SPR

1.4K posts

SPR banner
SPR

SPR

@spr_offical

மாநில துணைத்தலைவர்-இளைஞர் அணி-பாஜக (தென் சென்னை கோட்ட பொறுப்பாளர்)| STATE VICE PRESIDENT - BJP YOUTH WING (SOUTH CHENNAI CLUSTER INCHARGE)

เข้าร่วม Ocak 2017
511 กำลังติดตาม166 ผู้ติดตาม
SPR รีทวีตแล้ว
BJP Youth Wing, Tamilnadu
இன்று கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க இளைஞரணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாநில இளைஞரணி தலைவர் @SuryahSG அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய பா.ஜ.க இளைஞரணி தமிழக தேர்தல் பொறுப்பாளர் திரு.@vineetvatstyagi அவர்கள் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார். வரவிருக்கும் தேர்தலில் சரித்திரம் படைக்க நமது இளைஞரணி தயார்!
BJP Youth Wing, Tamilnadu tweet media
தமிழ்
0
22
50
886
SPR
SPR@spr_offical·
முன்னாள் சென்னை மாநகராட்சி அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் #AMMK மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் என் மீது தனிப்பட்ட அளவற்ற அன்பு கொண்ட என் ஆருயிர் அன்பு அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்து கூறி வணங்கி மகிழ்ந்து தருணம
SPR tweet media
தமிழ்
0
0
0
19
SPR
SPR@spr_offical·
தமிழக பாஜக வர்த்தக பிரிவு மாநில செயலாளர் பதவியேற்கும் ஆருயிர் அன்பு அண்ணன் திரு @kicha_ramesh அவர்களுக்கு வாழ்த்துக்கள் #nda_2026 #bjptamilnadu #virugambakkam #129ward_saligramam #chennai
SPR tweet media
தமிழ்
0
0
0
13
SPR
SPR@spr_offical·
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் ஒருபோதும் ஓயப்போவதில்லை எம் தலைவன் @SuryahSG #நிச்சயமாக_வெல்வோம் #2026 சத்தியம் செய்து சொல்வோம் சரித்திரத்தை யாராலும் மாற்ற முடியாது #களத்தில்_சந்திப்போம் #2029 #Bjptamilnadu
SPR tweet media
தமிழ்
0
0
0
11
SPR
SPR@spr_offical·
திருவள்ளூர் மேற்கு மாவட்ட #OBC அணி மாவட்ட பொருளாளர் அன்பு அண்ணன் Mani M அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
SPR tweet media
தமிழ்
0
0
0
13
SPR
SPR@spr_offical·
#TNagar தொகுதி வெற்றி வேட்பாளர் #TNagar தொகுதியில் #களப்போராணி மக்களின் கோரிக்கையை என்றும் நிறைவேற்றம் #மக்கள்_நாயகன் தென் சென்னை வடக்கு (மேற்கு) கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் திரு #திநகர்Bசத்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வணங்கி மகிழ்ந்து தருணம் #NDA_2026
SPR tweet media
தமிழ்
0
0
0
25
SPR
SPR@spr_offical·
நிமிடங்களில் போஸ்டர்கள், துல்லியமான தரவுகள்! தமிழக பா.ஜ.க இளைஞரணி தலைவர்@SuryahSG அவர்களின் வழிகாட்டுதலில் அசத்தும் AI தொழில்நுட்பம்! #SGSuryah #ArtificialIntelligence
SPR tweet media
தமிழ்
0
0
0
77
SPR
SPR@spr_offical·
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எந்நாளும் மக்கள் மீது அக்கறை கொண்ட அஇஅதிமுக கழக மகளிர் அணி செயலாளர் பாசமிகு அக்கா திருமதி @ValarmathiADMK நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வணங்கி மகிழ்கிறது தருணம் #NDA #tamilnadu #2026
SPR tweet mediaSPR tweet mediaSPR tweet media
தமிழ்
0
3
4
217
SPR
SPR@spr_offical·
விரும்பாக்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆருயிர் அன்பு அண்ணன் திரு #விருகை_VNRavi அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறி மகிழ்ந்த தருணம் #BJP #virugambakkam_assembly #129ward_saligramam_chennai
SPR tweet mediaSPR tweet mediaSPR tweet media
தமிழ்
0
0
0
32
SPR
SPR@spr_offical·
#வேளச்சேரிசட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட தரமணி பகுதியின் பாஜக களப்போராளி என் மீது என்றும் தனி அன்பும் பாசமும் கொண்ட ஆருயிர் அன்பு அண்ணன் திரு #ராஜ்குமார் மற்றும் அண்ணன் திரு #மாரி மற்றும் நட்பு உறவுகளுடன் என் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் வந்து என்னை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்
SPR tweet media
தமிழ்
0
0
0
27
SPR
SPR@spr_offical·
#AMMK கழக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் மாநில துணைத்தலைவர் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் ஆருயிர் அன்பு அண்ணன் திரு வேலு கார்த்திகேயன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த தருணம் #bjp4tamilnadu #Virugambakkam_Assembly
SPR tweet media
தமிழ்
0
0
0
65
SPR รีทวีตแล้ว
Yogesh R
Yogesh R@TheYogeshR·
5 Years of day-and-night sweat. 1 Goal: #Velachery MLA. 🎯 We took the 2024 #SouthChennai @SuryahSG outcome as a challenge to work even harder. தென்சென்னை லட்சியம்; வேளச்சேரி நிச்சயம்! 🪷 #SGS4Velachery
Yogesh R tweet media
English
6
15
104
17.1K
SPR
SPR@spr_offical·
#IJK கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் #வேளச்சேரி_சட்டமன்றத்தொகுதி மக்கள் களப்போராளி ஆருயிர் அன்பு அண்ணன் திரு #ஆனந்தமுருகன் அவர்களை #IJK அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்த தருணம் #BJP4TamilNadu #129_ward_saligramam #Virugambakkam_Assembly
SPR tweet media
தமிழ்
0
0
0
31
SPR รีทวีตแล้ว
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
இன்று எனது நண்பரும், ZEE5 OTT தளத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் “தடயம்” இணையத் தொடரின் இயக்குநருமான திரு.@DirNavin_offl அவர்களை எனது #வேளச்சேரி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டேன். அவரது அற்புதமான படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். எதிர்காலத்தில் அவர் இன்னும் பல மாபெரும் படைப்புகளைத் தருவார் என்பதில் ஐயமில்லை . உடன் இளைஞரணி மாநில துணை தலைவர் திரு. @spr_offical மற்றும் கட்சி சொந்தங்கள். It was a pleasure meeting my dear friend Thiru.Naveen Kumar Palanivel, director of the famous web series "Thadayam" in ZEE 5 OTT. Congratulated him on his phenomenal work and conveyed my best wishes. I have no doubt that he will continue to create many more masterpieces in the future! BJP Tamil Nadu Youth Wing Vice President Thiru.S Pandiyarajan and other party officials were present in this event.
Dr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet media
தமிழ்
0
13
51
1.1K
SPR
SPR@spr_offical·
பாஜக இளைஞரணி சென்னை பெருங் கோட்டம் சார்பாக நடைபெற்ற தேர்தல் கலந்தாய்வு கூட்டத்திற்கு தலைமையேற்று வருகை தந்த #இளைஞர்களின்_காவலன் அன்பு அண்ணன் திரு @SuryahSG அவர்களை வரவேற்று வணங்கி மகிழுந்து தருணம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் கலந்துரையாடிய போது
SPR tweet mediaSPR tweet mediaSPR tweet media
தமிழ்
0
4
10
569
SPR
SPR@spr_offical·
#Tamilnadu தேர்தல் தேதியில் அறிவிப்பு
SPR tweet media
தமிழ்
0
0
0
51
SPR
SPR@spr_offical·
தமிழக மக்கள் எதிர்பார்த்த அந்த நாள் இன்று மக்கள் விரோத திமுக தீய சக்தியை வீட்டுக்கு விரட்ட இன்று மாலை 4 மணிக்கு நாள் குறிக்கப்படுகிறது ஒன்று கூடுவோம் 2026 தமிழகத்தை மீட்போம் #NDA #Southchennai #BJP4Tamilnadu #Virugambakkam_Assembly #129Ward_Saligramam #Chennai
SPR tweet media
தமிழ்
0
0
0
37
SPR
SPR@spr_offical·
மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது இந்தியா சரித்திர படைப்பு நன்றி இந்திய அணி #IndiaVsNewZealand
SPR tweet media
தமிழ்
0
0
0
33
SPR รีทวีตแล้ว
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
#BREAKING | தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெகவை இணைக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முயற்சி என தகவல் DeputyCM | PawanKalyan | VijayTVK | TVK #DeputyCM #PawanKalyan #VijayTVK #TVK #Alliance #Newstamil24x7
தமிழ்
70
202
1.4K
111.6K
SPR
SPR@spr_offical·
என்னுள் கலந்த எங்கள் ஆருயிர் அன்பு அண்ணன் திருவள்ளூர் திரு செந்தில் சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #BJP4TamilNadu
SPR tweet media
தமிழ்
0
0
0
24