Ven@sa

17K posts

Ven@sa banner
Ven@sa

Ven@sa

@shivan_1978

เข้าร่วม Aralık 2022
2.5K กำลังติดตาม1.1K ผู้ติดตาม
Ven@sa
Ven@sa@shivan_1978·
@bjpmember24 ஓம் நமசிவாய 🙏🙏🙏 சிவ காலை வணக்கம் ஜி
தமிழ்
0
0
0
1
Ven@sa
Ven@sa@shivan_1978·
@srisivansukisri ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 இனிய காலை வணக்கம் ஜி
தமிழ்
1
1
1
1
Ven@sa รีทวีตแล้ว
ஸ்ரீசிவன்சுகிஸ்ரீ
அருட்காலை வணக்கம் குருஅருளாலும் அம்பாளின் அருட்கடாக்ஷ்த்துடனும் எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் கருணையினாலும் நல்லதேநினைப்போம் நல்லதேநடக்கும் அதிசயம் அற்புதம் நிகழும் மகிழ்வுடன்வாழ்க வாழ்கவையகம் வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன் 💐🙏
தமிழ்
8
8
27
178
Ven@sa รีทวีตแล้ว
கலியுக கண்ணன்
அண்ணாமலை 🔥 @annamalai_k யாருய்யா நீ.. வசீகரிக்கும் அழகு நிறம் இல்லை... அதாவது எங்களைப்போல எம்பையன போல எங்க பக்கத்து வீட்டு பையன போல... எளிமையாக.. நீ.. நிச்சயமாக வெல்வாய்.. ஏனென்றால் நீ எங்களின் பிம்பம்.. எங்களின் லோகோ..🔥 @annamalai_chap2
தமிழ்
6
56
265
2.6K
Ven@sa รีทวีตแล้ว
மறுபக்கம் 🙈
ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும்,எப்படி‌ சிந்திக்க வேண்டும்,எப்படி அறுவுரை வழங்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த காணொளி 🔥. #visionwithannamalai | #annamalai4tn | #wetheleaders
தமிழ்
1
15
63
504
Ven@sa รีทวีตแล้ว
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ ᴠᴀᴅᴀᴍᴀʟᴀʏᴀɴ
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗖𝗔𝗡𝗡𝗢𝗧 𝗕𝗘 𝗕𝗢𝗥𝗥𝗢𝗪𝗘𝗗 🔥 அண்ணாமலை அவர்களைப் பற்றி பேச பாஜகவில் யாருக்கும் அருகதை இல்லை என்று அல்ல... ஆனால் அண்ணாமலை அவர்களைப் போன்ற தியாகம், உழைப்பு, நேர்மை, களப்பணி, மக்கள் நம்பிக்கை மற்றும் அரசியல் துணிச்சலை உருவாக்க பல ஆண்டுகள் தேவை. மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் இன்று ஒரு தனி மனிதர் அல்ல; தமிழ்நாட்டின் மாற்றத்திற்காக எழுந்திருக்கும் ஒரு இயக்கம். அவரது பாதையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடைபோடத் தொடங்கியுள்ளனர். அதற்கான மிகப்பெரிய சான்று தான் We The Leaders. #KAnnamalai #AnnamalaiMovement #WeTheLeaders இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Referral Code: WTL-26-145656 wetheleader.org/?ref=WTL-26-14… x.com/WTLFoundation #WeTheLeaders #Annamalai4TamilNadu #KAnnamalai 👍🏻
தமிழ்
2
98
281
3.9K
Ven@sa รีทวีตแล้ว
Praveen Kumar G.L💚🧡
Praveen Kumar G.L💚🧡@praveen_kgl·
#இந்தியர்களை யார் தாக்கினாலும் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இருக்காது என்று அமெரிக்க அதிபர் #ட்ரம்ப் முகத்திற்கு முன்னால் பேசி இருக்கிறார் #பாரதப்_பிரதமர்_மோடி.... அவரைத் தொடர்ந்து பேசிய #அமெரிக்க_அதிபர்_டிரம்ப் இந்தியாவை யார் தாக்கினாலும் நாங்கள் இந்தியாவுடன் இருப்போம் என்று பேசி இருக்கிறார்... (இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் #ஹார்மோஸ் பகுதியில் இந்தியர்கள் #அமெரிக்கப்_படையால் தாக்கப்பட்டதை மறைமுகமாக #எச்சரித்த மோடியை, சமாதானப்படுத்தும் விதமாக மேலும் அந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கவே #ரெனால்ட்_டிரம்ப் இப்படி பேசி இருக்கிறார்).. இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் #தேசியவாதிகளே கூட உலக அரசியலை கூர்ந்து கவனிக்காமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதை பெருமையாகப் பகிர்ந்து வருகிறார்.. ஆனால் அவரை அப்படிப் பேச வைக்கும் நிர்பந்தத்தையும் அழுத்தத்தையும் கொடுத்தது #பாரதப்பிரதமர்_நரேந்திர_மோடி என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை.. அமெரிக்க அதிபரை #நேரடியாகவோ_மறைமுகமாகவோ முகத்திற்கு நேராக இதுபோன்று எச்சரிக்கை விடுத்த இந்திய பிரதமர்கள் வரலாற்றில் எவருமில்லை, ஏன் உலகத்தில் #ரஷ்யாவை தவிர எந்த நாட்டு தலைவரும் இப்படிப் பேசியதில்லை... இந்தப் பேச்சுன் மூலம்உலக அரங்கில் இந்தியாவை ஒரு வலிமையான நாடாக பறைசாற்றியுள்ளார் பாரதப் பிரதமர் @narendramodi அவர்கள்...❤️
தமிழ்
2
21
65
1.1K
Ven@sa รีทวีตแล้ว
Santhosh Krishnan
Santhosh Krishnan@sashkrish18·
மனிதர்களை மட்டுமல்ல... ஒவ்வொரு உயிரையும் மதிக்கும் குணம். #Annamalai மறைந்த கன்றுக்குட்டியையும் தெய்வமாக வணங்கும் மனம்... அதுதான் தலைவர் அண்ணாமலை அவர்களின் மனிதநேயம். #மாறுவோம்_மாற்றுவோம்
தமிழ்
2
19
108
638
Ven@sa รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
ஒரே ஆள் 50 வருஷமா எம்.பி, எம்.எல்.ஏவா இருக்குறத ஒடைக்கனும்.. அதுக்கு ”We The Leaders” தயார் ஆகனும் - அண்ணாமலை #Annamalai | #WeTheLeaders | #Politics | #PolimerNews
தமிழ்
50
210
846
29.2K
Ven@sa รีทวีตแล้ว
Praveen Kumar G.L💚🧡
சன் நியூஸ் முடிச்சு விட்டுட்டான்..!! 😂😂🤣
தமிழ்
0
25
34
1.1K
Ven@sa รีทวีตแล้ว
Murali
Murali@MuraliS27·
மக்கள் தெளிவா இருகாங்க Real vs Reel மாறுவோம் மாற்றுவோம் “Vijay isn't an alternative, just a placeholder” Pls Join wetheleader.org #Annamalai x.com/aadhi_shiva171…
0
44
165
1.1K
Ven@sa รีทวีตแล้ว
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ ᴠᴀᴅᴀᴍᴀʟᴀʏᴀɴ
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗔𝗧𝗧𝗥𝗔𝗖𝗧𝗦 𝗧𝗛𝗘 𝗕𝗘𝗦𝗧 👭👬👫 “அண்ணாமலையை நம்பி கட்சிக்கு வருகிறோம்” என்று ஒரு பெண் மருத்துவர் போட்ட ஒரே போடு! நம்பிக்கை உள்ள இடத்திற்கே மக்கள் வருவார்கள். தலைமைத்துவம், நேர்மை, சேவை மனப்பான்மை, மக்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு — இவைதான் மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களை நோக்கி பலரையும் ஈர்க்கிறது. அரசியல் என்பது வெறும் பேச்சல்ல... மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும் பொறுப்புணர்வும் செயல்பாடும் ஆகும். தமிழகத்தின் எதிர்கால அரசியலில் அண்ணாமலை அவர்களின் பாதை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Referral Code: WTL-26-145656 wetheleader.org/?ref=WTL-26-14… Follow: x.com/WTLFoundation #WeTheLeaders #Annamalai #Annamalai4TamilNadu #AnnamalaiMovement #TamilNaduPolitics #KAnnamalai 👍🏻
தமிழ்
7
139
504
7.4K
Ven@sa รีทวีตแล้ว
இந்துத்துவம் 🚩
மொத ஆளா போயி பெஞ்சில சீட்ட பிடிச்சாலும்,..... வாத்தியார் வந்தா எந்திரிச்சித்தான ஆகனும் .. #NarendraModi🔥
தமிழ்
8
142
1K
36.7K
Ven@sa รีทวีตแล้ว
கடுவா
கடுவா@katuva7·
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் @annamalai_k அவர்களின் ஆதரவாளர்கள் விரைவில் 50 லட்சத்தை கண்டிப்பாக தாண்டும்
தமிழ்
3
108
501
3.9K
Ven@sa
Ven@sa@shivan_1978·
RT @anandkgm82: இப்போது இருக்கும் 18 லட்சம் உறுப்பினரும் தலா இரண்டு உறுப்பினர் சேர்த்தால் வெகு விரைவில் 50 லட்சம் ஆகும். அதன் பிறகு தலைவர்…
தமிழ்
0
8
0
0
Ven@sa รีทวีตแล้ว
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ ᴠᴀᴅᴀᴍᴀʟᴀʏᴀɴ
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗟𝗘𝗔𝗗 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗡𝗚𝗘 👫👬👭 மாறுவோம்... மாற்றுவோம்... 💯 மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக மாற வேண்டிய நேரம் இது. மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலில், சேவை, பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய தமிழகம் உருவாக வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு தலைவராக உருவாகும் பயணமே We The Leaders. இன்று நாம் மாறினால், நாளை சமூகம் மாறும். நாம் மாற்றினால், தமிழகம் மாற்றம் காணும். மாறுவோம்... மாற்றுவோம்... 💯 இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-14… #WeTheLeaders #LeadTheChange #MyCar #KAnnamalai #AnnamalaiMovement #Annamalai4TamilNadu #TamilNaduPolitics
தமிழ்
0
23
100
1.2K
Ven@sa รีทวีตแล้ว
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
"விமானப்படை வீரர் வீட்டிலேயே - பெண்களே உஷார்!"🚨😤 விமானப்படை வீரரின் மனைவியை தனது பள்ளி தோழன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி,கட்டாயப்படுத்தி இஸ்லாம் துவா ஓதிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.😡
MR.Anil tweet media
தமிழ்
8
94
157
2.3K
Ven@sa รีทวีตแล้ว
Kannan Kadanthaiyar (அண்ணாமலை தம்பி )🏹🏹🏹
போதை கலாச்சாரத்துக்கு எதிரான போர்...! நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்த தலைவர் அண்ணாமலையால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்..! "எங்க ஊர்ல பழமொழி சொல்லுவாங்க கொதிக்கிறதை அடக்கணும்னா எரிவதை வெளியில் எடுக்கணும்னு " போதையில் விழுந்து கிடக்கும் இளைஞரை மீட்டெடுப்போம்..! #மாறுவோம்_மாற்றுவோம்
தமிழ்
2
66
200
1.2K
Ven@sa รีทวีตแล้ว
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாம் எல்லோரும் சொல்றாங்க ஆனால் குடிக்க தண்ணி இல்ல அசுத்தமான நீரை வடிகட்டி குடிக்கிறாங்க பாம்பு கடிச்சுச்சுன்னு அரச மருத்துவமனைக்கு போனா எந்த அரசு மருத்துவமனையிலும் பாம்பு கடிக்கு மருந்து இல்ல அநியாயமா செத்துட்டான் எல்லா அரசியல்வாதிகளும் சொல்றாங்க தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்று 🤔 இத்தனை வருடங்களாக இந்த திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை எந்த அளவுக்கு நாசமாக்கி வச்சிருக்காங்கன்னு மக்களுக்கு தெரிய வேண்டும் தமிழகம் உண்மையில் படு மோசமான நிலையில் தான் இருக்கிறது 😪😪😪 @CMOTamilnadu @TVKVijayHQ @annamalai_k
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 tweet media
தமிழ்
0
11
23
214
Ven@sa รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
ராமேஸ்வரம் கோவிலுக்கு புண்ணியதீர்த்தம் சென்றால் எலும்புகள் முறியும் அபாயம்..! கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை..? #Rameswaram | #Temple | #Issue | #PolimerNews
தமிழ்
9
105
216
24.2K