தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்
85.5K posts

தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்
@Vpmadv
உண்மையை உரக்கச் சொல்வோம். (மக்கள் நலன் மற்றும் அரசியல் விமர்சகர்)
*வழக்கறிஞர்* *2010 Batch* Sumali Haziran 2020
11 Sinusundan755 Mga Tagasunod

@CbeEastTvk @arivalayam @AadhavArjuna @aadhavarjunfans @arunraajkg @CTR_Nirmalkumar @Dharshini_tvk @TVKPartyHQ @TVKVijayHQ திமுக னா சும்மா வர்ல அதானடா.?@mkstalin @arivalayam .
தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிட்டதாக பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் சிறையில் உள்ள திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் இருவர் மீதும் சென்னை போலீஸ் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
#TiruchiSuriya #Mukthar #GoondasAct #ThanthiTV

தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

தனியார் பள்ளிகளுக்கான சான்றிதழ் - ஜுலை 1 முதல் இணையவழியில்..
#Tamilnadu | #PvtSchools | #Certificate | #MinisterRajMohan

தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

"இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு சிறப்பு வழியில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
பணம் பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை"
- அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
#MinisterRamesh #TVK #Temples #ThanthiTV

தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

@polimernews சுண்ணாம்பு சுவரில் எழுத வந்த பிஞ்சுகள்,
சுமை சுமக்க வந்தவர்கள் அல்ல
PET என்பது பந்துக்கு,
பணிக்கு அல்ல!
கல்வி அதிகாரி கர்ஜனை நியாயத்தின் குரல் 💯
Hatsoff DEO
#StudentDignity #Sivaganga #DEO
தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

பசங்க படிக்க வராங்களா? வேலை செய்ய வராங்களா?.. 4.10க்கு மேல உங்களுக்கு என்ன வேலை நீங்க அதை செய்யலாம்ல.. இதுலாம் மன்னிக்க முடியாத குற்றம்.. அரசு பள்ளியில படிக்க வர பசங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கு.. அது தெரியுமா உங்களுக்கு?.. PET Periodல அவங்கள நல்லா விளையாட விடுங்க"..
சிங்கம்புணரி அருகே மாணவர்களை வைத்து குப்பைகளை அகற்றிய சம்பவம் - ஆசிரியர்களை லெப்ட் ரைட் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர்
#Sivaganga #DEO #SchoolStudent #Teacher
தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

நாகர்கோவில் : ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை என பெண் புகார்.. தமிழக முதலமைச்சருக்கு வீடியோ பதிவிட்டுள்ளார்!
#NewsTamil24x7 #Nagercoil #CMVijay #Asaripallam #GovernmentHospital #Kanyakumari #PatientComplaint #ViralVideo
தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டில் 1% கூட உண்மை இல்லை.. 48 மணி நேரத்திற்குள் வாபஸ் பெற வேண்டும்.. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லை என்றால்.." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அவரது வழக்கறிஞர் பேட்டி..
#Tamilnadu #TVK #MIniter #Advocate #DMK #MKStalin
தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

வெள்ளை அறிக்கையின் 6 முக்கிய ஆய்வு முடிவுகள்
1. ஐந்தாண்டுகளில் கடன் இருமடங்காகியுள்ளது
2. மூலதனச் செலவுகளை விட வட்டிச் செலவுகள் அதிகமாக உள்ளது
3. கட்டமைப்பு சார்ந்த வருவாய் பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத உச்சம்
4. அரசின் வரி சீர்திருத்த முயற்சி தோல்வி
5. ஏற்றுக்கொண்ட செலவுகள் வளர்ச்சியை முடக்குகிறது
6. பொதுத்துறை நிறுவன கடன்களோடு சேர்த்து உண்மையான கடன்: ரூ.13.18 லட்சம் கோடி
-அமைச்சர் மரிய வில்சன் தகவல்
Live : youtube.com/watch?v=fYLJkp…
#WhitePaper #TNGovt #FinancialStatus #MariaWilson #ThanthiTV

YouTube

தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் nag-retweet

64% மக்கள் இரத்தம் சிந்தி உழைத்த வரி பணத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் பெற்றும் அரசு ஊழியர்களுக்கு விடியவில்லை.
மக்களுக்கு அவர்கள் செய்யும் சேவைகள் எனக்கு தெரிந்து 5% தான் இருக்கும்
கருப்பு ஆடுகளை நிரந்தரமாக நீக்குக. @DistCollrTvm_26
@TVKVijayHQ @CMOTamilnadu @Chief_Secy_TN
Thanthi TV@ThanthiTV
"வட்டி, சம்பளம், ஓய்வூதியத்திற்காக மொத்த நிதியில் 64% செலவு. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி. மாநிலத்தின் திட்டங்களுக்கு 13% மட்டுமே செலவு செய்யப்படுகிறது மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன். போக்குவரத்து கழகத்திற்கு மொத்த இழப்பு ரூ.72,667 கோடி" - அமைச்சர் மரிய வில்சன் Live : youtube.com/watch?v=fYLJkp… #WhitePaper #TNGovt #FinancialStatus #MariaWilson #ThanthiTV
தமிழ்