Yesmohan

4.9K posts

Yesmohan

Yesmohan

@Yesmohan4

I am like a MIRROR. I don't have any political affiliation. Good or Bad .. You see your own image in me.

Sumali Temmuz 2021
18 Sinusundan0 Mga Tagasunod
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@PTTVOnlineNews @nsitharaman சுட்டது மெதுவடை... soft ஆ இருக்கும் என்கிறாரோ ?
தமிழ்
0
0
1
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@VELVICKY7 @dinamalarweb ஊ... ஊ... எல்லாம் உங்களை மாதிரி ஆட்களின் வேலை !
தமிழ்
0
0
0
0
Dinamalar
Dinamalar@dinamalarweb·
உக்ரைன் போரை மாதிரியாக வைத்து தைவான், இந்தியாவை சீனா தாக்க திட்டம்? dinamalar.com/news_detail.as…
Dinamalar tweet media
தமிழ்
16
13
108
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@PTTVOnlineNews உப்புக்கு வரி வதித்தவன் வெளியேற்றப்படுவான் என்பது சரித்திரம் !
தமிழ்
0
0
0
0
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | சர்க்கரை, உப்பு அதிகமுள்ள பொருட்களுக்கு கூடுதல் வரி? இன்றைய லைவ் அப்டேட்ஸ்> bit.ly/3plu6k3 #Salty #Tax #obesity
PttvOnlinenews tweet media
தமிழ்
29
25
176
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@thatsTamil ஒன் இந்தியா என்ற பெயரை உருட்டல் இந்தியா எனலாம் இனி !
தமிழ்
0
0
0
0
Oneindia Tamil
Oneindia Tamil@thatsTamil·
அவசர போன் கால் .. உக்ரைனை மிரள வைத்த இந்தியா.. மோடியை தேடி ஓடி வந்த செலன்ஸ்கி.. என்ன நடந்தது? #russia #ukraine #russiaukrainecrisis #ரஷ்யா #உக்ரைன் #உக்ரைன்ரஷ்யாபோர் tamil.oneindia.com/news/internati…
தமிழ்
7
2
8
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@the_hindu Let Mooppu or his friend Aappu announce this through their mouth !
English
0
0
0
0
The Hindu
The Hindu@the_hindu·
Bharatiya Janata Party legislator in Bihar, Haribhushan Thakur, said #Muslims should not have voting rights and the community should live like “second-class citizens” in India. trib.al/kOhEMcQ #BJP
English
60
25
168
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@News18TamilNadu உறவுகள் பகிரங்கம் ஆகின ! Cat is out of the bag !
0
0
0
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@thatsTamil பாஜக மேல் கேஸ்கள் யார் பதிவு செய்யமுடியும் ?
தமிழ்
0
0
0
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@thatsTamil நம்ம ஆலோசனை எல்லாம் உ.பி. தேர்தல் அடுத்த கட்டத்திற்கு என்ன ஸ்டண்ட் அடிக்கலாம் என்பது தான் !
தமிழ்
0
0
0
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@dinamalarweb தமிழனின் மனதின் குரல் : உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் தம் உறவு கலவாமை வேண்டும் !
தமிழ்
0
0
0
0
Dinamalar
Dinamalar@dinamalarweb·
மன் கீ பாத் மூலம் மோடி அழைப்பு | Modi | Dinamalar | youtube.com/watch?v=8mI9OI…
YouTube video
YouTube
தமிழ்
1
0
5
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@dinamalarweb அங்கேயும் ஊடுருவி "பிரசாதம்" கொடுக்கிறார்கள் போல......
தமிழ்
0
0
0
0
Dinamalar
Dinamalar@dinamalarweb·
உக்ரைனில் தவிக்கும் மக்களுக்கு இஸ்கான் உதவிக்கரம் youtube.com/watch?v=UPna6C…
YouTube video
YouTube
தமிழ்
1
0
6
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@dinamalarweb பாவம் எதிரிகள். உங்களுக்குத் தெரியும்... வாரணாசி சாமிகள் ஏற்கனவே விலை போன ஆசாமிகள் என்று !
தமிழ்
0
0
0
0
Dinamalar
Dinamalar@dinamalarweb·
நான் மரணிக்க வாரணாசியில் எதிர்கட்சிகள் பூஜை: பிரதமர் #நான்மரணிக்க #வாரணாசி #எதிர்கட்சிகள் dinamalar.com/news_detail.as…
தமிழ்
3
5
12
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@thatsTamil 5 வருமா என்னப்பா செஞ்சீங்க ? அரசை ... மொட்டை அடிச்சு முடிக்கவில்லையா ?
தமிழ்
0
0
0
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@News18TamilNadu அவர் அறநிலையத்துறை அமைச்சர். அவரை கட்டுப்படுத்த திராவிடர் கழகத்திற்கு அதிகாரம் இல்லை.
தமிழ்
0
0
0
0
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
''பூஜை புனஷ்காரங்களை செய்வது உங்கள் வேலை அல்ல'' : அமைச்சர் சேகர் பாபுவை விமர்சிக்கும் தி.க. தலைவர் வீரமணி tamil.news18.com/news/tamil-nad…
தமிழ்
76
35
213
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@news7tamil @arivalayam @CTRavi_BJP ஆமாம். பாஜக தமிழக மகளிர் அணியின் வேண்டுகோளின் பேரில் ! அவர்கள் தான் வரத்து இலவசம் என்றார்கள் .
தமிழ்
0
0
2
0
News7 Tamil
News7 Tamil@news7tamil·
#JUSTIN | உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்டு கொண்டுவந்தது பிரதமர் நரேந்திர மோடி அரசுதான். ஆனால், திமுக அரசு உரிமை கொண்டாடுவது ஏற்புடையதா? - பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி news7tamil.live | @arivalayam | @CTRavi_BJP | #News7Tamil | #News7TamilUpdates
தமிழ்
84
134
699
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@thatsTamil ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் மோடிக்கு முட்டு கொடுக்க ஒன் இந்தியாவின் விஷமப் பிரச்சாரம் ! ஆதாரம் இருந்தால் வெளியிடலாமே ?
தமிழ்
0
0
0
0
Oneindia Tamil
Oneindia Tamil@thatsTamil·
இலங்கைக்கு கொத்து குண்டுகளை கொடுத்ததா உக்ரைன்? இலங்கை தமிழர்களின் சாபம் போருக்கு காரணமா..உண்மை என்ன? #srilanka #colombo #russia #ukraine #war #vladimirputin #volodymyrzelensky #அமெரிக்கா #உக்ரைன் #ரஷ்யா #போர்பதற்றம் #விளாடிமிர்புடின் # tamil.oneindia.com/news/chennai/i…
தமிழ்
1
10
29
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@sunnewstamil நீட் ஆக பேசும் மூப்பு .... நீட் ஐ வைத்து விட்டு இது என்ன கிண்டல் கேள்வி !
தமிழ்
0
0
3
0
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | "மாணவர்கள் மருத்துவம் படிக்க சின்னஞ்சிறிய வெளிநாடுகளுக்கு செல்லாமல், இந்தியாவிலேயே படிக்க வேண்டும்" - பிரதமர் மோடி #SunNews | #NarendraModi
Sun News tweet media
தமிழ்
338
257
2K
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@thatsTamil ரபேல் ரகசியங்களை காப்பற்ற ரஷ்யாவை முட்டுக் கொடுத்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா ..... என்ற கோணம்...... ஒன் இந்தியாவுக்கு ஏன் கண்ணுக்கு தெரியவில்லை ! .
தமிழ்
0
0
0
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@thatsTamil ரஷ்யா வாயைத் திறந்தால் ரபேல் ரகசியங்கள் பகிரங்கம் ஆகிவிடும் என்ற பயமோ ?
தமிழ்
1
0
1
0
Oneindia Tamil
Oneindia Tamil@thatsTamil·
#Debate | ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.வில் தாக்கலான தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா விலகியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? #India #Unitednations #Ukraine | #RussiaUkraineConflict | #RussiaUkraineWar | #UkraineRussia | #WorldWar3 | #WWIII | #Russia #OneindiaDebate
Oneindia Tamil tweet media
தமிழ்
78
4
54
0
Yesmohan
Yesmohan@Yesmohan4·
@dinamalarweb தினமலர் கோவை க்கு இடம் பெயருமா ?
தமிழ்
0
0
2
0
Dinamalar
Dinamalar@dinamalarweb·
பா.ஜ., கோவையின் 3வது பெரிய கட்சி! 8.62 சதவீத ஓட்டுகளை பெற்று தனித்துவம்! #நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல் #பாஜ #வெற்றி dinamalar.com/news_detail.as…
தமிழ்
40
64
342
0