rodricks

228.5K posts

rodricks

rodricks

@RodricksPrem

RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

Sumali Temmuz 2017
4.9K Sinusundan1.9K Mga Tagasunod
rodricks nag-retweet
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``இதுவரை காணாத வெற்றி'' தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றியை பெறுவோம் நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல, மதச்சார்பின்மை போற்றி, மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி“ கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முதல்வர் எக்ஸ் தள பதிவு #CMStalin #DMK #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
2
2
9
548
rodricks nag-retweet
Maiam IT
Maiam IT@MaiamOfficialIT·
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களுடன் தேர்தல் பரப்புரை குறித்து வியூக நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் @ikamalhaasan அவர்கள் கலந்து கொண்டார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Maiam IT tweet mediaMaiam IT tweet mediaMaiam IT tweet mediaMaiam IT tweet media
தமிழ்
3
20
37
382
rodricks nag-retweet
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது ... #Masubramanian #TNHealthminister #DMK4TN
Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMa Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMa Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaMa Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
8
19
331
rodricks nag-retweet
Bhanukumar
Bhanukumar@bhanukumaar·
@Angrybird_On Every one knows the truth. He is just a puppet created for TN Politics. Look at the background of people surrounding him. Busy ( ?) Anand, Nirmal Kumar have BJP/RSS back ground.Sengottiyan visited Delhi as a pilgrimage. Arun raj ( IRS) . And Security from centre.🥸
English
0
2
6
258
rodricks nag-retweet
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
கரூர் அசம்பாவித வழக்கில் ஆதவ் அர்ஜூனா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்ன விபரம் என்று தெளிவாக பார்க்கலாம் என்றால், கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக @karurpolice Town காவல் நிலையத்தில் 27-09-2025 ம் தேதி பதிவு செய்யப்பட்ட FIR முடக்கப்பட்டுள்ளது.. அதே போல உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் @CBIHeadquarters AC II-Delhi பிரிவில் பதிவு செய்யப்பட்ட FIR-ம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாகிறது.. இந்த வழக்கு அவருக்கு பெரிய தலைவலியாக மாறப்போகிறது
Aravindakshan B R tweet media
தமிழ்
1
5
11
197
rodricks nag-retweet
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
பாஜகவின் உண்மையான நோக்கமும், முஸ்லிம்கள் மீதான அவர்களின் அலட்சியப் போக்கும் இன்று மாநிலங்களவையில் அம்பலமானது. பாஜகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. லக்ஷ்மண் அவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு பட்டியலிலிருந்து அனைத்து முஸ்லிம்களையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். எதிர்பார்த்தபடியே, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்! திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட INDIA கூட்டணி எம்.பி-க்களும், பிஜேடி மற்றும் இதர எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கையை உடனடியாக எதிர்த்து, தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வழக்கம் போலவே அஇஅதிமுக வெளிநடப்பு செய்யாமல், பாரதிய ஜனதா கட்சிக்கு தனது மறைமுக ஆதரவை வழங்கியது! இத்தகைய ஒரு நடைமுறையைத்தான் அவர்கள் தமிழ்நாட்டிற்குள்ளும் கொண்டு வரத் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பதே அவர்களின் நோக்கம். இதற்கு அஇஅதிமுக துணை நிற்கிறது. அதனால்தான் கூறுகிறோம்: பெரும் பெரும் பருந்து வரும் வரும் ஒளிஞ்சு நடிப்பினைப் புரிஞ்சு விரட்டுவோம் துணிஞ்சு! @mkstalin @Udhaystalin @arivalayam @aifsoj
தமிழ்
0
9
15
260
rodricks nag-retweet
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
Election Breaking News | தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் இல்லாத அளவில் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளோம்-முதலமைச்சர் #DMK #MKStalin #ElectionsWithNews18 #Election2026 #News18TamilNadu #TamilNews For More Updates WATCH LIVE : youtube.com/live/E4ndYFfdl…
YouTube video
YouTube
தமிழ்
5
4
15
1.2K
rodricks nag-retweet
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் முன்னாள் செயலாளர், கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர், அண்ணன் திரு. பொங்கலூர் நா.பழனிச்சாமி அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த போது..
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaV.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
15
52
401
rodricks nag-retweet
ஓலக்கநாயகன் கமலகாசர்
சீமானுக்கும் திமுகக்கும் ஒட்டு போடுன்னு சொல்றான் பார், அவனை நம்பு.. அதிமுக பிஜேபிக்கு ஒட்டு போடுன்னு சொல்றான் பார், அவனை கூட நம்பு.. விஜய் வெறுப்பு இருக்கட்டும், அதுக்காக தலைவரை திட்டினவங்கள மறக்காதிங்கன்னு சொல்லி நைசா தற்குரி பக்கம் தள்ளுவான், அவனை நம்பாதே..
ஓலக்கநாயகன் கமலகாசர் tweet media
தமிழ்
14
104
234
4.3K
rodricks nag-retweet
ஜீரோ நானே⭕
கொளத்தூர் வேட்பாளர் பெயரை மாற்றி சொல்லி அசிங்கப்பட்ட விஜய்😂 கொளத்தூர் வேட்பாளர் "பாபு"வுக்கு பதிலாக "பிரபு" என்று குறிப்பிட்ட விஜய்🤣 #தற்குறி_விஜய்_கழகம்
தமிழ்
4
56
157
4.8K
rodricks nag-retweet
rodricks nag-retweet
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
கதறு கதறு
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா? முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா? திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா? அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா? கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை. தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது. திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திப்பட்ட பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -CTR.நிர்மல் குமார் இணைப் பொதுச் செயலாளர் - தவெக

தமிழ்
0
1
1
5
rodricks nag-retweet
VJ.Lingeshwaran
VJ.Lingeshwaran@LingeshwaranVj·
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்து, கொளத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டர் கழகத் தலைவர்,  மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! #VoteForDMK
VJ.Lingeshwaran tweet mediaVJ.Lingeshwaran tweet mediaVJ.Lingeshwaran tweet mediaVJ.Lingeshwaran tweet media
தமிழ்
0
2
4
8
rodricks nag-retweet
Sen Balan
Sen Balan@senbalan·
திமுக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எமர்ஜென்சி, மிசா என எத்தனையோ இன்னல்களை சந்தித்து உள்ளது. ஆனால் அது சந்தித்த உச்சபட்ச இன்னல் தற்குறிகளுடன் அரசியல் செய்வது தான்.
M.M.Abdulla - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@pudugaiabdulla

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என இரண்டு தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் மாண்புமிகு.⁦@Udhaystalin⁩ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 😊

தமிழ்
3
66
184
3.1K