🇮🇳Sukumar🇮🇳
10.6K posts

🇮🇳Sukumar🇮🇳
@vcsugumar
🕉️Advocate for unbiased political discourse ,informed perspectives,Shaping minds with truth, not sway. KVG-Anthai 🇮🇳Mob:-9942161777


கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் வேலூரில் வேட்புமனு தாக்கல்..! ராணுவ உடையில் 7 எல்லைகளை காத்ததை போல் ராணுவ உடையிலே மனு தாக்கல் செய்துள்ளதாக பேட்டி #Vellore | #TNAssemblyElection | #Candidate | #Election2026 | #PolimerNews







I don’t buy into any hype around IPS. If he believes BJP runs solely on his image, it could backfire badly. No individual is bigger than the ideology or the party—he is not greater than Uma Bharti , party may show the same path to him also . #annamalai





எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim



🚨#BreakingNews பிரதமர் மோடியின் வரவேற்புப் பட்டியலில் அண்ணாமலை அவர்களின் பெயரே இல்லாதபோது, வானதி சீனிவாசன் அவர்கள் சிறிதும் கூச்சமின்றி, அண்ணாமலை அவர்கள் மீதுள்ள தனிப்பட்ட வன்மத்தினால் ஊடகங்களில் பொய்யான தகவலைக் கூறியதற்கான ஆதாரம் இதோ.👇🏽 @VanathiBJP








"பிரதமர் மோடியை வரவேற்க பட்டியலில் பெயர் இருந்தும் அண்ணாமலை வரவில்லை” வானதி சீனிவாசன் #PMModi #Annamalai #VanathiSrinivasan #BJP #Elections2026 #News18Tamilnadu | News18Tamil.com


