Mohan Kumar தமிழ்நாடு

50.1K posts

Mohan Kumar தமிழ்நாடு banner
Mohan Kumar தமிழ்நாடு

Mohan Kumar தமிழ்நாடு

@mohanmoto

Left-leaning, Politically vigilant to take side of Pro-Tamil Nadu, Pro-LTTE, May 17 Cadre, Mechanical Engineer, ERP Consultant, F1 Follower, Dad of 2

Tirupur, Tamilnadu เข้าร่วม Ağustos 2010
437 กำลังติดตาม628 ผู้ติดตาม
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
முதல்வர் விஜயின் கல்லாப்பாட்டி காலியா இருக்கு என்கிற கருத்திற்கு பிக்பாஸ் மஞ்சரியின் காட்டமான பதில்: கஜானா என்றால் நகைகளும் பொற்காசுகளும் பணக்கட்டுகளும் நிரம்பி இருக்கும் மன்னர் காலத்து கஜானா என்று கற்பனையா? புது அரசு செயல்பட நிச்சயம் அவகாசம் தேவைதான். ஆனால், தொடர்ந்து Double Digit GDP வளர்ச்சியுடன் இருக்கும், நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் கஜானா "துடைத்து வைக்கப்பட்டிருக்கு" என்று எப்படி வாய் கூசாமல் சொல்ல முடிகிறது? பிரச்சனை "கடன் இருக்கிறதா?" என்பதில் இல்லை. அந்த கடனை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பொருளாதாரம் வளருகிறதா?" என்பதில்தான் உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார அளவு இன்று சுமார் ₹35 லட்சம் கோடியை கடந்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். மாநிலக் கடன் சுமார் ₹9-10 லட்சம் கோடி இருந்தாலும், நமது கடன் borrowing limit-க்குள் தான் உள்ளது. "உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும்" என்றால், தேர்தல் அறிக்கை வெளியிடும் போது எந்த தரவின் அடிப்படையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன? அப்போது இருந்த அதே கடன் தான் இப்போதும் இருக்கிறது அல்லவா? உண்மைகள் மக்களை சேராமல் கடன் கடன் என்று உணர்ச்சி வசப்பட்டவர்களாய் மக்களை வைத்திருப்பது என்று தொடங்கலாம், அதே யுக்தியை தொடர முடியாது. இப்போதாவது "கடன், காலி கஜானா" என்ற அரசியல் வசனங்களைத் தாண்டி, accountability உடன் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். மக்கள் காரணங்கள் அல்ல, முடிவுகளை தான் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் அமைச்சரவைக்கு வாழ்த்துகள். - மஞ்சரி
Nandhan Talkz ✨ tweet mediaNandhan Talkz ✨ tweet media
தமிழ்
7
305
774
44.1K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
ஆனா நாட்ல மொரட்டு Privileged ஆன கூட்டம்னா அது இவனுக தான்..🙏 பாஜக, தவெக, அமமுக அப்டினு யாரோட வேணாலும் கூட்டணி வெக்கலாம், துப்பாக்கி எடுத்து மக்களை பட்டப்பகல்ல நடுரோட்ல சுடலாம், CAA நீட்னு எதுக்கு வேணா ஆதரவு தெரிவிக்கலாம்.. யாரும் பொங்கறத விடுங்க, கண்டுக்க கூட மாட்டாங்க.. 👌👏🚶
Sun News@sunnewstamil

#BREAKING | தவெக அமைச்சரவையில் அதிமுக? #SunNews | #TVK | #TVKVijay‌ | #AIADMK

தமிழ்
17
123
387
29.4K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
இவர்கள் யோக்கியதைப் பாரீர். Profileல எங்க இருக்கனு அப்டேட் பண்ண ஆப்சன் குடுத்தா இவர்கள் என்னனு அப்டேட் பண்ணீருக்காய்ங்க பாருங்கள்... 🤦🏿 கீழே உள்ள ட்வீட்டில் வட்டம் போடப்பட்டுள்ளவர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடர்ந்து 20 வருசம் ஊராட்சி ஒன்றியத் தலைவரா, 2 முறை எம்.எ.ஏவா இருக்குறவர். பொருந்தப் பொய் சொல்லுங்கள் பேப்பர் ஐடிக்களே
Indra Kumar Theradi tweet media
jeba kumar@jesushnothere

I just saw this guy sitting two rows behind Udhay clearly in a video now and he was the one sold me black tickets for ‘Oru Kal Oru Kannadi’ Fdfs 😭😭😭 I had no idea he won as an MLA 😭😭

தமிழ்
3
186
474
37.9K
Mohan Kumar தமிழ்நாடு
@dark___knightt @Kokki_Boys @AsiriyarKV @CMOTamilnadu தற்குறியே நீ இங்க அனத்துவதை நிறுத்து. நீ வேற எங்கயாவது போய் பொழப்பு நடந்து. உன் கூட பேசுவதே அசிங்கம், புரிஞ்சுட்டு விலகிப்போ
தமிழ்
0
0
0
3
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
🔹முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? 🔹தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சருக்கு நமது சுட்டிக்காட்டல்! மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களது பதவியேற்பு விழாவில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத ‘‘திடீர் மாற்றம்’’ – விழாவின் தொடக்கத்திலேயே நடைபெற்றதோடு, விழா முடிவிலும் அதைக் காண முடிந்தது. தமிழ்நாட்டின்மீது மீண்டும் ஹிந்தி, சமஸ்கிருத ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பண்பாட்டின் ஆதிக்கம் தொடங்கி உள்ளது. 🔹நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம்! தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு சுட்டிக்காட்டி (அதுவும் பதவியேற்ற அன்றே) நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடல் சமஸ்கிருத, ஹிந்தி மொழிப் படையெடுப்பின் படையெடுப்பு ஆகும். (சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட பாட்டு) அதைவிட, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல’, நம் மொழி செம்மொழித் தமிழ் வாழ்த்தாம் ‘‘நீராரும் கடலுடுத்த’’ பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சம் கொதிக்கிறது! இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்! ‘‘மரபுகள் மாற்றப்பட்டதுதானா இவர்களால் சொல்லப்பட்ட மாற்றம்?’’ என்ற கேள்வி, தமிழ்நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இது எப்படி? ஏன்? ஏற்பட்டது என்பதை முதலமைச்சர் ஓர் அவசர விசாரணை நடத்தி, அதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்! 🔹கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும்! விழா ஏற்பாட்டாளர்கள் யார்? ‘லோக் பவன்’ என்ற ஆளுநர் மாளிகையா? அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத் துறையா? (Public Department?) என்பதை விசாரித்து, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரான இத்தகைய பண்பாட்டு படையெடுப்பு மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் ஏற்படாது – கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும். - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 10.5.2026 #vandemataram
தமிழ்
26
274
687
39.2K
கடுவா🐎
கடுவா🐎@rajeve69·
@mohanmoto @Kokki_Boys @AsiriyarKV @CMOTamilnadu அப்படி இருந்த கூட பரவாயில்லைடா உன்னமாதிரி சின்ன பசங்களுக்கு கழுவி விடுற கொத்தடிமையா தான் இருக்க கூடாதுடா கொத்தடிமை நாய
தமிழ்
1
0
0
2
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
இதுமாதிரி சாதிவெறி Narratives அ Counter பண்ணி @ungalsanam மாதிரி Casteists ஐ Expose வேண்டிய ஐடி விங் சும்மா இருந்தாலும், நன்றி உணர்வுள்ள, அறமுள்ள சாதாரண தமிழ் மக்கள் கேள்வி எழுப்பறாங்க..🫡 Hats off to the efforts of such students!! You guys are the only ray of Hope..💙💪🙏
4
337
1K
12.9K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
Congrats Kolathur Constituency 💐
English
52
944
2.7K
128.9K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
உதயநிதி வாழ்கனு சொன்னதுக்கு கலாய்ச்சாங்களே , இதுக்கு என்ன சொல்ல போறானுக ? மாற்று அரசியல் 🔥
தமிழ்
14
508
1.4K
42.1K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு.. பெரியார் வாழ்க.. அம்பேத்கர் வாழ்க.." சட்டப்பேரவையில் உறுதிமொழி எடுத்த திண்டிவனம் விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு! #SunNews | #TNAssembly
தமிழ்
13
161
962
19.9K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
M.Thamimun Ansari
M.Thamimun Ansari@ThamimunansariM·
மு.தமிமுன் அன்சாரி எனும் நான்.... எல்லாப் புகழும் இறைவனுக்கே! தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டோம்! #mjk_mta_mla_cdm #TnAssembly
Sun News@sunnewstamil

#WATCH | ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ எனக் கூறி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி #SunNews | #ThamimumAnsari | #TNAssembly

தமிழ்
28
354
1.4K
11.7K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
Spark+
Spark+@SparkPluz_·
திமுக செயலாளரின் அலுவலகம் மீது கல்வீச்சு - அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்
தமிழ்
70
2.3K
3.5K
120.2K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
ஆளுனர் தவெக கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு முன்பாக விகடன் இதழுக்கு கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி.... தமிழ்நாடு அரசியல் என்பது எதிரும்-புதிருமாக ஏட்டிக்கு போட்டியாக செய்யப்பட வேண்டிய அரசியலாக இருக்க வேண்டியதில்லை. கடந்தகால வரலாறில் இருந்து இதை நீக்கம் செய்ய வேண்டும். திருமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரத்தில் இருந்த சமயத்தில் இதை முயற்சித்து நடைமுறை செய்த நிகழ்வுகள் உண்டு. இந்திய அளவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை பெறும் வழக்கம் உண்டு. எதிர்கட்சிகளை எதிரி-கட்சியாக நடத்தும் மனப்பாங்கு பாஜகவிற்கு மட்டுமே உண்டு. எதிர்கட்சி தொண்டர்களை எதிரிகளாக பாவிப்பதும் சங்கிகளின் அரசியல் வழக்கம். அப்படியான அரசியல்-பண்பாடு இல்லாமல் தமிழ்-தமிழர்-தமிழ்நாடு நலன்சார்ந்து தேவைப்படும் காலங்களில் கூடி பேசி முடிவெடுப்பதே சனநாயக மரபுக்கு அழகு சேர்க்கும். இந்த பண்பினை வளர்க்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டுமென்பதே எமது விருப்பம்... நல்லவிடயங்கள் மட்டும் தொடரட்டும்..
தமிழ்
10
216
635
18.7K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
ஆட்சியில் இருந்த போது கூட திமுகவை இப்படி நேரடியாக ஆதரிக்கவில்லை,, இப்போது திமுக ஆளும் கட்சி கூட இல்லை,,ஏன் இத்தனை விடியோக்கள் போடுகிறீர்கள் எனக் கேட்போருக்கு,,,
தமிழ்
7
272
571
6.1K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
சனாதன எதிர்ப்புப் போர் தொடரட்டும் 🔥
தமிழ்
34
1.4K
4.9K
53.9K
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
Mohan Kumar தமிழ்நாடு รีทวีตแล้ว
A RAJA
A RAJA@dmk_raja·
இந்து ராஷ்டிரத்திற்கான கனவுதான் ‘வந்தே மாதரம்’! “ஒன்றிய பா.ஜ.க அரசின் நடத்தையை கடந்த 11 ஆண்டுகளாக கவனிப்பன் என்ற முறையில், பிரதமர் குறிப்பிடும் ‘வந்தே மாதரம்’ பாடலின் கனவு எது என்பதை, என்னால் உணர முடிகிறது. இசுலாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கி இந்த தேசத்தை ‘இந்து ராஷ்டிரம்’ என்று அறிவிப்பதுதான் அந்த கனவு!” - தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்பு விழா, ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கிய நிலையில், ‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியது வைரல்! #TVKVijay#TVK #ARaja #DMK #Vandemataram #TamilNadu #India #kalaignarSeithigal
A RAJA tweet media
தமிழ்
188
1.5K
2.9K
51.1K