𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™

77.4K posts

𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ banner
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™

𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™

@krishbliz

Movie Updates | Posters | Hd Pic Creator

เข้าร่วม Ekim 2021
3.2K กำลังติดตาม4.4K ผู้ติดตาม
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
Prof. H A B I L E
Prof. H A B I L E@almuyhi1_·
என் வாக்கு ஸ்டாலினுக்கு இல்லை என்போர் இந்த ட்வீட்டை ஆர்டி பண்ணுங்க, முதல் ஆர்டி என்னோடது 👍👍
வாலுபாய்@ValuBoy

என் வாக்கு NDA கூட்டணிக்கு இல்லை என்போர் இந்த ட்வீட்டை ஆர்டி பண்ணுங்க, முதல் ஆர்டி என்னோடது 👍👍

தமிழ்
0
77
93
1K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™
நெறய உபிஸ்.. ஷா நவாஸ் க்கு கழுவி விட்டுணு இருக்குங்க 🤣 Ohh அதான் திருமா தெளிவா ஒதுக்கி இருக்காரா 🤣
பாக்டீரியா@Bacteria_Offl

ஷாநவாஸின் வளர்ச்சியை VCK வின் சில மூத்த நிர்வாகிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல், குறிப்பாக Thol. Thirumavalavan அவர்களுக்கு அடுத்ததாக கட்சியின் அடையாளமாக தலித் அல்லாத ஒருவர் முன்னிலையாகிவிடக்கூடும் என்கிற எண்ணத்தில் மூத்த நிர்வாகிகள் பலரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஷாநவாஸ் மாநில அரசியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். உண்மையில், ஷாநவாஸின் பேச்சுகள் தலித் அல்லாத மக்களிடம் VCK- ன் கொள்கைகளை பெருவாரியாக கொண்டு சென்றது. திருமாவின் குரலாக அனைத்து தளங்களிலும் ஒலித்தவர் ஷாநவாஸ். Vck வில் திருமா தவிர்த்து மற்றவர்களின் பேச்சுகளும் முகங்களும் பரவலாக சென்று சேராத சூழலில், அதைய உடைத்து ஷாநவாஸ் மட்டுமே அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தார். தினமும் விவாத நிகழ்ச்சிகளில் அவரை பார்த்து பல தலித் அல்லாதவர்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கலாம் என்பதே என் நம்பிக்கை. ஆனால் இதையெல்லாம் தலித் ஒருவரே செய்ய வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையால் ஏற்பட்ட நெருக்கடியால் இன்று ஷாநவாஸ் விலக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட ஒருவரை சதியால் விலக்கியது, உள்ளபடியே VCK-க்கும் திருமாவுக்கும் பெரிய நட்டமாகும். மற்றபடி ஷாநவாஸ் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் மக்கள் மனதில் கொண்டாடப்படுவார். CC: Gautham Samy

தமிழ்
0
0
1
53
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™
கட்சி ஆரம்பிக்கமாட்டான், மாநாடு நடத்தமாட்டான், பிஜேபியோட போவான், படம் விடல, கடைசி நேரத்துல எலக்சன்ல TVKவே போட்டியிடாது, விஜய்யே நிக்க மாட்டான் , 234 தொகுதியும் நிக்க மாட்டானுக எதெல்லாம் நடக்காதுனு சொன்னாங்களோ அதெல்லாம் நடத்தி காட்டினே இருக்கான் மனுஷன்.
தமிழ்
0
0
0
19
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
Suresh balaji
Suresh balaji@surbalutwt·
I’m #SuperstarRajinikanth fan forever that’s t . Whom ever respect my thalaivar I return my respect to them . His nature of being nice shouldn’t be taken for granted . His bday wish to Stalin being used as election campaign in YouTube by DMk . This is not at all fair . 👎👎 He always well wisher for everyone . It’s fans choice whom to support/vote . He shouldn’t be used as a tool here . I’m not happy .
Suresh balaji tweet media
English
61
324
1.2K
77K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
Prasanna OG Vote For TVK
சான்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 🤣🤣🤣🤣 உங்க ஆத்துக்காருக்கு @DrSharmila15 சீட் இல்லையாமே 😭😭
தமிழ்
26
421
1.3K
22.8K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் முதலமைச்சராகுவது உறுதி. ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன். வெற்றியின் சின்னம் #விசில் 💙
தமிழ்
234
2.2K
7.3K
89.2K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
AK____Ajith Kumar
AK____Ajith Kumar@yoursajithak·
@Actor_Jai instagram post 🔥💪🏻 Nandri thalaivaa love u thalaivaa Jai 🥹❤️☺️ #TVK
हिन्दी
1
181
422
2.4K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
AK____Ajith Kumar
AK____Ajith Kumar@yoursajithak·
எங்க போனாலும் இந்த லைவ் தான் டீ கடையில கூட நம்ப ஆளு live தான் ஓடுது பப்ளிக்கா இங்க இருக்க எல்லாரும் விரும்பி இத பாக்குறாங்க உக்காந்துகிட்டு ☺️ #TVK
தமிழ்
10
975
3.4K
25.2K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
No name
No name@voiceoutDr·
Yaara antha paiyan naan thaan antha paiyan moment. TVK Ramesh x Aloor Shanavas
Faizu@faizux7

@voiceoutDr @aloor_ShaNavas Keela ulla Pic edhuku????

Filipino
6
429
1.4K
35K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
திருச்சி கிழக்கில் களமிறங்கும் விஜய் - அந்த தொகுதி மக்களே சொல்லும் வார்த்தை #tvkvijay #vijay #tvk #tiruchy #election2026 #thanthit
தமிழ்
54
1.2K
4.5K
92.9K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
குட்டி
குட்டி@Ak_Annna_·
14 தேர்தல்களில் 13ல் கலைஞர் போட்டியிட்டிருக்கிறார்.. // ~MGR கண்டிப்பா சூத்தடிச்சிருவாருனு பயந்து அந்த தேர்தல்ல கருணாநிதி நிக்கலனு எங்களுக்கு தெரியும் குரு..
குட்டி tweet media
பாக்டீரியா@Bacteria_Offl

போற போக்குல கலைஞர் ரெண்டு தொகுதில போட்டி போட்டது இல்லயானு தற்குறி கோமாளிங்க பதிவு போட்டுட்டு இருக்கானுங்க.. 1957 தொடங்கி 2016 வரை நடந்த 14 தேர்தல்களில் 13ல் கலைஞர் போட்டியிட்டிருக்கிறார்.. 1957- குளித்தலை, 1962- தஞ்சாவூர் 1967,1971- சைதாப்பேட்டை 1977,1980- அண்ணா நகர் 1989,1991- துறைமுகம் 1996,2001,2006- சேப்பாக்கம் 2011,2016 - திருவாரூர் இதுதான் தலைவர் கலைஞர் போட்டியிட்ட தொகுதிகள் . இதைத் தவிர ஏதாவது ஒரு தேர்தலில் கலைஞர் இரண்டாவதாக போட்டியிட்ட தொகுதியை காட்ட முடியுமா? டேய் கோமாளிங்களா, தலைவர் கலைஞர் மட்டும் இல்ல டா.., திமுகவின் வரலாற்றில் யாருமே ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதே இல்ல..

தமிழ்
4
225
532
7.6K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
😂😂😂😂
QME
4
256
725
5.5K
𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™ รีทวีตแล้ว
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
பல நாள் TNPSC Aspirants கோரிக்கை 🙏 #TVKVijay#TVKVijay‌HQ #voteforwhistle
4
909
2.5K
22.8K