Venkyyyy

42K posts

Venkyyyy banner
Venkyyyy

Venkyyyy

@whenktweets

Forced to be Engineering Student/ Vijay - Harris Stan! Tweets Are Personal⚠️

Chennai, India เข้าร่วม Ekim 2016
1.1K กำลังติดตาม520 ผู้ติดตาม
Venkyyyy รีทวีตแล้ว
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Thalapathy @TVKVijayHQ moves the DGP office against Ponraj, condemning his vile remarks about Tamil Nadu girls !!!
English
4
1K
2.4K
24.3K
Name Cannot be Blank
Name Cannot be Blank@meedhi2percent·
ST : #ProjectHailMary PVR IMAX sodhapitaan..had to travel 35 kms for the next Best screen. First impression at @rakkicinemas ..kickass theatre in the middle of nowhere. I think I'm gonna recommend the EPIQ experience once the show is done 🤞
Name Cannot be Blank tweet mediaName Cannot be Blank tweet media
English
6
7
191
14.3K
Venkyyyy รีทวีตแล้ว
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
காங்கிரஸ் கட்சியில் சுமார் 60 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த ஏபி கமலம்மாள்(96) தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் #Congress | #TVKVijay | #Vijay | #Election2026
PttvOnlinenews tweet media
தமிழ்
70
3K
11.9K
121K
Venkyyyy รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
தமிழ்
2.1K
11.4K
25.9K
1.8M
Venkyyyy รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை 'விபச்சாரிகள்' என்று வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜ் அவர்களின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது? இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுக-வுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா? கண்ணியத்திற்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அநாகரீக அரசியலின் உச்சமாக தமிழக பெண்களை 'விபச்சாரிகள்' என்று மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்.
தமிழ்
31
3.3K
7.3K
148.4K
𝚃𝙷
𝚃𝙷@Flowerlikinga·
How is it that not a single PVR IMAX theatre is screening PHM, but this theatre gets to screen it? @_PVRCinemas Absolute nonsense. No matter how good Dhurandhar is, it wasn’t even made for IMAX. A film actually shot for IMAX deserves that screen. x.com/cinemasbroadwa…
English
3
6
102
4.4K
Padapadi Elaniswami
Padapadi Elaniswami@PESTamilNadu·
நான் அடுத்த 25 நாள் பிரச்சாரம் பன்னனுமா வேணாமானு உங்க கைல தான் இருக்கு.. தயவு செஞ்சு Bike , Car ல என் வாகனத்தை துரத்தாதிங்க.. வயதானவர், குழந்தைகள், உடல் நிலை சரி இல்லாதவங்க கூட்டத்துல கலந்துக்காதிங்கனு ஒரு video போட்டுட்டு பரப்புரைய start பன்னுங்க @TVKVijayHQ @CTR_Nirmalkumar
தமிழ்
7
77
236
4.6K
Venkyyyy
Venkyyyy@whenktweets·
@actorakshaye Watching 3 pm show bro! Let me know about flat content and subs
English
0
0
1
63
Actor.Akshaye
Actor.Akshaye@actorakshaye·
Seated for #ProjectHailMary This will be my 1st & last time going to Rakki EPIQ (hopefully 🤞if Chennai imax doesn’t F up like this) I hate this travel 😭 60kms 💀
Actor.Akshaye tweet media
English
2
0
5
771
Venkyyyy รีทวีตแล้ว
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
@Anbil_Mahesh இவர்கள் வீட்டுக்கெல்லாம் வழி தெரியவில்லையா?? சோறுதான் திங்கிறிங்களா ஆஸ்கார் நாயகன்??
Ashwin TVK tweet media
Sun News@sunnewstamil

#JustNow | விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஸ்! #SunNews | #TVKVijay | #Tanjore | #AnbilMahesh

தமிழ்
10
699
1K
11.4K
Venkyyyy
Venkyyyy@whenktweets·
@PttvNewsX Idhellam womens eh defend panna maatanga poyaa yov
Indonesia
0
0
0
185
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"அந்தப் பெண் ஏன் புதர் பின்னால் போகணும்? போலீஸ் புதருக்குள் லைட் போடுவார்களா?" - நடிகர் எஸ்.வி.சேகர் #SVeShekher | #Dindigul
தமிழ்
362
269
449
236.3K
Venkyyyy
Venkyyyy@whenktweets·
@PttvNewsX Kadaisi varaikum andha ponnu yen anga pona, yen apdi dress panna, adhu idhu nu avangala vazhave vidathinga da! Thappu pannavan yen panan nu punish panna thuppu kedyadhu yarukum
Eesti
0
0
1
388
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
‘‘அந்தப் பெண் ஏன் புதருக்கு பின்னால் போகணும்?’’ - எஸ்.வி.சேகர் #SVeShekher
PttvOnlinenews tweet media
தமிழ்
202
216
437
108.6K
Venkyyyy รีทวีตแล้ว
devdas
devdas@NikasDiaries·
Absolutely hate these pretentious bastards who are ridiculing Dhurandhar the revenge to dick ride project hail Mary. I bet the only space sci-fi pic you've seen in your life is interstellar. Pip down. Insulting dhurandhar won't make you look like a true cinephile.
English
53
307
2.7K
34.3K
Guru Murthy
Guru Murthy@GuruMurthy2004·
#Projecthailmary imax booking luxe imax Chennai la open pannitanga! Athuvum 27th thaan😭... Tha @_PVRCinemas bundemoney, nallavey irukamatinga😡 ProjectHailMary😔
Guru Murthy tweet media
Eesti
1
0
0
247
Vignesh
Vignesh@AkVicky_3·
Anyone up for #ProjectHailMary (Eng) tomorrow at Rakkki Cinemas, OMR? 👀 EPIQ screen | 9:45 PM show! Not sponsoring 🏃🏻‍♂️ Oru company ku kekran..
English
5
2
23
2.7K