Mohan PVR

35 posts

Mohan PVR banner
Mohan PVR

Mohan PVR

@mohanpvr1

Actor | Director loading | Parithabangal | Seigai YT | Creative head @ MEDIA MILL

เข้าร่วม Nisan 2019
71 กำลังติดตาม7 ผู้ติดตาม
Mohan PVR รีทวีตแล้ว
Sathya Jyothi Films
Sathya Jyothi Films@SathyaJyothi·
English
5
8
53
5K
Mohan PVR รีทวีตแล้ว
Mohan PVR รีทวีตแล้ว
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
#LeninPandiyan இன்னைக்கு ரிலீஸ் ஆன டிரைலர் ஒரு பெரிய தாக்கத்தையும் , அதே மாதிரி எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கு. குறிப்பா படத்தோட களம் ரொம்ப அழுத்தமானதா இருக்கு. அதிகார வர்க்கம் அதிகாரியாவே இருந்தாலும் எப்படி அழுத்தம் கொடுக்கும்னு படமே அழுத்தமா சொல்ற மாதிரி இருக்கு. இதுல யாரும் எதிர்பார்க்காத ஒன்னு கங்கை அமரன் நடிப்பு தான். அவர் பேசும்போதே ஒரு மாதிரி வித்தியாசமான tone ல இருக்கும். ஆனா படத்துல அவ்ளோ யதார்த்தமா இருக்கார். ரோஜா கூட வர்ற காம்பினேஷன் நல்லா இருக்கு. அதோட சிவாஜி குடும்பத்து வாரிசு தர்ஷன் கணேசனுக்கு நல்ல அறிமுகமா இருக்கும். மலேசியா வாசு தேவன் மகன் நடிகர் யுகேந்திரன் ரொம்ப நாளைக்கு அப்புறம் வில்லனா களத்துக்கு வர்றார். Happy Raj -ல் காமெடி & எமோசனல்ல கலக்கிய நம்ம ஜார்ஜ் மரியன் இதுல ஒரு சீரியஸான ரோல்ல வர்றார். அதோட இளையராஜா இசை விடுதலைக்கு பிறகு மீண்டும் ஓங்கி ஒலிக்கும் ரகமா இருக்கு. சமீபத்தில் ஹிட் அடிச்ச சிறை மாதிரி இதுவும் Sure shot Hit ரகமா தான் தெரியுது... உண்மை சிந்தும் குருதியில், உரிமைத்தீ எழட்டும்!!🔥 படமும் வெல்லட்டும் 🔥 டிரைலர் லிங்க் : youtu.be/iFv3N9mX5gU?si…
YouTube video
YouTube
Nandhan Talkz ✨ tweet mediaNandhan Talkz ✨ tweet mediaNandhan Talkz ✨ tweet mediaNandhan Talkz ✨ tweet media
தமிழ்
0
3
25
2.7K
Mohan PVR รีทวีตแล้ว
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
#LeninPandiyan மீண்டும் ஒரு அழுத்தமான கதையோடு ஒரு களம். டிரைலர் செம்மையா இருக்கு குறிப்பா கங்கை அமரன் நடிப்பு 🔥
தமிழ்
4
121
775
34.5K
Mohan PVR รีทวีตแล้ว
venkat prabhu
venkat prabhu@vp_offl·
Delighted to share the trailer of #LeninPandiyan. Extra special for me to see Appa @gangaiamaren in such an important role in this one. Wishing the entire team a grand success - looking forward to watching it on the big screen soon 😊 #LeninPandiyanTrailer : youtu.be/iFv3N9mX5gU #லெனின்பாண்டியன் #LeninPandiyan @SathyaJyothi @ddb2411 @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @saregamasouth
YouTube video
YouTube
English
7
26
218
41.9K
Mohan PVR รีทวีตแล้ว
Sathya Jyothi Films
Sathya Jyothi Films@SathyaJyothi·
உண்மை சிந்தும் குருதியில், உரிமைத்தீ எழட்டும்!!🔥 Let the blood shed for truth ignite the fire of rights! #LeninPandiyanTrailer Out Now #லெனின்பாண்டியன் #LeninPandiyan An Isaignani @ilaiyaraaja Isai Written & Directed by @ddb2411 @gangaiamaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @DirectorBose #GeorgeMaryan @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @kivis4323 @mohanpvr1 @na_vikram_ @vaishalithaniga @tuneyjohn @rekhshc @SathyaJyothi @saregamasouth @aimsathishpro @teamaimpr
English
11
300
1.6K
28.4K
Mohan PVR รีทวีตแล้ว
Sathya Jyothi Films
Sathya Jyothi Films@SathyaJyothi·
A story that speaks… tomorrow, the truth unfolds💥 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்✨ Lenin Pandiyan Trailer Tomorrow 12:20 PM⏳ #லெனின்பாண்டியன் #LeninPandiyan An Isaignani @ilaiyaraaja Musical Written & Directed by @ddb2411 #GangaiAmaren @RojaSelvamaniRK @DhaarshanG @ShritaRao @singeryugendran @Archana_ravi_ @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @tuneyjohn @SathyaJyothi @aimsathishpro @teamaimpr
Sathya Jyothi Films tweet mediaSathya Jyothi Films tweet media
English
2
18
188
11.9K
Mohan PVR
Mohan PVR@mohanpvr1·
The wait ends tomorrow. 🔥 Written and directed by @ddb2411 DD.Balachandran bro 😎
Mohan PVR tweet media
English
0
0
0
4
Mohan PVR
Mohan PVR@mohanpvr1·
Not just music. A legacy. DDB 's Lenin Pandiyan × Isaignani Ilaiyaraaja.” @ddb2411 bro ❤️‍🔥 #leninpandiyan
Sathya Jyothi Films@SathyaJyothi

Two legends. Timeless hits. Reuniting after 32 years for Lenin Pandiyan. 🎻 Isaignani @ilaiyaraaja isaiyil #லெனின்பாண்டியன் #LeninPandiyan Written & Directed by @ddb2411 #GangaiAmaren @RojaSelvamaniRK @DhaarshanG @subbu6panchu @edwinsakaydop @Inagseditor #AthuuriJaykumar @SathyaJyothi @aimsathishpro @teamaimpr

Eesti
0
0
1
134
Mohan PVR รีทวีตแล้ว
CINE EXPLORE
CINE EXPLORE@itz_Ytr·
#LeninPandiyan - PONGAL POSTER 😍 😍, ராதிகா வுக்கு தாய் கிழவி எப்டி சூப்ரான படமா அமையப்போதோ அதேப்போல தான் இந்த படம் ரோஜாவுக்கு சூப்ரான படமா அமையப்போது. 😍, அதேப்போல சிறை படம் தயாரிப்பாளர் லலித் மகன் அக்சய் க்கு எப்டி சூப்ரான படமா அமைஞ்சிதோ அதேப்போல இந்த படம் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் க்கு அமையும். 😍, 2026 ல இதுப்போல ஜனரஞ்சகமான கதைகளோட நிறைய படம் வரப்போது.. இனி சின்னப்படங்களுக்கான காலம் ஆரம்பம். #Roja
CINE EXPLORE tweet mediaCINE EXPLORE tweet media
தமிழ்
0
3
116
18.3K
Mohan PVR
Mohan PVR@mohanpvr1·
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்... மிக விரைவில் #லெனின்பாண்டியன் எழுத்து - இயக்கம் D.D . பாலச்சந்திரன்
Mohan PVR tweet media
தமிழ்
0
0
1
23