Prof Vinod - Say No To Drugs & DMK

15.9K posts

Prof Vinod - Say No To Drugs & DMK banner
Prof Vinod - Say No To Drugs & DMK

Prof Vinod - Say No To Drugs & DMK

@prof_vinodkumar

Live a Protagonist!! Sow the best Seeds!

เข้าร่วม Haziran 2012
183 กำลังติดตาม1.8K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Prof Vinod - Say No To Drugs & DMK
Prof Vinod - Say No To Drugs & DMK@prof_vinodkumar·
நாக்க கடிச்சவன்...சேர தூக்குனவன்... அதிமுகவை எதிர்த்த எவனும் வென்றதே கிடையாது. 🔥🔥சரித்திரம் 🔥🔥
தமிழ்
7
231
593
12.2K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
Royapuram Mano
Royapuram Mano@Manohar18011381·
துறைமுகம் தொகுதி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த, கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடிK.பழனிசாமி அவர்களை, கழக அமைப்புச்செயலாளர் இராயபுரம்R.மனோ நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆசிப்பெற்றார்.
Royapuram Mano tweet media
தமிழ்
7
74
341
3.1K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
Valarmathi B - Say Yes To Women Safety & AIADMK
விவரம் புரிந்த காலந்தொட்டுப் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவின் பொன்னடிகள் பற்றிப்— ​பொதுவாழ்விற்கு வந்த நான், பதவிகள் வந்தபோதும் சரி — சோதனைகள் சுட்டபோதும் சரி — நிலைதடுமாறி நின்றதில்லை. நிறம்மாறிப் போனதில்லை. எதிர்ப்புகள் சூழ்ந்தபோதும், எரிமலைகள் சுட்டபோதும் ஏற்ற கொள்கைக்காக இறுதிவரை நின்றிருக்கிறேன். அன்று… அம்மா அவர்கள் காட்டிய வழியில், ஆயிரம்விளக்குத் தொகுதியில் மக்கள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தப் பணியை என் கடமையாகக் கருதி, தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதையே எனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டேன். ஒவ்வொரு இல்லத்திலும் ஒருவராக நின்று, உங்கள் தேவைகளுக்காக என்றும் குரல் கொடுத்திருக்கிறேன். இதோ… அன்புக்குரிய அண்ணன் எடப்பாடியார் ஆசியுடன் - ஆயிரம்விளக்குத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர்ந்திட - பெண்களுக்குப் பாதுகாப்பும், கஞ்சா ஒழிப்பும் எனது முன்னுரிமைப் பணியாக இருந்திட- ரவுடிகள் அராஜகம் முற்றிலும் ஒழிக்கப்பட- ​உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைச் சின்னத்தில் அளித்து என்னை வெற்றிபெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். @EPSTamilNadu @AIADMKOfficial #பாதுகாப்பான_தமிழகம் #பார்போற்றும்_வளர்ச்சி
Valarmathi B - Say Yes To Women Safety & AIADMK tweet media
தமிழ்
15
94
466
6.5K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
Harish M
Harish M@chnmharish·
Dear brothers and sisters from the #Dalit and #Vanniyar communities, just think for a moment. What was her mistake? What did she do to deserve losing the person she loved the most? Why is she still waiting, still crying, and still hoping for justice? How long should one woman suffer like this? Armstrong didn't just work for Dalits, he dreamed of something bigger. He believed Dalits and Vanniyars could stand together, not as divided communities, but as one powerful voice for justice. Today, he is gone. But his dream is still alive. And today, that dream is standing in front of you, asking, Will you unite? Or, will you stay silent? If these two communities stand together, no force in Tamilnadu can ignore you. You can decide justice, You can decide the future, and You can decide who holds power. The DMK ecosystem had the power to act, but chose silence. Now, the responsibility is yours. Stand together. Not for politics, Not for parties, But for a woman who is still waiting for justice. Let her not wait anymore. #Armstrong #PorkodiArmstrong #ThiruVikaNagar #TMBSP #AIADMK @Thirumathi58011
Harish M tweet media
English
16
153
570
15.5K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் சென்னையில், நம் NDA தோழமை கட்சியான புதிய நீதி கட்சியின் தலைவர் திரு. @DrACSofficial அவர்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதிக்கான வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநரும் நடிகருமான திரு. @SundarCdirector அவர்கள் என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர். நம் NDA கூட்டணி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் வெற்றி வாகை சூட அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
8
82
563
11.2K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
திரு.வி.க. நகர் தொகுதி வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் பொற்கொடி #Porkodi #porkodiarmstrong #PaRanjith #ThiruvikaNagar #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
13
267
1.1K
13.9K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள் இறுதி கட்டப் பட்டியல்! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #Vote4AIADMK @AIADMKOfficial
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
1
74
138
1.2K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
S.R.Vijayakumar.Ex.MP
S.R.Vijayakumar.Ex.MP@SRV_AIADMK·
வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சகோதரர் திருமங்கலம் K மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றதோடு,வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளையும் சந்தித்தேன். #Vote4AIADMK
S.R.Vijayakumar.Ex.MP tweet mediaS.R.Vijayakumar.Ex.MP tweet mediaS.R.Vijayakumar.Ex.MP tweet mediaS.R.Vijayakumar.Ex.MP tweet media
தமிழ்
0
19
63
569
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 அன்புத் தொகை ரொக்கமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வழங்கப்படும் என #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை -யில் நாம் அளித்துள்ள வாக்குறுதியைக் கண்டு பதறிப் போய், 8000 ரூபாய்க்கு Gift Card என திமுக உருட்டு அறிக்கையில் உருட்டியுள்ளார் @mkstalin. திரு. ஸ்டாலின் அவர்களே… 28 மாதங்கள் மாதம் 1000 ரூபாய் கொடுக்காமல் நீங்கள் அளிக்க வேண்டிய பழைய பாக்கியே ரூ. 28,000 இருக்கிறது. அதையே கொடுக்க வக்கில்லாத நீங்க எப்படி 8000 ரூபாய் தருவீர்கள்? உருட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை! #PackUpStalin #Vote4AIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
18
206
327
4.2K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
கடந்த ஐந்தாண்டுகளில் 35 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக ஸ்டாலின் பச்சை பொய்யை பேசுகிறார்!! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
13
77
94
647
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
திமுகவின் தில்லுமுல்லு தேர்தல் வாக்குறுதிகளை தோலுரித்துக் காட்டிய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
6
101
124
816
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்திற்கு எழுச்சிப் பயணத்திற்கு நான் வந்தபோது, கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அலைகடலெனக் கலந்துகொண்டது மறக்க முடியாதது! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
3
82
114
803
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
கட்டுமான பொருட்களின் கடுமையான விலை உயர்வால் திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் கனவில் மட்டும் தான் வீடு கட்ட முடியும்!! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
4
65
79
485
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
திருநெல்வேலி மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தது அஇஅதிமுக அரசு மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
2
65
77
502
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஒரே ஐந்தாண்டில் இரண்டு முறை விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தது அஇஅதிமுக அரசு!! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
3
76
103
657
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
இன்றைய தினம், #கன்னியாகுமரி மற்றும் #திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன். வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும். அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது! தனது ஆட்சிக்காலம் முழுவதும் @AIADMKOfficial திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்று #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யை Copy Paste செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார். மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா? மக்களே, மறந்துவிடாதீர்கள்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
28
328
840
9.8K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
pa.ranjith
pa.ranjith@beemji·
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim
pa.ranjith tweet media
தமிழ்
665
1K
4.8K
578.9K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை பார்த்து copy அடித்து வெளியிட்ட திமுக உருட்டு அறிக்கையை நெல்லை தேர்தல் பிரச்சாரத்தின் போது Expose செய்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், நாளைய முதல்வர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK
தமிழ்
20
222
365
2.8K
Prof Vinod - Say No To Drugs & DMK รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
#திருநெல்வேலி-யில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை வரவேற்று பேசிய பிரபல இருட்டுகடை அல்வா உரிமையாளர். #Vote4AIADMK 🌱
தமிழ்
19
231
574
9.6K