Koothur Sriram 🪷🪷🪷

98.8K posts

Koothur Sriram 🪷🪷🪷 banner
Koothur Sriram 🪷🪷🪷

Koothur Sriram 🪷🪷🪷

@shrewdbird

Proud Bharathiya🇮🇳 Sanatani 🕉 RTs not endorsements

Bharath เข้าร่วม Mayıs 2011
4.6K กำลังติดตาม3.6K ผู้ติดตาม
Koothur Sriram 🪷🪷🪷
ௐ சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻 AUM SARAVANABHAVA🙏🏻🙏🏻🙏🏻
Koothur Sriram 🪷🪷🪷 tweet media
Eesti
1
0
5
15
Koothur Sriram 🪷🪷🪷 รีทวีตแล้ว
Giarkay
Giarkay@Giarkay·
@shrewdbird ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம்🙏🏼
தமிழ்
0
1
1
12
Koothur Sriram 🪷🪷🪷 รีทวีตแล้ว
RKasthuri
RKasthuri@r_kasthuri99806·
@shrewdbird Mahaa Periyavaa Saranam 🙏🙏
हिन्दी
0
1
0
11
Koothur Sriram 🪷🪷🪷 รีทวีตแล้ว
Dushyanth Sridhar
Dushyanth Sridhar@dushyanthsridar·
Our land is akin to a bouquet of flowers. We have so many #acharyas who have adorned this land. Bhagavad #Ramanuja commonly referred to as SriBhashyakara is a towering personality. His contribution to the philosophy of Visishtadvaita & to the theology of SriVaishnavism is unparalleled. His contributions were furthered by Swami Sri #VedantaDesika. His works are a part of our curriculum. I offer my obeisances to the #acharyas who taught me #SriBhashyam & #GitaBhashyam, his tallest works. May Swami’s commands reverberate through all divya desams 🙏🏽 Similarly, an #acharya who lived a short life but created the biggest impact was Adi #Shankara. His works instill bhakti in us. I have had the fortune to talk about his Matru Panchaka, Kanakadhara Stotra, Shatpadi Stotra, Bhaja Govinda multiple times. May his words inspire all Bharatiyas 🙏🏽
Dushyanth Sridhar tweet media
English
11
84
391
4.4K
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
பொங்கல் அன்னிக்கி எங்க வீட்டுக்கு ஒரு கண்ணுக்குட்டி வந்துச்சு ன்னு சொன்னேன் ஞாபகம் இருக்கா.. டெய்லி வீட்டுக்கு வருது.. டெய்லி ஏதாவது சாப்ட் குடுப்போம் சாப்பிடு போவான்.. அவனுக்கு கோவிந்தன் குட்டி னு பேர் வெச்சேன் ன்னு உங்க கிட்ட சொன்னேன் ஞாபகம் இருக்கா? அவன் ஒரு மாசமா வீட்டுக்கு வர்றது இல்ல..அவன காணா..🥺 Correctஆ morning வருவான்.. ஏதாவது சாப்ட் கொடுப்போம்.. அப்றம் eve 4 போல வருவான்.. அன்னிக்கி ஒருநாள் எங்க வீட்டு ஜன்னல் வழியா பாத்தப்போ ..கும்பலா நெறய மாடு எங்க வீட்டு பின்னாடி மேஞ்சுட்டு இருந்தது.. ஜன்னல் வழியா ..எடா கோவிந்தன் குட்டி ன்னு கூப்பிட்டப்போ..கிட்டதட்ட 6..7 வீடு தாண்டி சுத்தி ஓடி வந்தான் வீட்டுக்கு .. correct ஆ வீட்ட கண்டுபுடிச்சான் 😍அவ்ளோ வீடுகளில் ஜன்னல் வழியா கூப்பிட்டதும்..நாங்க தான் கூப்பிட்டோம் ன்னு correct ஆ வீட்டுக்கு வந்தவன் .. இப்போ காணா..🥺 பக்கத்து வீட்டு பாட்டிமா சொல்லுது.. "நான் தான் அன்னிக்கே சொன்னேன்ல மா.. ரொம்ப நாள் இவன் இருக்க மாட்டான் ..அடி மாட்டுக்கு கொண்டுபோய்டுவாங்க பாசமா பழக்காதீங்க ன்னு.. அது காளை குட்டி ..எப்பயோ கொண்டுபோய்ட்டாங்க" 😣🥺😪😢 பாவிகளா ..அது குட்டி டா.. கூப்பிட்டா குழந்த மாதிரி ஓடி வரும்.. அத போய் 😢 கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லயா..அது இன்னும் முழு மாடா கூட வளரள😢குட்டி டா அது😢 இந்த முறை எங்க வீட்டு வாழை தாரை அவனுக்காக எடுத்து வெச்சோம்..😢 டெய்லி ரெண்டு பழம் கொடுப்போம்..அவன் விரும்பி சாப்டுவான் னு.. 😢😢😢 பாவம் அவனுக்கு ரொம்ப வலிச்சிருக்கும் ல.. என்ன நெனசிருப்பானா?😢 நான் வந்து காப்பாதுவேன் னு எதிர்பாத்தருப்பானா..? இந்த வாழ்க்கையில் இருந்து அவனுக்கு முக்தி கெடச்சிருச்சு ன்னு ஆறுதல் அடஞ்சுகிறேன்..😢🙏 கோவிந்தன்குட்டி மிஸ் யூ டா
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
24
12
98
2.6K
Sankara Subramanian
Sankara Subramanian@rsankaras·
இனிய காலை வணக்கம். सुप्रभातम् Good Morning Madhava Perumal.
Sankara Subramanian tweet media
8
4
67
209
Koothur Sriram 🪷🪷🪷
🙏ஸ்வாமி சரணம் #பஞ்சாங்கம் சித்திரை-9(22-4-2026) திதி:பஞ்சமீ(06:55)➤ஷஷ்டி(28:34) நாள்:புதன்(சௌம்ய) நக்ஷத்ரம்:திருவாதிரை(27:29)➤ புனர்பூசம் யோகம்:அதிகண்டம்(14:07)➤ சுகர்மம் கரணம்:பாலவம்(06:55)➤ கௌலவம்(17:45)➤தைதுலை இன்று: ஷஷ்டி வ்ரதம், ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தீ
அன்பெழில்@anbezhil12

அன்றைய தினம் பற்றி பஞ்சாங்கம் படிப்பதையும் கேட்பதையும் பார்த்திருக்கிறேன். இதை தினமும் படிப்பதனாலோ கேட்பதனாலோ என்ன பயன் என்று யோசித்ததுண்டு. #TIL யார் தினமும் பஞ்சாங்கம் படிக்கின்றனரோ அல்லது கேட்டறிய ஆசைக்கொண்டு கேட்டு அறிகின்றனரோ அவர்களுக்கு அக்னிஷ்டோம யாகம் செய்தபலன் மற்றும்

தமிழ்
3
2
6
101
Koothur Sriram 🪷🪷🪷
ஹர ஹர ஶங்கர|ஜய ஜய ஶங்கர| காஞ்சி ஶங்கர|காலடி ஶங்கர| காமாக்‌ஷி ஶங்கர|காமகோடி ஶங்கர|| காஷ்மீர ஶங்கர| காருண்ய ஶங்கர|| हर हर शॅकर।जय जय शॅकर| काञ्ची शॅकर।कालडि शॅकर| कामाक्षी शॅकर|कामकोठी शॅकर| काश्मीर शॅकर| कारुण्य शॅकर|| Kashmira Shankara| Karunya Shankara|| #MahaPeriyava
Koothur Sriram 🪷🪷🪷 tweet media
7
7
62
246
Koothur Sriram 🪷🪷🪷
Most answers don’t come from forcing things, they surface when your mind is calm. When you slow down and allow space, clarity begins to emerge naturally. Patience and stillness often reveal what constant thinking cannot. Good morning. Have a great day ahead !#QOTD
Koothur Sriram 🪷🪷🪷 tweet media
English
3
1
10
44
Koothur Sriram 🪷🪷🪷 รีทวีตแล้ว
Subhaalasmi Shivamurugan
Subhaalasmi Shivamurugan@subhaalasmi·
@shrewdbird ஓம் நமசிவாய! ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக!🙏🙏🙏
தமிழ்
0
0
0
6
Koothur Sriram 🪷🪷🪷 รีทวีตแล้ว
Subhaalasmi Shivamurugan
Subhaalasmi Shivamurugan@subhaalasmi·
@shrewdbird ஓம் சரவணபவ!🙏🙏🙏
தமிழ்
0
1
1
5
காசினி 7123
காசினி 7123@speedysilver123·
#திருச்சிற்றம்பலம் நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
காசினி 7123 tweet media
தமிழ்
54
35
323
1.2K
muralidharan,K
muralidharan,K@kmdharan·
Good morning dear friends 🙏🌞❤️
muralidharan,K tweet media
English
38
4
59
221