய்; தினகரன் தவறான தகவல் பரப்புகிறார். யாருடனும் பேரம் பேசத் தேவையில்லை." என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்
#TVKVijay | #TTVDinakaran | #Kamaraj | #AMMK
தமிழ்
S@thiy@viyug@N รีทวีตแล้ว

அமமுக எம்.எல்.ஏ. பெயரில் தவெக போலி ஆதரவு கடிதம் தயாரித்ததாக தவெகவுக்கு எதிராக கிண்டி காவல்நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகார்
தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார்
#TVK #AMMK #TTVDhinakaran #ThanthiTV

தமிழ்
S@thiy@viyug@N รีทวีตแล้ว
S@thiy@viyug@N รีทวีตแล้ว

"தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது; எல்லா ஆதரவு கடிதங்களையும் ஆராயவேண்டும்" - டிடிவி தினகரன்
#TTVDhinakaran | #AMMK | #EdappadiPalaniswami | #ADMK | #TVK | #Vijay | #TVKVijay | #RajendraArlekar | #TNGovernor | #TNPolitics
தமிழ்
S@thiy@viyug@N รีทวีตแล้ว

விஜய் ஆட்சியமைப்பது கடினமாகிறது
அமமுக சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு
என்ற வாட்சப்பில் வந்த கடிதத்தின் நகல் @TVKVijayHQ தரப்பில் @lokbhavan_tn ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் உண்மையானதா என ஆளுநர் மாளிகை AMMK சட்டமன்ற உறுப்பினர் காமரஜை அழைத்து விசாரித்துள்ளது என TTTV தினகரன் கூறுகிறார்..
@TTVDhinakaran முதலில் சென்று அந்த கடிதம் போலி என்று புகார் கூறியுள்ளார்
ஒரு மணிநேரத்தில் காமராஜூடன் மறுபடியும் சென்று எழுத்துப்பூர்வமாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதம் போலியானதென தெளிவாக புகார் அளித்துள்ளனர்
ஒருவேளை வாட்சப்பில் வந்த கடிதத்தின் நகல் @TVKPartyHQ விஜய் தரப்பில் ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அதுவொரு தீவிரமான குற்றம்..சோலி முடிஞ்ச்..
பஞ்சாயத்தை கோர்ட்டு தான் தீர்க்கனும்..


தமிழ்

@Ahmedshabbir20 Nee evlothaanyaa aadhav kitta vaanguna?? Ivlo muttu kudukkura.
Suomi

#Breaking
Midnight twist: TVK releases video of AMMK Mannargudi MLA signing a letter to extending his support for TVK.
Shabbir Ahmed@Ahmedshabbir20
AMMK Chief TTV Dhinakaran visits Lok Bhavan along with his party’s MLA Kamaraj. AMMK alleges horse trading.
English
S@thiy@viyug@N รีทวีตแล้ว

These are the video visuals of the letter written with pride and self-awareness by MLA Kamraj of Amma Makkal Munnetrag Kazhagam, expressing his support for Tamil Nadu Vijayakazhagam.
The General Secretary of Amma Makkal Munnetrag Kazhagam, Mr. Dinakaran, had stated with approval that he supports Tamil Nadu Vijayakazhagam. However, the information spreading that he did not write the letter is contrary to the truth and misleading, and it is essential for everyone to clearly understand this. Hiding all these facts, TTV Dinakaran is disseminating false news and information.
The public must realize that, as far as TVK is concerned, there is no need to negotiate with anyone.
English

@ramk8060 நாளைக்கு சுயநினைவோட நீங்க இருந்தா சரி. இப்படி மாட்டிகிட்டீங்களேடா. வளந்துகெட்டவன் பேச்ச கேட்காதிங்கடானு படிச்சு படிச்சு சொன்னோமே
தமிழ்




















