கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

63.2K posts

கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ banner
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

@mchellathambi

"தமிழ்த் தேசிய பிள்ளைகளால் காயடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈனச் சொல் திராவிடம் என ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளுக்கும் கற்பிப்போம்." #BelongsToTamilianStock

เข้าร่วม Kasım 2012
3.3K กำลังติดตาม2.9K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
எத்தனை ஏக்கங்கள் எங்களின் தம்பியின் பார்வையில்.. எப்படியாவது தான் காப்பாற்றப் படுவார் என்று...
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ tweet media
தமிழ்
1
1
4
1.4K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது பள்ளிக்கூடத்திற்கு சென்று முதலமைச்சர் படத்தை மாட்டுகிறோம் என்று ரீல்ஸ் எடுத்து வெளியிடும் தமிழக வெற்றிக் கழகத்தினர். இது இதுவரை தமிழ்நாடு கண்டிராத மாற்றம்
தமிழ்
0
9
9
92
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
TNTV தமிழ் ஊடகம்
சிபிஐ மகேந்திரன் தவெகவில் இணைந்தது சரியா ?! சிபிஐ கட்சியின் "தாமரை இதழ் ஆசிரியர்" மகேந்திரன் என்றால் பத்திரிகை வட்டாரத்தில் அனைவராலும் விரும்பத்தக்க, மதிக்கத்தக்க ஒரு ஆளுமை. அவர் தவெக பொதுச் செயலாளர் "புஸ்ஸி" என்.ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் முறையாகத் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் சிலருக்கு கொந்தளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அது இயற்கைதான். கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டு விலகி இன்னொரு கட்சியில் இணையும் அளவுக்கு இடதுசாரிகள் நிலை இப்படி மாறிவிட்டதே எனும் அக்கறையினாலேகூட அப்படிப்பட்ட கொந்தளிப்பு, அதிருப்தி ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இந்தக் கொந்தளிப்பும், அதிருப்தியும் தமிழ் நாட்டில் திமுக, காங்கிரஸ் கட்சிகளோடு இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்தபோதே எழுந்திருக்க வேண்டும். தளி ராமச்சந்திரன் எனும் கல் குவாரி அதிபரை தா.பாண்டியன் போன்றோர் கட்சியில் சேர்த்து எம்.எல்.ஏ ஆகியபோதே எழுந்திருக்க வேண்டும். சென்னை சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் கட்டடங்கள் கட்டி அதில் பெரும் கார்பொரேட் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டபோதே எழுந்திருக்க வேண்டும். தேர்தல் செலவுக்காக திமுகவிடமிருந்து கட்சி வங்கிக் கணக்கில் பணம் வாங்கினோம் என்று கம்யூனிஸ்டுகள் அறிவித்த போதே எழுதிருக்க வேண்டும். "மதச்சார்பற்ற, சமூக நீதி" என்கிற இந்த இரண்டு வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு "எத்தனை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தாலும் பரவாயில்லை" என்று ஒரு விசித்திரமான நிலைப்பாடு எடுத்து திமுக, காங்கிரசோடு இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி வைத்த தொடக்கத்திலேயே இந்தக் கொந்தளிப்பும், அதிருப்தியும் நமக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், "மதச்சார்பற்ற, சமூக நீதி" எனும் "அலங்கார சொற்களை" வைத்துக்கொண்டு ஆயிரம் கோடி, லட்சம் கோடி ரூபாய் என்று பொருளாதாரம் சேர்த்து, மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்களையும், "சமூக நீதிக் காவலர்கள், தமிழர்களைக் காக்க வந்த தேவ தூதர்கள், சேகுவேரா, வாழும் வள்ளலார்" என்றெல்லாம் பொய் பேசித் திரிந்த ஒரு கூட்டத்தை கடந்த தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள். இப்படிப்பட்ட நிலையில் இன்றும் ஊழல் ஒழிப்புச் செயல்பாடுகளுக்காக இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் சி.மகேந்திரன் போன்ற இடதுசாரிகள் தவெக போன்ற புதிய, ஆட்சியில் அமர்ந்திருக்கக் கூடிய இளையோர் கட்சிகளில் இணைவதைத் தவறு என்று சொல்ல முடியாது. திமுக, காங்கிரஸ் கட்சிகளை ஒப்பிடும்போது, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த கட்சி என்று தவெகவை இப்போது கூறமுடியாது. சி. மகேந்திரன் போன்ற மூத்த, பழுத்த அரசியல் தலைவர்களின் வருகை தவெவுக்கு வலு சேர்க்கும். இதனைத் தவெக சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இடதுசாரி அமைப்பில் இணைந்து தாம் சாதித்ததை தவெகவில் இணைந்தும் சாதிக்க சி.மகேந்திரன் அவர்களுக்கும் இது ஒரு நல் வாய்ப்புதான். --ஆசிரியர் குரல், தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம். இணைய வலைதளம் : tamiloodagam.net
TNTV தமிழ் ஊடகம் tweet media
தமிழ்
1
7
12
246
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
பெண்களுக்கும், #பெண் #குழந்தை களுக்கும் எதிராக அதிகரித்து வரும் #பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து #நாம்தமிழர்கட்சி யின் #மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: ஆனி 07 ஞாயிற்றுக்கிழமை 21-06-2026 காலை 10 மணி இடம்: #கும்மிடிப்பூண்டி
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ tweet media
தமிழ்
0
1
1
11
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
😎 தற்குரிஸ் எதிர்பார்த்தது: Hero 😂 தற்குரிஸுக்கு கிடைத்தது: Zero Trailer பார்த்து Blockbusterனு நினைச்சோம்... Movie பார்த்ததுக்குப் பிறகு 
"Trailer Editor யாரு?"னு கேக்குற நிலைமை... 😂🍿 #AssemblyLive #PoliticalMeme #RealityCheck
தமிழ்
7
301
534
10.5K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
🦚மென்பனி🦚
டேய் கலாட்டா 😂🤣😂
தமிழ்
15
660
2.7K
53.1K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``காமராஜர் ஆட்சிக்கு புத்துயிர் கொடுத்தவர் முதலமைச்சர் விஜய்'' - காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் #Congress #tvk #cmvijay
Thanthi TV tweet media
தமிழ்
59
444
2.7K
31.1K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
MrTamizh - தமிழ்
MrTamizh - தமிழ்@Its_MrTamizh·
யோவ் மோக பேசாம நீ முதல்வர் ஆகிடியா 😂😂😂 விஜய் ஒரு waste!
தமிழ்
28
309
1.7K
88K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
MrTamizh - தமிழ்
உலகத்துல இப்படி ஒரு troll material இருக்க வாய்ப்பே இல்ல 😂😂😂 செஞ்சு செதுக்கி வச்சிருக்காங்க 😂😂😂
தமிழ்
5
197
529
7.3K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
தூய சக்தியோடு தூய சக்தி இணையவில்லை. சி.மகேந்திரன் ஒரு மோசடி பேர்வழி என்று சொல்லி இருக்கிறது CPI. ஒரு யோக்கியன் கூட தவெகவில் இணைய மாட்டாங்களா.....
Mahaprabu tweet media
தமிழ்
3
139
300
3.4K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
தல அரவிந்த்
பெண் போலீஸ் க்கு கூட்டு பாலியல் தவே க நிர்வாகிகள் கைது Tvk ஆட்சில போலீஸ் கே இந்த நிலைமை னா அப்போ மக்களுக்கு சொல்லவா வேணும்
தமிழ்
10
394
516
5.1K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
எங்கள் தேசம் (Engal Desam)
We are looking for creative minds to join our team in two key roles: 🎨 Graphic Designer – To bring our brand to life with stunning visuals. ✍️ Content Writer – To craft compelling stories and copy that connect.|  Drop your portfolio in my DMs. #Hiring #GraphicDesigner #ContentWriter #JobOpening #CreativeJobs
எங்கள் தேசம் (Engal Desam) tweet media
English
5
91
135
1.3K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. அதிகாரிகள் எதற்கும் செவிசாய்க்காமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை.. #Virudhunagar | #Govt | #Paddy | #Farmers | #PolimerNews
தமிழ்
25
227
308
8.9K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை.. #Namakkal | #Police | #PolimerNews
தமிழ்
90
1.5K
2.5K
202.5K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துவரும் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்கொடுமை கொலைகளை கண்டித்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மற்றும் மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் - 21 / 6/ 2026 இடம் - கும்மிடிப்பூண்டி
Sunandha Thamaraiselvan tweet media
தமிழ்
2
155
259
1.5K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
இடும்பாவனம் கார்த்திக்
சட்டமன்ற நேரலையை ஏன் துண்டிக்கணும்? வாய்ல வந்துரும்னு வாய்ச்சவடால்விட்ட முதல்வர் விஜய் ஒரு அட்டக்கத்தின்னு மக்களுக்குத் தெரிஞ்சிரக்கூடாதுன்னா?
தமிழ்
63
867
2.2K
28K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
சட்டமன்ற விவாதங்களை முழுமையாக நேரலை செய்வோம் அதுதான் ஜனநாயகம் என்று உருட்டிய தவெக இன்று நேரலையை துண்டித்துள்ளது ! நல்லாயிருக்கு உங்க ஜனநாயகம் இது மாற்றம் அல்ல பெருத்த ஏமாற்றம்
தமிழ்
0
4
5
50
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ รีทวีตแล้ว
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சட்டமன்ற Live நிறுத்தப்பட்டுவிட்டது... விஜய் அவர்களின் உண்மை முகத்தை உடைத்துவிடுவார்கள் சட்டமன்றத்தில் என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியுள்ளது TVK அரசு... விஜய்க்கு எதுவுமே தெரியாது நிர்வாகத் திறமையே இல்லாத நபர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம்... நீ தைரியமான ஆளு தானே நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பு மேன்... ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது கீழ்தரமான செயல்.. இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு...
தமிழ்
171
2.3K
6K
146.3K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
புரட்சியாளன் அண்ணன் சீமான் " சொன்னது கடுமையாக இருந்தாலும் கடும் உழைப்பினாலும் முயற்சியினாலும் அதை எளிதாக்க வேண்டும்" கடன் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கப் போராடினார் மக்கள் நிராகரித்தார்கள். வெற்றியாளன் விஜய் அவர்கள். ஒட்டுமொத்த தமிழர்களையே தலைகுனிவு ஏற்படுத்தப் போகிறார்
தமிழ்
2
41
79
719