MKwrites007

499 posts

MKwrites007 banner
MKwrites007

MKwrites007

@mohanwrites007

Cloud Architect | தமிழன் | CSKian |Vijay Anna fan| Chennaiite |Singer | Blogger | Photographer|Cricketer | Badminton |

England เข้าร่วม Şubat 2026
210 กำลังติดตาม21 ผู้ติดตาม
Vijay Social Teamⱽˢᵀ
X வலைதளத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு ச. ஜோசப் விஜய் அவர்களை பற்றி மிகவும் தரக்குறைவாக..இழிவாக பேசும் இது போன்றோர் மீது @tncybercrimeoff , @tnpoliceoffl கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏻✅
தமிழ்
28
209
346
7.2K
MKwrites007
MKwrites007@mohanwrites007·
@raavanamavan7 Kudos brother 👏 good initiative...hope you host it in public domain and get the funds needed from govt. Did you manage to showcase this to government IT department?🤔
English
1
0
1
49
Raavanan
Raavanan@raavanamavan7·
TASMAC Scam Watch got featured in DT Next today! 🙂 Started as a small public-interest initiative to collect TASMAC overcharging complaints. first time my work got featured in a newspaper. Feels special. Web app: tasmac-scam.vercel.app
Siddharth Prabhakar@Sidprabhakar7

The TASMAC scam watch site created by a techie to crowdsource complaints has been covered by @dt_next today. We need more such citizen-driven, vibe-coded initiatives to help track and give suggestions to the TN govt. @ChristinMP_ had told me if similar initiatives in the Bengaluru X space.

English
16
55
229
9.2K
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴தமிழகத்தில் 2026 தேர்தல் முடிவு பல்வேறு விதமான திருப்பங்களுடன் வந்ததால் ஒரு மாதிரி கொந்தளிப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய் அவர்களால் இன்று மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு இந்த கொந்தளிப்பை 🤟நிச்சயம் குறைத்து சட்ட ஒழுங்குக்கு வலு சேர்க்கும். இந்த சந்திப்புக்கு துணை நின்ற முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வைகோ அவர்கள், அன்புமணி ராமதாஸ் அவர்கள், அண்ணன் சீமான் அவர்கள் அத்தனை தலைவர்களுக்கும் ஒரு தவெக தொண்டனாக நன்றி🙏 தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புடன் கூடிய அரசியல் வரலாறு மீண்டும் ✅திரும்புகிறது. 🔗Full video: youtu.be/z15nbACBmNE
YouTube video
YouTube
தமிழ்
1
105
284
2.4K
Vijay Social Teamⱽˢᵀ
அவசரப்பட்டு வாயக்குடுத்து மாட்டிக்கிட்டான் தற்குறி 🤭😂 இது என்ன Dealing டா தற்குறி 🤡
Vijay Social Teamⱽˢᵀ tweet media
கன்னியாகுமரி நிஷாந்த்✨@ImNishanthTR

👉ஸ்டாலின் - விஜய் சந்திப்பு ஏன்..? கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்👇 🔰திமுக நடத்தும் சாராய ஆலையில் வாங்கும் சாராயத்தில் கமிஷனை பிரிக்க under the table dealing. 🔰ஆற்று மணல் விற்பதில் வரும் கமிஷனை பிரிக்க under the table dealing. 🔰கல்குவாரி(கல், M- Sand) வெளிமாநிலத்திற்கு விற்கும் போது வரும் கமிஷனை பிரிக்க under the table dealing. 🔰மிக முக்கியமாக road போடும் tender ஒப்பந்தத்தில் வரும் கமிஷனை பிரிக்க under the table dealing. 🔰ஒப்பந்த முறையில் வேலைக்கு ஆள் அவமர்த்தும் tender'ல் under the table dealing. 🔰பத்திரப்பதிவு(சார் பதிவாளர் அலுவலகம்-Sub-Registrar Office) அலுவலகத்தில் நடக்கும் பத்திர பதிவில் வரும் கமிஷன் sharing. இன்னும் நெறைய ... ஏன்டா விஜய்க்கு வாக்கு செலுத்தினோம் என என்னும் காலம் வெகு தொலைவில் இல்லை.

தமிழ்
1
207
635
6.2K
MKwrites007 รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
C. ஜோசப் விஜய் எனும் நான்... உளமாற உறுதி கூறுகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். #CMJosephVijay
தமிழ்
290
9.2K
31.7K
319.9K
MKwrites007
MKwrites007@mohanwrites007·
@TST_Offcl இனி நாம் மக்கள் நல பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் 🙌✅🙂
தமிழ்
0
0
1
9
Vijay Social Teamⱽˢᵀ
C. Joseph Vijay என்னும் நான் 🥹❤️ Feels like a Personal Win for us.😭 Since Thalapathy entered Politics…We were with him and worked us hard nearly for the last two years 🥹🫂
English
2
69
203
3.7K
MKwrites007
MKwrites007@mohanwrites007·
@P_avithra_ Just ignore and boycott this guy and move on.. waste of time 😂👍
English
0
0
1
12
Pavithra
Pavithra@P_avithra_·
Before election - Poda vijay After election - Avar…avar…avar… Wathaaaaa🤣🤣🤣🤣
English
64
1K
6.2K
119.9K
MKwrites007 รีทวีตแล้ว
Vijay Social Teamⱽˢᵀ
நாளை முதலமைச்சராகிறார் விஜய்.. 🥹❤️ நாளை காலை 10 மணிக்கு விஜயின் பதவியேற்பு விழா ✅🔥
தமிழ்
0
381
1.6K
12K
MKwrites007
MKwrites007@mohanwrites007·
@TST_Offcl தரம் 🔥🔥🔥👏👏👏😄😂😂
தமிழ்
0
0
3
294
MKwrites007
MKwrites007@mohanwrites007·
@TST_Offcl போட்ரா வெடிய...☺️🔥🔥🔥🔥🔥👏👏👏👏
தமிழ்
0
0
1
36
MKwrites007 รีทวีตแล้ว
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴மனசாட்சி உள்ள மக்களாட்சி நடத்த என் தலைவர் விஜய் அவர்களுக்கு இந்த மிக முக்கியமான தருணத்தில் தவெக தொண்டனாக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம் வெல்ல துணை நின்ற கூட்டணி தலைவர்களுக்கு நன்றி.
Informative Diary tweet media
தமிழ்
9
250
829
4.6K
actor sriman
actor sriman@ActorSriman·
Congratulations to the successful 12th Standard candidates across Tamil Nadu. Your perseverance has borne fruit. To those facing disappointment: take heart. Great journeys often have detours. With renewed focus, sit for the examination again. Your potential remains undiminished
English
7
84
1K
20.2K
Madan Gowri
Madan Gowri@madan3·
Mudiyala.....
हिन्दी
148
1.6K
10.5K
124.7K
MKwrites007
MKwrites007@mohanwrites007·
@saijegadheeshh தொல் திருமா அழைக்கிறார் ..அப்படின்னு ஊர்ல எல்லா இடமும் எழுதிட்டு.. ஆசையா நம்பி போன ஆளு எஸ் ஆகி ஓடுறாரு..🤭🤔😂
தமிழ்
0
0
1
162
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
தான் கட்சி ஆரம்பித்த உடனையே இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இல்லாத ஒரு அரசியல் புரட்சி ஏற்படுத்தினார் விஜய். எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தின் பங்கு என்று வெளிப்படையாக அறிவித்தார். நிச்சயம் இது திருமாவளவனக்கான வெளிப்படையான அழைப்பாகவே இருந்தது. அத்தோடு விகடன் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றும் திருமாவளவனை வெளிப்படையாக கூட்டணிக்கு அழைத்திருந்தார் தவெக தலைவர் விஜய்.‌ ஒரு அண்ணனாக, பட்டியலின மக்களுக்கு தனது கட்சி மூலம் நன்மைகள் நடக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு ஈகோவும் இன்றி திருமாவளவனை அழைத்தார் விஜய். ஆனால் திருமாவளவன் விஜயை எள்ளி நகையாடியதோடு தொடர்ந்து ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த பிள்ளை பாஜகவின் தத்து பிள்ளை விஜயால் ஒன்றும் செய்துவிட முடியாது விஜய் எல்லாம் சும்மா என்று ஒவ்வொரு நாளும் திமுகவின் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசிக் கொண்டிருந்தார். விஜய்க்கு எந்த ஒரு ஆதரவும் இல்லை விஜய் ஒரு நடிகர் மட்டும்தான் என்று அவர் உதிர்ந்த முத்துக்கள் ஏராளம். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் ஒரு ஆளுமையற்ற நபர் என்று கூட கூறினார். இதற்கு முன்பாக திராவிட கட்சிகள் பேச மறந்த கொடுக்க மறந்த ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தையும் பங்கு என்ற ஒன்றை வெளிப்படையாகவே கொடுப்பதாக அறிவித்த விஜயை திருமாவளவன் பேசிய பேச்சுகள் எல்லாம் கொஞ்ச நஞ்சம் அல்ல. கொள்கை தலைவர்களாக தமிழ்நாட்டில் அம்பேத்கரை யாருமே ஏற்றுக் கொள்ளாத நிலையில் விஜய் கொள்கை தலைவர் அம்பேத்கர் தான் என்பதை அறிவித்தார் அதோடு சாதி மதங்களைக் கடந்து அனைத்து மக்களையும் அம்பேத்கரின் கொள்கை வாரிசுகளாக ஏற்றுக் கொள்ள வைத்தார். பிரச்சாரத்தின் போது அவர் சென்ற இடங்களில் எல்லாம் அம்பேத்கர் புகைப்படங்களை தூக்கி காட்டினார். அம்பேத்கரின் வழி தான் எங்கள் ஆட்சி நடக்கும் என்பதையும் வெளிப்படுத்தினார். இதற்கு முன்பாக திராவிடம் முற்போக்கு பேசுபவர்கள் கூட வெளிப்படையாக அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. சாதித்தலைவர் என்று அடையாளப்பட்டு இருக்கும் அம்பேத்கரை அனைத்து சமூகத்திற்கும் ஆன தலைவர் என்று இளைஞர் இடத்தில் வெகுவாக எடுத்துச் சென்றார் விஜய். இப்படிப்பட்ட விஜய்யை இறுகப் பற்றிக் கொண்டு கொள்கை தம்பியாக ஏற்றுக் கொண்டு அவரின் கரங்களை உயர்த்தி இருக்க வேண்டாமா? முதல் ஆளாக ஓடிவந்து ஆதரவு கொடுத்திருக்க வேண்டாமா? ஆனாலும், இத்தனை நடந்த பிறகும் தான் யார் என்பதை விஜய் நிரூபித்த பிறகும் அறிவாலயத்தின் அடிமையாக தான் நான் இருப்பேன் என்று திருமாவளவன் இருப்பாரே ஆனால் அவருடைய ஆதரவு தேவையே இல்லை. மோசமான முடிவுகளை திருமாவளவன் எடுக்கும் பட்சத்தில் அது அம்பேத்கருக்கு எதிராக செய்யும் செயல் திட்டம் என்பது நிரூபணமாகும். அம்பேத்கரின் கொள்கைகளுக்கும் அம்பேத்கரின் கோட்பாடுகளுக்கும் எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் ஆசைக்கும் திருமாவளவன் எதிரானவர் என்றே இனிவரும் காலம் சொல்லும்.
தமிழ்
14
213
705
27.9K
Vijay Social Teamⱽˢᵀ
🚨 France TVK Cadres are celebrating the upcoming formation of TVK Government in Tamilnadu 🥳🔥
English
1
115
810
14.4K