Darwin Pictures รีทวีตแล้ว
Darwin Pictures
502 posts

Darwin Pictures
@tjr_deva
Film Distributor
Chennai, India เข้าร่วม Ekim 2015
257 กำลังติดตาม923 ผู้ติดตาม
Darwin Pictures รีทวีตแล้ว

மத்தியில் பாஜக மற்றும் அதன் சங்கிகளை எதிர்ப்பது காரணமாகவே நம் கலையுலக ஆண்டவருக்கு அரசு மரியாதைகள் புறக்கணிக்க படுகிறது.. நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பிறகு கூடுதல் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது.. #DadasahebPhalkeAward விருதுக்கு முதன்மையான தகுதி பெற்றவர் உலக நாயகன் கமல்ஹாசன் மட்டுமே.. அந்த விருதுக்கான Description'னே சினிமாவிற்கு அதிகப்படியான, ஆத்மார்த்த அர்ப்பணிப்பு செய்தவர்களே அதுக்கு 200 சதவீதம் பொருத்தமானவர் ஆண்டவர் மட்டுமே..
கடந்த சில வருடங்களாக திரைத்துறையில் எந்தப் பிரச்சினை வந்தாலும் சரி, அரசு மரியாதைகள், தேசிய விருதுகள் இதுபோன்ற பல விஷயங்களில் அரசியல் காரணமாகவே கமல்ஹாசனை புறக்கணிப்பது கலைக்கு அவர்கள் செய்யும் அவமதிப்பு.. ஆண்டவர் இல்லாத ஒரு தமிழ் சினிமா மசாலாவில் மக்கிய மானிடப் பிறவிகளாக சுற்றிக் கொண்டு இருந்து இருப்போம்
2021 க்கு பிறகு அரசியலில் அவர் சமரசம் செய்ய இடம் கொடுத்ததே தமிழக மக்களுக்கு தான் இழப்பு உங்களுக்கு தான் அவருக்கு இல்லை.. நம்மவர் மாதிரி நல்லவர்கள் வரும்போதே மக்கள் அதை பயன்படுத்திருக்க வேண்டும்.. அவர் செய்த ஒரே தவறு கால தாமதம் தான் அதை ஆண்டவரே ஒப்புக் கொண்டார்.. கமல்ஹாசன் மாதிரியான ஆளுமைக்கு மக்களே அங்கீகாரம் கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் அவர் ஆளுங்கட்சியை நாடி தனக்கான அங்கீகாரத்தை அவரே பெற்றுக் கொண்டது தமிழ் மக்களுக்கு தான் தலைகுனிய வேண்டும்..
ஆண்டவரின் உலகளாவிய சிந்தனைக்கும், சித்தாந்தமும் முன் நாம் திருப்பி செய்யும் நல்லவை, கெட்டவை அனைத்தும் சின்ன சிரிப்புடன் கடந்து செல்ல கூடியவர்.. நேர்மை தான் தனக்கு இருக்கும் ஒரே திமிர் என்று சொல்லும் தலைவர், எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் மத்தியில் மய்யம் எனும் மாற்று அரசியல் செய்தவர்.. மாணவர்கள், இளைஞர்களை அதிகப்படியாக அரசியலில் வந்து என்னை ஓய்வு பெற செய்யுங்கள் என்று மாணவர்கள் நிகழ்ச்சியில் சொல்லி பதவி வெறி பிடித்தவர்களின் பாடம் புகுத்தினார்.. நாட்டின் அவசரகால தேவைக்காகவே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் ஏனெனில் தன்னை காப்பாற்றிக் கொள்ள அவருக்கு கலையே போதுமானது.. இதில் தன்னை என குறிப்பிடுவது அவரை சார்ந்துள்ள நிறுவனம் தான்.. உலக நாயகன் செய்த சாதனைகளே அவரே காப்பாற்றும் அவர் யாரையும் நம்பி இல்லை.. ஆச்சரியம் நிறைந்த இவ்வுலகில் பயணிப்பது ஆண்டவருக்கு கை வந்த கலை தானே..!!!
இப்படி ஒரு கலைஞன், தலைவன் இருக்கிறார், இருக்கின்றார் என்பதே நமது வாழ்நாளின் பெருமை ஐயனே ஆசானே..!!! ❤️🤲
#KamalHaasan #Ulaganayagan
#KamalHaasanMP
#MakkalNeedhiMaiam
@RKFI @maiamofficial
@MaiamOfficialIT
@turmericmediaTM

தமிழ்
Darwin Pictures รีทวีตแล้ว

#Raanjhanaa / #Ambikapathy gets a beautiful twist with a new AI-generated climax & it's so realistic, it hits right in the feels.
Kundhan is alive... and so is our love for this timeless story.
AI just gave fans the closure they always wanted.
#Dhanush
English
Darwin Pictures รีทวีตแล้ว

#Raanjhanaa/#Ambikapathy gets new version of Climax, created through AI....so realistically done
AmuthaBharathi@CinemaWithAB
#Raanjhanaa/#Ambikapathy gets new version of Climax, created through AI....so realistically done👌♥️ Kundhan is Alive🫶
English
Darwin Pictures รีทวีตแล้ว

Re-releases always hit different at your very own Kamala Cinemas ‼️🔥
Additional shows added for #Ambikapathy
Friday (1/8) - 12:15 PM
Saturday (2/8) - 9:00 AM
Previously opened shows
Friday (1/8) - 9:15 AM - Houseful
Sunday (3/8) - 9:15 AM - Filling Fast
English

@kamala_cinemas @dhanushkraja Kindly re release Ambikapathi sir
English

Happy Birthday to the powerhouse of talent @dhanushkraja Anna ! ❤️
The special shows of #Maari , #Vadachennai and #Pudhupettai today witnessed a terrific response like always 🔥

English
Darwin Pictures รีทวีตแล้ว

Super happy to unveil the second single #VaadaVaada from #ChennaiFiles #MuthalPakkam ✨ Best wishes to the entire team!!
▶️ youtu.be/Mizwf10vd-U?si…
Sung by @Premgiamaren, AGR 🎙️
August 1st release in theatres.
@act_vetri @ShilpaManjunat @Sinnathambyprod @MageshDas #ShandyRavichandran @KingsleyReddin #ThambiRamiah @ashrafmu166796 @arunrajmusic #VSVishal @mediamindsinc @Lyricist_Vivek @immasterdinesh @onlynikil @trendmusicsouth

YouTube

English
Darwin Pictures รีทวีตแล้ว

It’s official! ✅
#ChennaiFiles #MuthalPakkam has been certified U/A 💥
Theatrical release coming up soon – get ready ⏳
@act_vetri @ShilpaManjunat @Sinnathambyprod @MageshDas
#ShandyRavichandran @KingsleyReddin #ThambiRamiah @ashrafmu166796 @arunrajmusic #VSVishal @Lyricist_Vivek @immasterdinesh @mediamindsinc

English
Darwin Pictures รีทวีตแล้ว

Happy that evergreen entertainer #DhaamDhoom is re-releasing in theatres tomorrow❣️
Enjoy the movie with your Family & Friends 😊

English
Darwin Pictures รีทวีตแล้ว

#Guna Re-release RESPONSE @kamala_cinemas 🔥
Electrifying 👌
#GunaaRerelease #KamalHaasan
x.com/khvideos3/stat…
English
Darwin Pictures รีทวีตแล้ว

Get ready to re-live the blockbuster experience once again! 🤩
#Bharateeyudu - 1 Re-Release Trailer Out TOMORROW, Stay Tuned!!💥
Releasing worldwide in Telugu & Tamil on June 7th at theatres near you! 🔥
@ikamalhaasan @shankarshanmugh @arrahman @mkoirala @UrmilaMatondkar #SriSuryaMovies


English
Darwin Pictures รีทวีตแล้ว




