prapa

117.3K posts

prapa banner
prapa

prapa

@prapaarr

தமிழ் • தலைவர்• அம்பேத்கர் • பெரியார் : அயோத்திதாசர்• விடுதலை •

เข้าร่วม Eylül 2020
1.7K กำลังติดตาม3.2K ผู้ติดตาม
prapa รีทวีตแล้ว
மு விஜய் ஆனந்த்
Have you seen your MLA in your constituency after winning elections?Both admk and dmk mla are goons, they just care about filling pockets. They dont come to field even once after election unless it is a publicity stunt . Enough of Dravidianism. Vote for NTK if you need change.
English
0
9
24
271
தல அரவிந்த்
தல அரவிந்த்@aravinth43AK·
சினிமா வுல கொக்கிய சமாளிக்கமுடியல அரசியல்ல சாட்டைய சமாளிக்க முடியல இழவு விட்டுல பொம்பளைங்க கூட இப்படி அழல டா தற்குறிகள் சாட்டை அடில கதர்றானுக , கம்ப்ளைண்ட் கொடுக்குறானுக 😂 @Saattaidurai 🔥🔥🔥
தமிழ்
96
705
2.1K
185.4K
prapa รีทวีตแล้ว
பிரபாகரன் !
திமுக எதிர்ப்புனா என்ன தெரியுமா சார் ?? தொகுதி சிக்கல பொது விவாதத்துல எடுத்து சொல்லி சண்டை செய்கிறது நாம்தமிழர் ! வாக்குக்கு காசு கொடுப்பவன விரட்டி விரட்டி தடுத்து கேட்குது தரமான, தகுதியான வேட்பாளர நிறுத்திருக்கோம் இதுல ஒன்னாச்சு விஜய் கட்சி பன்னிருக்கா ??
தமிழ்
1
154
305
2.3K
prapa รีทวีตแล้ว
ரோசினி Official (Ntk)
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் "கனிம வள பாதுகாப்பு" மற்றும் மேலாண்மை குறித்த கொள்கைகள் மிகவும் தீவிரமானவை. தமிழகத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுத்து, அவற்றை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களின் முக்கிய முழக்கம்.
தமிழ்
1
27
65
468
prapa รีทวีตแล้ว
கன்னியாகுமரி நிஷாந்த்✨
அக்கா #Roshini அவர்களின் சிறப்பு நேர்காணல்: 1⃣இலவச ஒழிப்பு 2⃣தற்சார்பு பொருளாதாரம் 3⃣திராவிட அரசியல் சூழ்ச்சி 4⃣லஞ்ச ஒழிப்பு 5⃣சுய தொழில் மேம்படுத்துதல் சிறப்பா பேசிருக்காங்க 👌
தமிழ்
2
69
174
1.1K
prapa รีทวีตแล้ว
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
மருத்துவமனைகள் வெறும் கட்டிடங்களாக இருப்பது மருத்துவ கட்டமைப்பா? அரசு மருத்துவமனைகள் பொறுப்புணர்வு மிக்க நம்பிக்கையின் மையங்களாக மாறுவதற்கு  நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை. உலகத்தரமான சிகிட்சை அனைவருக்கும் சமமாக இலவசமாக கிடைத்திட அடிப்படை அரசியல் மாற்றம் தேவை . @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi  #NaamTamilar
தமிழ்
0
86
197
1K
prapa รีทวีตแล้ว
Arun
Arun@arun0906·
அய்யா சிங்காரவேலர் வழியில்…. 🔥💪 நாம் தமிழர் #ntkvibes #சீமான்_2026 #Arun4Mylapore #Seeman4TN #Seeman_In_Karaikudi
தமிழ்
2
266
614
3.2K
prapa รีทวีตแล้ว
பிரபாகரன் !
மாற்றத்திற்க்கு விஜய்க்கு வாக்கு செலுத்துவோம் சரி இதுக்கு பெயர் மாற்றமா ?
தமிழ்
1
6
12
144
prapa รีทวีตแล้ว
Thinakaran Rajamani
Elderly residents in Nanguneri Perumpathu refused to cast their votes stating that the village boycotted assembly election, demanding justice for the sickle attack spree which left two dead and many injured on March 2
English
2
44
154
6.5K
prapa รีทวีตแล้ว
நூ.சே அம்சத்
வளைகாப்பு நடத்திய மக்கள் ❤ #மக்கள்_விரும்பும்_பாபநாசம் @thamizhachi_Ani
தமிழ்
22
658
1.8K
20.5K
prapa รีทวีตแล้ว
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
Tamil Nadu ration shops now use Point of Sale machines. NTK proposes "Automatic Grain Dispensers" to eliminate corruption and misappropriation. #நாம்தமிழர்_ஆட்சிவரைவு #NTKManifesto2026
விக்னேசு tweet media
English
0
7
18
244
prapa รีทวีตแล้ว
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தெலுங்கை படத்தை காப்பியடித்து சினிமாவில் பிழைப்பு ஓட்டிய விஜய் அரசியலில் அண்ணன் சீமானை காப்பியடித்து பிழைப்பை ஓட்டுகிறார் நீங்க படித்த பள்ளியில் அண்ணன் சீமான் தலைமை ஆசிரியர் ப்ரோ @TVKVijayHQ
தமிழ்
165
852
1.9K
26.6K
prapa รีทวีตแล้ว
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
தரம் பிரித்து குப்பைக் கழிவுகளை வீடுகளிலிருந்தே சேகரிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் நாம் தமிழர் அரசு செய்யும். அவ்வாறு வழங்கப்படாத குப்பைகள் பெறப்படாது. தண்டம் விதிக்கப்படும். #நாம்தமிழர்_ஆட்சிவரைவு #NTKManifesto2026
விக்னேசு tweet mediaவிக்னேசு tweet media
தமிழ்
0
16
33
1.6K
prapa รีทวีตแล้ว
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
சாதிய/ஆணாதிக்கச் சொற்கள் பள்ளி பாடப்புத்தகத்தில் களையப்படும். சாதிய சின்னங்களை பள்ளியில் பயன்படுத்தும் மாணவர்களுக்கு மனநல வழிகாட்டுதல் வழங்கப்படும். #நாம்தமிழர்_ஆட்சிவரைவு #NTKManifesto2026
விக்னேசு tweet media
தமிழ்
0
19
35
379
prapa รีทวีตแล้ว
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
Civic sense, basic environmental awareness, traffic rules, life skills on a gender neutral basis, body boundaries related awareness, digital threat/identity related awareness will be taught at school and needed syllabus will be added. #நாம்தமிழர்_ஆட்சிவரைவு #NTKManifesto2026
விக்னேசு tweet mediaவிக்னேசு tweet media
English
0
8
22
330
prapa รีทวีตแล้ว
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
A special legislation to combat honour killings - NTK manifesto. When Annan Seeman had said the same during Kavin's case, it created questions as to its constitutional validity. Novel/Stringent solutions are the need of the hour. #நாம்தமிழர்_ஆட்சிவரைவு #NTKManifesto2026
விக்னேசு tweet mediaவிக்னேசு tweet media
English
0
17
29
592