semitech raed

141.1K posts

semitech raed banner
semitech raed

semitech raed

@SemitechRaed

உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்

tamil nadu Sumali Eylül 2023
1.4K Sinusundan574 Mga Tagasunod
semitech raed nag-retweet
பாக்டீரியா
ஏன்டா புஸ்ஸி.. ரொம்ப வெயிலா இருக்கு, திமுக சதின்னு சென்னை வானிலை ஆய்வு மையத்துல போயி புகார் குடுக்கலாமா...
பாக்டீரியா tweet media
தமிழ்
4
62
281
1.7K
semitech raed nag-retweet
Dravidian7
Dravidian7@cak333010321·
@PttvNewsX தலைவன் வழியில் தொண்டன்
Dravidian7 tweet media
தமிழ்
0
3
7
305
semitech raed nag-retweet
Manoj Ramakrishnan
Manoj Ramakrishnan@Manoj_Diravidan·
மக்கள் வெள்ளத்தில் துணை முதலமைச்சர் @Udhaystalin தேர்தல் பரப்புரை! #VoteForDMK
Manoj Ramakrishnan tweet media
தமிழ்
0
1
0
8
semitech raed nag-retweet
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
1.49 கோடி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு கண்ட ‘முதல்வரின் முகவரி’ திட்டம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. ஆசி. எம். தியாகராஜன் அவர்களுக்கு, வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க, கரூர் சட்டமன்ற தொகுதி, கோடங்கிப்பட்டி பகுதி மக்களிடம் வாக்குகள் சேகரித்த போது.. #திராவிட_மாடல்_ஆட்சி #கரூர்_மாவட்டம்_வளர்ச்சி #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
5
109
261
2.3K
semitech raed nag-retweet
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கடந்த ஐந்தாண்டுகால #திராவிடமாடல் ஆட்சியில் இந்தியவிலேயே No.1 மாநிலமாக 11.19% என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது தமிழ்நாடு. இந்த சாதனைகளை எடுத்துக்கூறி இன்றைய தினம் அரூர் சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் அண்ணன் அ.சண்முகம் அவர்களுக்கு வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.  #திராவிடமாடல் 2.0- வில் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ள: 🆕ரூ.8,000 மதிப்பிலான ‘இல்லத்தரசி’ கூப்பன், 🆕ஐந்தாண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள், 🆕மாதம் ரூ. 2,000 ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, 🆕இளைஞர்களுக்கு 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், 🆕விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத விலையில்லா புதிய நவீன மின்சாரப் பம்புசெட்டுகள், ஆகியவற்றை வாக்காளர்களிடம் எடுத்துச்சொல்லி உரையாற்றினோம். தமிழ்நாட்டின் கல்வியை, கட்டமைப்பை, சமூகநீதியை, இதுவரை நாம் அடைந்த முன்னேற்றத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்! @evvelu @lawyermanidpi #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
47
155
311
2.3K
semitech raed nag-retweet
Reena Rasquinha
Reena Rasquinha@RasquinhaReena·
How can a person be such a Sadist.. What a heartless person he is that he could treat his family like this.. Such a despicable person.. One day in the near future he will pay for what he has done towards his parents and his wife and children.
Black Panther@Ranjith_Rayappa

சாயம் வெளுத்துப்போச்சு! 30 வருஷமா சினிமாவி உச்சத்தில் இருந்தவன். ஒரு படத்திற்கு ₹250 கோடி வரை சம்பளம் வாங்கியவன்; ஆனால் இப்போ இருக்கும் மொத்த சொத்து மதிப்போ வெறும் ₹600 கோடிதான். அரசாங்கத்தை எப்படி ஏமாத்தி இருக்கான் பாருங்கள்! இவன் நேர்மையானவனா? ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் ₹740 கோடி; அப்படியென்றால் மீதிப் பணம் எங்கே போனது? வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளாரா? இல்லை... இவன் எவ்வளவு பெரிய சுயநலவாதியாக இருந்தால், மனைவி மீதோ அல்லது தன் மகன், மகள் மீதோ ஒரு சென்ட் நிலம் கூட வாங்காமல் இருந்திருப்பான்? Misogynist குடும்பத்தில் மனைவி முதல் தாய் வரை வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ள எல்லா தொகையையும் கடனாக காட்டியிருக்கான் - இவ்வளவு கேவலமாகவும் ஒருவனால் இருக்க முடியுமா? #சைக்கோ_விஜய்

English
0
2
1
47
semitech raed nag-retweet
VOTE FOR DMK 🌄
VOTE FOR DMK 🌄@KingNag432070·
That candidates : Kanja case Women Abuser Black ticket Lottery ticket
English
0
1
0
2
semitech raed nag-retweet
Sofia_rajavel
Sofia_rajavel@Sofia_rajavel·
இந்த அரை பைத்தியங்கள் திருந்தனும்னா விஜய் தோற்கடிக்கப்படனும்
தமிழ்
0
1
0
9
semitech raed nag-retweet
Anbil Army
Anbil Army@imcurus·
எல்லாருக்கும் எல்லாம் #voteForDMK
தமிழ்
0
1
1
6
semitech raed nag-retweet
த.ரா.மதிவாணன்
திராவிட நாயகனின் திராவிட மாடல் 2.0 வின் தேர்தல் வாக்குறுதிகள் வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் 🖤❤️ @EaswarappanMLA @arivalayam #dmk #Arcot
த.ரா.மதிவாணன் tweet media
தமிழ்
0
1
1
6
semitech raed nag-retweet
Advocate sidique
Advocate sidique@sidique_dmk·
எப்பொழுதும் அன்பால் அரவணைக்கும் கொங்கு மண்டலத் தளபதி, அமைச்சர் அண்ணன் @V_Senthilbalaji அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தேன் . #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
Advocate sidique tweet media
தமிழ்
0
7
19
153
semitech raed nag-retweet
DMK Youth Wing Karur
DMK Youth Wing Karur@WingKarur·
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் #CKRaja அவர்கள் எந்நாளும் எங்கள் அமைச்சர் அண்ணன் மாண்புமிகு. V.Senthilbalaji அவர்களின் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணராயபுரம் தொகுதி தாந்தோணி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் கோயம்பள்ளி.பாஸ்கர் அவர்களுடன்
DMK Youth Wing Karur tweet media
தமிழ்
1
2
2
12
semitech raed nag-retweet
semitech raed nag-retweet
Padma
Padma@Padmapisces·
என்றும் மக்களுடன் துணை நின்றவர் ❤️ #நமது_வேட்பாளர்_பிரபாகரராஜா #ஆதரிப்பீர்_உதயசூரியன் #விருகம்பாக்கம்
தமிழ்
0
1
1
27
semitech raed nag-retweet
Haraappan
Haraappan@haraappan·
போற போக்க பார்த்தா பொன்ராஜ் சொன்னதுல தப்பு இல்லைனு சொல்ல வச்சுருவாங்க போல 🤧🤧🤧🤧 என்ன எளவு mentality இது
தமிழ்
47
447
936
32.7K
semitech raed nag-retweet
திராவிடத் 🔥 தீ
@vikatan @JayashankarKV விகடன் குடுமியில் 7.8 டெசிபல் அளவு அதிர்வலை ஏற்படும் அளவிற்கு திமுக வெற்றி அமையும். 🥴🥴🥴
தமிழ்
0
3
15
576
semitech raed nag-retweet
Jeffry
Jeffry@jeffjona97·
தலைவர் எழுச்சித்தமிழரால் அறிவிக்கப்பட்டுள்ள திண்டிவனம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் @VanniTamizhVCK #நம்மில்ஒருவர் #நமக்கானஒருவர் #திண்டிவனம்_வளரட்டும் #வன்னிஅரசு_வெல்லட்டும்
Jeffry tweet mediaJeffry tweet media
தமிழ்
1
12
39
257