Human

71.5K posts

Human banner
Human

Human

@mayilravi

பெரியார் எக்காலத்திற்குமான தத்துவம். எவருக்குமான உரைகல். 🖤❤️💙

Tamilnadu เข้าร่วม Şubat 2017
1.6K กำลังติดตาม1.7K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Human
Human@mayilravi·
#படிப்பு_முக்கியம் நான் பத்தாவது முடித்தவுடன் அடுத்து என்ன படிக்கலாம் என ஒன்றும் தெரியாது. அப்பா அவரது நண்பர் ஒருவரிடம் கேட்டார். அவர் Diploma, ITI எல்லாவற்றிற்கும் apply பண்ணுமாறு கூற அப்படியே நடந்தது. நான் நன்கு படிக்கும் மாணவன். எனக்கு +1 சேர ஆசை. 1/n
தமிழ்
21
114
381
62.6K
Human
Human@mayilravi·
@withkaran இது ரொம்ப பெரிய கட்டம்......🤣🤣🤣 அங்க ஒரு ஆளு board அவே தள்ளிக்கிட்டு இருக்காரு...😌
தமிழ்
0
0
1
159
விமலிசம்
பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணியில் இணைகிறது தமாகா.. நீங்கள் காய்களை நகர்த்தும்போது கட்டங்களை நகர்த்துபவன்
விமலிசம் tweet media
தமிழ்
35
13
114
8.4K
Human
Human@mayilravi·
@Amutha74247715 வெவ்வேறு தாளத்தில் இருக்கிறது. ஆரம்பகால சன் டிவியின் எஸ். வி . ரமணன் வழங்கிய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் ஒரே பாட்டை வேறு வேறு தாளத்தில் பாடச் சொல்வார்கள். அப்படி இருக்கிறது. பின் குறிப்பு; நான் சங்கீதம் கற்றவன் அல்ல.
தமிழ்
0
0
0
19
Amutha
Amutha@Amutha74247715·
நாகிர்தானா திற ன்னா நா திறன்னான திறனா நா நா 1981 - டிக் டிக் டிக் Vs 1985 - சின்ன வீடு இசைஞானி ... ரெண்டும் ஒண்ணா? - சங்கீதம் பயின்றவர்கள் சொல்லுங்க 🤔
தமிழ்
11
53
287
27.5K
ராகவ்
ராகவ்@bakthisaran·
Touch down. Safe 🙏🏽🙏🏽😍😍
ராகவ் tweet media
English
4
1
19
910
PONMARI WINS
PONMARI WINS@mariappanthang5·
@mayilravi @bakthisaran 1.iyarkai ennum 2.aanenna pen enna 3 4 5.kaathalin deepam 6. Oruvan oruvan 7. Nilaave vaa 8. Uthaya geetam paaduven 9. Keladi kanmami 10. Paatu thalaivan paadinaal 11. Thagida thagimi 12. Kaalai nera poonguil 13. Sangeetha jathi mullai 14. Ilamai itho 15. Unakenna melae nindraai
हिन्दी
1
0
2
21
ராகவ்
ராகவ்@bakthisaran·
How well do you know the legendary SPBala? 🎤✨ To celebrate his birthday, here’s a challenge: 15 songs,5 seconds each.🎵 Can you guess them just from his timeless voice? Listen, test your memory, and quote your score!Njoy #SPBalasubrahmanyam #SPB #RaGavQuizzes2 🎈♥️🫠🎙️🫠♥️🎈
ராகவ்@bakthisaran

கொஞ்ச நாளா அதிகமா ஆபிஸ் வேலை இருந்ததால தலைவருக்கு இன்னிக்கி சரியா வாழ்த்து சொல்ல முடியல...ப்ச்..😭 யோசிப்போம்...🤔😌 #SPBalasubrahmanyam

English
11
7
32
4.3K
Human
Human@mayilravi·
@mariappanthang5 @bakthisaran பாடல்கள் 3,4 மற்றும் 12 மட்டும் தெரியவில்லை.
தமிழ்
1
0
1
10
நர்சிம்
நல்லாருக்குல்ல இந்த அழைப்பிதழ்😍 சந்திப்போம் ❤️
நர்சிம் tweet media
தமிழ்
7
6
22
1.3K
Human
Human@mayilravi·
@Lakshmivva1 @banup_0803 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவிஞரே....💐
தமிழ்
1
0
1
12
Lakshmivva
Lakshmivva@Lakshmivva1·
@banup_0803 ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மா. அன்புகள் 😍🤗🙏🙏
தமிழ்
3
0
3
76
பர்வின் பானு 😍
@Lakshmivva1 எழுத்துக்குவியலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐🎉🎉🎉✨✨✨ ஆல் போல வாழ்க 🎂🎊🎉💛
தமிழ்
3
4
9
300
Human
Human@mayilravi·
@asdbharathi அருமை....👌🏾👌🏾
தமிழ்
1
0
1
76
Selva Bharathi
Selva Bharathi@asdbharathi·
கொளுத்தும் வெயில் கொண்டு நிலத்தின் நீரெல்லாம் குடித்து விட்டுச் சின்னத் தூறலாய்க் கொஞ்சமாய்த் திருப்பித் தந்தால் போதுமோ என் சின்ன மேகமே...☁️☁️
தமிழ்
7
14
34
855
Human
Human@mayilravi·
@Ramani24123228 சென்னை அல்ல. செங்கல்பட்டு மாவட்டம்....திருக்கழுக்குன்றம் அருகே.
தமிழ்
1
0
0
66
Ramani
Ramani@Ramani24123228·
@mayilravi சென்னை மில் எங்கே
தமிழ்
1
0
0
63
Human
Human@mayilravi·
நான் பிறந்த ஊர் அரியலூர். பெற்றோர் பணி நிமித்தம் அங்கே வாழ்ந்தனர். நான் மத்திய அரசுப் பணியாளன். நான் பணிக்கு சேர்ந்த பின்னர் அரியலூரில் அப்பா வீடு கட்டினார். என் உதவியும் அதில் உள்ளது. தற்போது அதில் நான் எந்த உரிமையும் கோரப்போவது இல்லை. 1/n
Muthukrishnan@Mukilmuthu75

@mayilravi உங்களை பற்றி எனது கற்பனை( யூகம்) 1. நீங்கள் ஒரு அரசாங்க அதிகாரி/ ஊழியர் 2.உங்கள் மகன் மகள் இருவரில் ஒருவர் நல்ல( IT) யில் இருக்கிறார் 3.அரியலூர் பூர்வீக வீடு / நிலம் உள்ளது. சென்னையில் அபார்ட்மெண்ட் வீடு உள்ளது... இப்போது தனி வீடு ஊர்/ சென்னையில் கட்டி உள்ளீர்கள்..சரியா🏃‍♂️😌🫣😌

தமிழ்
2
0
16
12.8K
Human
Human@mayilravi·
@Mukilmuthu75 அடிகளுக்கு என் மேல் அப்படியென்ன கோபமோ ....🤣
தமிழ்
1
0
1
26
Muthukrishnan
Muthukrishnan@Mukilmuthu75·
@mayilravi ஐந்து அல்ல ஐம்பது அருளினோம்... வாழ்க வளமுடன் 😍❤️ By முத்து அடிகளார்
தமிழ்
1
0
0
33
Human
Human@mayilravi·
@ManimegalaiVas5 உண்மைதான். நன்றாகத்தான் வாழ்ந்துள்ளேன். பொருளாதார, சேமிப்பு விசயத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் கடந்த இரண்டு வருடங்களாக....வீடு கட்ட வேண்டும் என்பதில் இருந்து தோன்றுகிறது. பரவாயில்லை.....No regrets.
தமிழ்
0
0
1
13
நெய்தல்💙🫠
நெய்தல்💙🫠@ManimegalaiVas5·
@mayilravi செம்மையா பிழைச்சிருக்கோம் என்று மகிழ்ந்திருங்கள்🥳
தமிழ்
1
0
1
15
Human
Human@mayilravi·
என்னுடைய முந்தைய பதிவிற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனம் மகிந்த நன்றி....🙏🏾 நிலை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து ....நேற்று கூரை நிறைவடைந்தது.
Human tweet mediaHuman tweet media
தமிழ்
8
3
48
4.1K
Human
Human@mayilravi·
@Mukilmuthu75 நன்றி.....🙏🏾 உயரமெல்லாம் போதும். மேலும் ஒரு ஐந்து வருடங்கள் உடல் நலக்குறைவின்றி வாழ்ந்தால் போதும்.
தமிழ்
1
0
0
64
Muthukrishnan
Muthukrishnan@Mukilmuthu75·
@mayilravi கிட்டத்தட்ட சரியாக கணித்து உள்ளேன்தானே 😌🫣😌.. மென்மேலும் உயர வாழ்த்துக்கள் ❤️😍 எண்ணம் போல எல்லாம் ஈடேரும் 🔥🔥
தமிழ்
1
0
1
72
Muthukrishnan
Muthukrishnan@Mukilmuthu75·
@mayilravi உங்களை பற்றி எனது கற்பனை( யூகம்) 1. நீங்கள் ஒரு அரசாங்க அதிகாரி/ ஊழியர் 2.உங்கள் மகன் மகள் இருவரில் ஒருவர் நல்ல( IT) யில் இருக்கிறார் 3.அரியலூர் பூர்வீக வீடு / நிலம் உள்ளது. சென்னையில் அபார்ட்மெண்ட் வீடு உள்ளது... இப்போது தனி வீடு ஊர்/ சென்னையில் கட்டி உள்ளீர்கள்..சரியா🏃‍♂️😌🫣😌
தமிழ்
1
0
3
12.9K
Human
Human@mayilravi·
@ssuba_18 நன்றி.
தமிழ்
0
0
0
46
Human
Human@mayilravi·
@ManimegalaiVas5 ரெண்டும் இல்லை. பஞ்சம் பிழைக்க வந்த ஊர்.....🤣🤣 கல்பாக்கம் அருகே....செங்கல்பட்டு மாவட்டம்.
தமிழ்
1
0
1
47
நெய்தல்💙🫠
நெய்தல்💙🫠@ManimegalaiVas5·
@mayilravi அடடா மிக்க மகிழ்ச்சி 😍 எல்லா மனிதர்களுக்கும் உள்ள கனவு வாழ்த்துகள் 💐
தமிழ்
1
0
1
20
Human
Human@mayilravi·
ஒரு சிறிய கனவின் பெரிய வாசல். இன்று நிலை நிறுத்தப்பட்டது. பகிர்வதில் மகிழ்ச்சி.
Human tweet media
தமிழ்
46
14
161
4.6K
Human
Human@mayilravi·
அப்பறம்.... மகனார் அயர்லாந்தில் M .S. முடித்த பின்னர் கடந்த ஐந்து மாதங்களாகத்தான் அங்கேயே பணி புரிகிறார். மகள் மே மாதம் தான் M.A. computational linguistics படிப்பை நிறைவு செய்துள்ளார். இனி தான் மேற்கொண்டு என்ன செய்வது என தெரியும். அவ்ளோ தான். இனி கற்பனை தேவைப்படாது தானே ?! 5/n
தமிழ்
3
0
9
1.4K
Human
Human@mayilravi·
தற்போது கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் இடம் 2016 ல் வாங்கியது. எனக்கு அது வரமா, சாபமா என்று புரியவில்லை. ஆனால் வீட்டில் மற்றவர்கள் அதை வரமாக எண்ணுகின்றனர். பிற ஊர்களில் சென்று flat ல் அடைவதற்கு மாற்றாக இங்கு தனி வீடு கட்ட விரும்பினர். அது தான் தற்போது நிறைவேற உள்ளது. 4/n
தமிழ்
1
0
6
1.5K