onlytruth

41.9K posts

onlytruth

onlytruth

@onlytruthtb

Tamilian. Anti Crony-Capitalist. Anti Socialist. Anti Communist. Anti Bailoutist. End Socialism and end Big Government ; Save Tamil castes & land.

เข้าร่วม Ağustos 2016
5.2K กำลังติดตาม1.3K ผู้ติดตาม
onlytruth รีทวีตแล้ว
*Walter Bloomberg
*Walter Bloomberg@DeItaone·
IRAN-US DRAFT FRAMEWORK LINKS HORMUZ ACCESS TO SECURITY DEAL Iran’s state TV reports a draft, unofficial framework for a MoU with the U.S. outlining a potential deal on the Strait of Hormuz. The draft says U.S. forces would withdraw from areas near Iran and lift a naval blockade, while Iran would restore commercial shipping through Hormuz to pre-war levels within one month. Military vessels are excluded. Iran would manage shipping routes in coordination with Oman. If a final agreement is reached within 60 days, it could be turned into a binding UN Security Council resolution. Iran also stressed the framework is not finalized and that no steps will be taken without “tangible verification.”
English
82
126
775
192K
onlytruth
onlytruth@onlytruthtb·
Delhi Visit. First One, for Tamil Nadu. Next One, to finish — 1996 IT Open Free Markets Champion கலைஞரை மறந்த — பெரிய அரசு பொது உடமை திமுக. @mkstalin cc @Udhaystalin @TRBRajaa @saravofcl
PttvOnlinenews@PttvNewsX

இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்! 2 நாள் பயணம் - யார், யாருடன் சந்திப்பு? #CMVijay | #PMModi | #Delhi | #TNPolitics

English
0
0
0
19
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
என்ன தவம் செய்தனை? குப்பை மேடாக இருப்பதால் தான் பிரச்சனையே! பள்ளத்தில் கொட்டுங்கள்! மேடு சமமாகி விடும். இவர் தான் நவல்பட்டு விஜி, நம்முடைய திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர். வாழ்த்தலாமே நண்பர்களே! 🙏
தமிழ்
119
437
1.2K
90.5K
onlytruth รีทวีตแล้ว
Bloomberg
Bloomberg@business·
India is undertaking tests of some of its most sensitive public-facing financial and government application software to better understand their vulnerabilities to Anthropic’s next-generation Mythos AI model, sources say bloomberg.com/news/articles/…
English
11
21
116
42.3K
onlytruth รีทวีตแล้ว
B. Kolappan
B. Kolappan@kolappan·
Though a novice, the manoeuvring by him and his lieutenants bears the hallmark of seasoned politicians. Expediency rather than principle matters in politics thehindu.com/opinion/op-ed/…
English
18
26
150
15.7K
onlytruth
onlytruth@onlytruthtb·
Most of H1B provide no benefit to American economy. — The latest clarification suggests that workers who can show their role benefits the US economy or serves the national interest may not need to leave. indianexpress.com/article/world/…
English
0
0
0
28
onlytruth รีทวีตแล้ว
Gunjan Banerji
Gunjan Banerji@GunjanJS·
Micron closed with a market value of more than $1 trillion, overtaking Walmart to become the 10th largest co in the U.S. The shares rallied 19.3%, biggest one-day jump since **2011**
Gunjan Banerji tweet media
English
0
8
42
3.2K
onlytruth
onlytruth@onlytruthtb·
@iycmahe @SPK_TNCC செல்வ பெருந்தகை must quit or be replaced asap. Congress needs a brand new face preferably below age 35.
English
0
0
1
229
Mahendran
Mahendran@iycmahe·
மாநில தலைவரை @SPK_TNCC அவர்களை குறை சொல்ல வேண்டாம்.. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியை கூட்டணியில் ஒதுக்க தயாராக இருந்தபோதிலும், “சவால் நிறைந்த தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்ற உயர்ந்த நோக்கத்துடன் சிங்காநல்லூர் தொகுதியை கேட்டுப் பெற்ற மாநிலத் தலைவர் அவர்களின் அரசியல் தைரியத்தை பாராட்ட வேண்டும். அங்கு வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர் பின்னர் கட்சியை விட்டு விலகுவார் என்பதை தலைவர் ஜோசியமாக அறிந்திருக்க முடியுமா..? அங்கு காங்கிரஸ் பேரியக்கத்தில் பல ஆண்டு காலமாக பெரும் விசுவாசத்தோடு உழைக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு உள்ள பல தலைவர்கள் இருந்தும், பல கட்சிகள் மாறி வந்த தலைவர் அவர்கள்,எப்படி தற்போது விசுவாசமாக இருக்கிறார் அது போன்று நம்பிக்கையில் தான் அந்த வேட்பாளருக்கு பெரும் முயற்சி செய்து வாய்ப்பு வழங்கினார். அது தலைவரின் தவறல்ல என்று தலைவரோடு பயணித்து நன்மை பெற்றவர்களுக்கு நன்கு தெரியும் தமிழ்நாடு காங்கிரஸை மீண்டும் எழச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து உழைத்து வரும் தலைவர் எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல. தலைவர் தொடரட்டும்… தமிழ்நாடு காங்கிரஸ் வெல்லட்டும்…! நன்றி. வணக்கம். @INCTamilNadu @TN_PYC
தமிழ்
16
11
77
9K
onlytruth
onlytruth@onlytruthtb·
@arulmozhi_25 Arul, who told you Vijay should be like Jesus Christ 😂?
English
0
0
0
25
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
கம்யூனிஸ்ட், விசிக, IUML ஆகிய கட்சிகள் தவெக அரசுக்கு கொடுத்த தங்களின் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தூய சக்தி தள்ளிவிட்டது. ஆதரவு அளித்த அவர்களின் நோக்கத்திலாவது நியாயம் இருந்தது. ஆனால், இவர்களின் நோக்கம் மிக மோசமானதாக இருக்கிறது. ஜனநாயக ஆற்றல்களை நம்பாது ஊழல் சக்திகளை இணைத்து கொள்ள எப்போது எண்ணினார்களோ அப்போதே மாற்று அல்ல ஏமாற்று என்பது நிறுவப்பட்டு விட்டது. வாக்களித்த மக்களை துளியளவும் மதிக்காமல் கட்சி மாறி "தண்டச்செலவு இடைதேர்தலை" உருவாக்கி இருக்கும் இந்த நபர்களுக்கு மக்கள் தக்க பாடம் இனி புகட்டுவார்களா என்று பார்க்கலாம்.
தமிழ்
66
219
664
21.8K
onlytruth
onlytruth@onlytruthtb·
@AntoJoseph @anbu_madras @xpresstn இந்து அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் is perhaps the only அய்யங்கார் in entire Tamil Nadu who is abjectly poor. It’s a testament to Vijay to not to look through narrow caste lens also.
English
0
0
1
478
onlytruth รีทวีตแล้ว
Scroll.in
Scroll.in@scroll_in·
The changes announced on Friday could adversely impact a large number of Indian workers with H-1B worker visa and their families, who are seeking green cards. Over the past few years, Indians have constituted the majority of H-1B visa holders. scroll.in/latest/1093089…
English
0
3
4
738
onlytruth
onlytruth@onlytruthtb·
@CMOTamilnadu making solid moves. He is calculating and assaulting Socialism instead of going big bang big government Socialism. There should no waiver for anything but some small Socialism better than full nasty ugly big Socialism. @AadhavArjuna @arunraajkg
Subathra Devi@SubathraDevi_

பயிர் கடன் தள்ளுபடி பண்றேன்னு சொல்லி தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஜெயிச்சு 5 வருஷமா அதை நிறைவேற்றாமயே விட்ட திமுக சொல்லுது, 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு முழுவதும் தள்ளுபடி னு சொல்லிட்டு பாதி தான் தள்ளுபடி பண்ணி இருக்கீங்கனு. இப்ப 2.5 ஏக்கர் வரை உள்ளவர்களுக்கு 50,000 ரூபாய் கடன் வரை தள்ளுபடி பண்ணியாச்சு. அதாவது மிக பாவமாக உள்ள குறு விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், சின்ன தொகையை கடனா வாங்கியவர்களுக்கு மட்டும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு, மிகவும் ஏழ்மையானவங்களுக்கு சராசரி 15,000 ரூபாய் தள்ளுபடி பண்ணி இருக்காங்க. சாதாரணமா ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியின் போதுதான், விவசாய தள்ளுபடி பண்ணுவாங்க. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 வாரத்தில் முதல் கட்டமாக இதை செய்து மிக ஏழ்மையானவங்களுக்கு முதலில் ஒரு கடன் நிவாரணம் தந்தது மகிழ்ச்சி. அடுத்து வரிப்பணம் வர வர அடுத்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு செய்வாங்க. அதிமுக ஆட்சி இறுதில தேர்தல்ல ஜெயிக்குறதுக்காக செஞ்சாங்க. திமுக மொத்த ஆட்சில வாக்குறுதி கொடுத்தபடி செய்யல. மொத்தமே சேலம் நாமக்கல்ல மட்டும் வெறும் 500 கோடி தான் மொத்த 5 வருஷத்தில் பயிர் கடன் தள்ளுபடி பண்ணாங்க. தவெக 2 வாரத்திலேயே 2000+ கோடி பயிர் கடன் தள்ளுபடி வரவேற்க வேண்டிய விஷயம்!! கேள்வி கேக்குறவங்க முதல்ல திமுகவை கேளுங்க!

English
0
0
0
48