Shadowkhan👀

18K posts

Shadowkhan👀 banner
Shadowkhan👀

Shadowkhan👀

@shadow_offic

தமிழன்

பூமி เข้าร่วม Eylül 2012
1.1K กำลังติดตาม426 ผู้ติดตาม
Shadowkhan👀 รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"நெகிழிக்கு தடை" "தலைநகரை 60 ஆண்டு காலம் ஆண்ட திமுக, அதிமுக நம் நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்று விட்டனர் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நெகிழியை ஒழித்து விடுவோம்" பல்லாவரம் பிரசாரத்தில் சீமான் பேச்சு #ntk #seeman #speech #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
0
87
181
2.1K
Shadowkhan👀 รีทวีตแล้ว
Sabari Saudi
Sabari Saudi@SabariSaud53667·
பரிதாபங்கள் ×சீமான் 🥹
தமிழ்
2
112
359
2.7K
Shadowkhan👀 รีทวีตแล้ว
ராயபுரம் இசுமாயில்
நாதகவின் மற்றுமொறு வெற்றி தொகுதி வடசென்னை ராயபுரம். விவாதத்தில் பயந்து ஒளிந்த நேற்று முளைத்த தவெக மட்டுமல்ல 50ஆண்டு சாம்ராஜ்யம் என பீத்திக்கொள்ளும் திராவிடமும். தோல்வி பயத்தில் எதிர் கட்சியினர் @kuviran2 @idumbaikarthi @Madeshjournali1 #Ntk4Royapuram #Ntk #நாம்_தமிழர்_கட்சி
தமிழ்
0
210
497
3.3K
Shadowkhan👀 รีทวีตแล้ว
ஓம் தி.மு.க நமஹ
■சீமான் தி.மு.க வை கடுமையாக எதிர்க்க மாட்டிங்குறார்.! ~நீ என்ன அப்படி கடுமையான எதிர்ப்பு செஞ்ச.?? ■நா.த.க வுக்கு ஓட்டு போட்டா தி.மு.க வந்துரும்., ~அதனாலே நா.த.க வை எதிர்த்து தி.மு.க வை தோற்கடிக்க போறேன்.!
ஓம் தி.மு.க நமஹ tweet media
தமிழ்
4
52
136
1.1K
Shadowkhan👀 รีทวีตแล้ว
பகலவன்
பகலவன்@raavana_arakkan·
கடைசில எல்லா கட்சியும் ஓடி போய், நாம் தமிழர் மட்டும் தான் தில்லா நிக்குது🔥🔥🔥 தர்க்கத்தில் எங்களை வெல்ல தமிழகத்தில் எவனுமில்லை 🔥🔥🔥 @_ITWingNTK
பகலவன் tweet media
தமிழ்
23
455
1.2K
10.5K
Shadowkhan👀 รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
" ரஜினிகாந்த் சொல்லுவாரு.. சேலை வேட்டி கேட்காதீங்க டா.. வேலை வெட்டி கேளுங்கடான்னு.." - சுட்டெரிக்கும் வெயிலிலும் சீமான் பேச்சை ஆர்வமுடன் கேட்ட மருத்துவ மாணவர்கள்.. #Chengalpattu | #Seeman | #PolimerNews
தமிழ்
9
596
1.7K
30.4K
Shadowkhan👀 รีทวีตแล้ว
சொக்கநாதன் இருளப்பன் குருசாமி
மக்கள் பிரச்னை பற்றி கேள்வியை கேட்டு மக்களுக்காக பேசணும், சகோதரர் இடும்பாவனம் கார்த்திக் மக்கள் களத்தில்🔥 @Seeman4TN @_ITWingNTK @idumbaikarthi
தமிழ்
0
120
335
2.5K
Shadowkhan👀 รีทวีตแล้ว
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
சென்னை உச்சி வெயில்ல அண்ணன் சீமான் பிரச்சாரம்🥵🔥📈 அந்த வெயிலிலும் ஒரு கூட்டம் நிக்குது பாரு..🥶🥶🔥🔥 📍தாம்பரம்
தமிழ்
6
255
727
3.2K
Shadowkhan👀 รีทวีตแล้ว
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
ZXX
1
293
564
3.8K
Shadowkhan👀 รีทวีตแล้ว
ஜெகன் 
ஜெகன் @Jeganofficial_·
தேர்தலில் அரசியலில் நாதக தோல்வியோ..? வெற்றியோ ..? அது காலம் கடந்துவிடும் 💯 தமிழ்தேசியம் என்னும் தலை சிறந்த கோட்பாடுகள் ஒருபோதும் தோற்றுபோகாது 🌾💯💯 #NTK
தமிழ்
2
75
259
1.8K
Shadowkhan👀 รีทวีตแล้ว
சொக்கநாதன் இருளப்பன் குருசாமி
நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற மூன்று கட்சிகளும் டாஸ்மாக் கடையை மூடுவேன் என்று சொல்வதற்கு துணிவு இருக்கா? அண்ணன் சீமான் கேள்வி🔥🔥🔥 @Seeman4TN @_ITWingNTK
தமிழ்
0
35
84
467
Shadowkhan👀 รีทวีตแล้ว
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
🐿️ ~ அண்ணன் சீர் திட்டத்தின் மூலம் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம் வழங்குவேன். ~ பெத்த பிள்ளைகளுக்கு செலவு பண்ண காசை "கடன் கணக்கு"ல எழுதி கணக்கு காமிச்ச மூதேவி..
Joe...😎😎 tweet media
தமிழ்
11
258
802
6.9K
Shadowkhan👀 รีทวีตแล้ว
Shadowkhan👀 รีทวีตแล้ว
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
2018 கஜா புயல் மீட்பில் திருமுருகன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் #வெல்வான்_விவசாயி #NovoteforADMK #VoteForNTK #NTK_abusers #NoVoteForTVK
தமிழ்
1
311
717
4K
Shadowkhan👀 รีทวีตแล้ว
Seenu Ramasamy
Seenu Ramasamy@seenuramasamy·
என் அண்ணன் சீமான் அவர்களின் 30 ஆண்டுகால கலைப் பயண விழாவில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியான அனுபவம். நேர்த்தியான இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பிஹைண்ட் வுட்ஸ் (Behindwoods) குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். youtu.be/oLA575Cuy7U?si…#Seeman30 #Behindwoods #DirectorSeenuRamasamy #Seeman
தமிழ்
18
383
1.1K
18.3K
Shadowkhan👀 รีทวีตแล้ว
ஜெகன் 
ஜெகன் @Jeganofficial_·
சீமான் ஈழத்துக்கும் போகல பிரபாகரனையும் பாக்கலன்னு எப்ப பாரு திமுக கூலிகள் அவதூறு பரப்பிட்டே இருப்பானுங்க.. சீமான் அங்க போனதுக்கு நேரடி சாட்சி நா தான்னு சொல்லி அவதூறு பரப்புனவனுங்க வாயில அல்வாவ தூக்கி வச்சிருக்காரு சீனு ராமசாமி
தமிழ்
2
263
691
9.6K
Shadowkhan👀 รีทวีตแล้ว
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
வெயில் கொளுத்திகிறது. ஆனாலும், அவரின் பேச்சை விலகாது நின்று கேட்கிறார்கள்.. இளைஞர்கள் உட்பட.. மேற்கூரை இல்லாது 360* சுற்றி இடைவிடாது பேசுகிறார்.. அசாத்திய உழைப்பு! இன்று சென்னையில் 8 தொகுதிகளில் பரப்புரை முடித்து இரவே காரைக்குடி பயணம். எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பயணப்படுகிறார்.. தெளிவான திட்டமிடல்..தேர்ந்த அணுகுமுறை!
தமிழ்
26
729
1.8K
17.4K
Shadowkhan👀 รีทวีตแล้ว
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
இயற்கை வேளாண்மையின் அவசியம் பற்றி ஐயா அப்துல் கலாம் #வெல்வான்_விவசாயி #NovoteforADMK #VoteForNTK #NTK_abusers
தமிழ்
0
75
148
1.1K
Shadowkhan👀 รีทวีตแล้ว
🖤தனி ஒருவன் 🖤
தனது சொந்த அண்ணன் குடும்பத்தை பணத்திற்காக அடித்து கொலை முயற்சியில் ஈடுபடும் இவர்தான் ஆர்.கே.நகருக்கு தவெகவால் இறக்கிவிடப்பட்ட வேட்பாளர் !
தமிழ்
0
16
21
183