Christopher David

75.8K posts

Christopher David banner
Christopher David

Christopher David

@NatureExtract

Without Food/Water Humans can't survive in this earth, never destroy Farmer's land, Don't destroy countries economy... NTK for nature #BelongsToTamilianStock

Chennai, India Sumali Aralık 2013
2.1K Sinusundan2K Mga Tagasunod
Christopher David nag-retweet
ச. முரளி மனோகர் / S. Murali Manohar
நாம் தனித்து எதிர்ப்பதில் பேர் உறுதி உள்ளது இம் மண்ணை ஆள்வது நம் உரிமையாவது வரியும் கடனும் இலவசங்களாகுது ஊழல் பணம்தான் உன் வாக்கை வாங்குது நம்மை நாமே ஆளும் நாளில் தமிழின் ஆட்சி நாட்டில் நிறைய வேட்டைக்கு வேல் பாயும் வேளை வந்தாச்சு! 🦚💥🏹 நேற்றைய திரையிடலில் #வேடன்_வந்தான்
தமிழ்
0
46
85
437
Christopher David nag-retweet
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
மக்கள் சிந்திந்தால் மாற்றம் உறுதி 💥 அக்காவின் பேச்சு அருமை ❤️
தமிழ்
1
175
403
1.8K
Christopher David nag-retweet
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
இன்னும் 6 நாள் நேரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை.. அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்... @_ITWingNTK @Seeman4TN @idumbaikarthi
Cheran Pandiyan tweet media
தமிழ்
79
286
669
9.1K
Christopher David nag-retweet
தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛
வயிற்றில் குழந்தையும்🐅🐅 மனதில் தமிழ் தேசியத்தையும் சுமக்கும் சகோதரி🔥🔥🔥💪 #வெல்லன்_விவசாயி
தமிழ்
0
168
434
1.8K
Christopher David nag-retweet
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி சுற்று வட்டார கிராமங்களில் துண்டறிக்கை மற்றும் வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது கலந்துகொண்டு களப்பணி செய்த உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் புரட்சி வாழ்த்துகள் #SivasankaranForAmbasamudram
Dr.V.Sivasankaran tweet mediaDr.V.Sivasankaran tweet mediaDr.V.Sivasankaran tweet mediaDr.V.Sivasankaran tweet media
தமிழ்
0
38
86
390
Christopher David nag-retweet
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
தற்சார்புப் பொருளாதாரம்: இலவசப் பொருட்கள் (Freebies) வழங்குவதற்குப் பதிலாக, மக்களின் வாங்கும் சக்தியை (Purchasing Power) உயர்த்தும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தற்சார்பு வாழ்வை உறுதி செய்திட நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் #விவசாயி #SivasankaranForAmbasamudram
Dr.V.Sivasankaran tweet media
தமிழ்
1
63
110
518
Christopher David nag-retweet
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
திமுகவை ஓட விடும் நாம் தமிழரின் பெண் புலி கார்த்திகா கீழ்வேளூர் சட்டமன்ற வேட்பாளர் #வெல்வான்_விவசாயி
தமிழ்
0
9
9
76
Christopher David
Christopher David@NatureExtract·
@selvinnellai87 பணக்கார பாதிரியார்கள், புரையோடிய ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள்...இவர்களின் கட்சி சார்பே யார் இவர்கள் என்பதை நிரூபிக்கின்றது🤑🤑🤑💯🤔🤔🤔🤔
தமிழ்
0
0
0
0
நெல்லை செல்வின்
ஊழல்வாதிகளுடனும் , சாராயம் காய்ச்சுபவர்களுடனும் நிற்கும் இந்த பாவீகளை மன்னியும் கர்த்தாவே 🙏🏻
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
12
161
517
6K
Christopher David nag-retweet
R.Jayalakshmi
R.Jayalakshmi@jayalakshmi2026·
மடிப்பாக்கம் பரப்புரை | சோழிங்கநல்லூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் இரா. ஜெயலக்ஷ்மி | நாம் தமிழர் கட்சி.
தமிழ்
0
52
120
378
Christopher David nag-retweet
மனோகரன் போஸ்
சகோதரி கார்த்திகாவிற்கு திரள் நிதி வழங்கிய அன்பு உள்ளம் கொண்டவர்கள் .🙏
மனோகரன் போஸ் tweet media
தமிழ்
1
73
301
1.4K
Christopher David nag-retweet
சோ. கலைராணி
புரட்சி வெல்லும் 🔥
தமிழ்
0
4
23
161
Christopher David nag-retweet
TNMedia 24x7 Tamil
TNMedia 24x7 Tamil@tnmediatamil·
WATCH 📷 youtu.be/sLUG-QfD4ec ஏழ்மை நிலை இல்லாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறவனே தலைவன். #ntk #naamtamilarkatchi #seeman
YouTube video
YouTube
தமிழ்
0
7
9
57
Christopher David nag-retweet
காளி
காளி@kali15061996·
தமிழர் உரிமைகளை மீட்க காக்க மாபெரும் அரசியல் படை #நாம்தமிழர்கட்சி 🔥💪💪🧡 வாக்களிப்பீர் #ஏர்_சுமக்கும்_உழவர் சின்னத்திற்கே! 🫂
தமிழ்
1
58
100
524
Christopher David nag-retweet
ஓம் தி.மு.க நமஹ
■வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும் போது., ~நான் உங்களுக்கு தான் தம்பி ஓட்டு போடுவேன், துண்டு அறிக்கையை வேறொருவருக்கு கொடுத்து பயன்படுத்துங்க என்பதும்., ~ஒட்டு கேட்கும் போது தாமாக முன்வந்து சொந்த பணத்தை பிரச்சாரம் செய்ய கொடுப்பதும்., ~தண்ணீர், குளிர்பானங்கள் கொடுத்து பிரச்சாரம் செய்வோரை ஊக்க படுத்துவதும்., ~ஒரு தூண்டறிக்கை கூட வீணாக கூடாதுன்னு நினைப்பதும்., ■நாம் தமிழர் கட்சியினர் மட்டுமில்ல, ~அதன் வாக்காளர்கள் கூட தங்கம் சார்.! ❤️❤️❤️
ஓம் தி.மு.க நமஹ tweet media
தமிழ்
2
241
629
7.9K
Christopher David nag-retweet
சொக்கநாதன் இருளப்பன் குருசாமி
திராவிடம் மற்றும் தேசிய கட்சிகள் மக்களுக்கு செய்வது எல்லாம் தற்காலிக தீர்வு தானே தவிர, நிலையான தீர்க்கமான நிரந்தர தீர்வுக்கான வழியை அவர்கள் யோசிக்கவில்லை, யோசிக்கப்போவதுமில்லை💯 மக்கள் நலன் சார்ந்த நிரந்தர தீர்வுக்கு நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும், நாம் தமிழர்🙏💯 @Seeman4TN @_ITWingNTK
தமிழ்
0
62
126
631
Christopher David nag-retweet
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காருக்குறிச்சி சுற்று வட்டார கிராமங்களில் துண்டறிக்கை மற்றும் வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது கலந்துகொண்டு களப்பணி செய்த உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் புரட்சி வாழ்த்துகள் #SivasankaranForAmbasamudram
Dr.V.Sivasankaran tweet mediaDr.V.Sivasankaran tweet mediaDr.V.Sivasankaran tweet mediaDr.V.Sivasankaran tweet media
தமிழ்
1
63
189
1K
Christopher David nag-retweet
mani_ramnad_
mani_ramnad_@manialex639·
கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகையில் இறங்குவதை தான பார்த்திருக்கீங்க...! பிரச்சார வாகனத்தில் மக்களுக்காக இறங்குனதை பார்த்ததில்லையே..💪💪👇👇 #NTK2026 #நாம்_தமிழர்_கட்சி
தமிழ்
0
164
489
3K