Sabitlenmiş Tweet
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar )
10.8K posts

VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar )
@VELVICKY7
#ஜெய்ஹிந்த் #im_INDIAN #Indian_Ideology #நான்_என்_இந்திய_தேசத்தை_என்_உயிரினும்_மேலாக_நேசிக்கிறேன் #VP_விசாகன்
india Katılım Haziran 2020
440 Takip Edilen110 Takipçiler

@itisprashanth டேய் லூசு கூ... லக்னோ இருக்குடா
தமிழ்
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi

நிறைவேறாத வாக்குறுதிகள்!
நிலைகெட்ட நிர்வாகம்!
நீதிக்கும் அஞ்சாத ஊழல்வாதிகள்!
இனிமேலும் இவர்களுக்கு ஏன் ஆதரவு? மகத்தான
மாற்றத்திற்கான சக்தி உங்கள் கையில்.
இரட்டை இலைக்கே வாக்களியுங்கள்.
இரட்டை இலை வெல்லட்டும்!
மதுரை மத்தி வளரட்டும்!
#Vote4SundarC
#Sundarc4MaduraiCentral
#UngalVeetuPillaiSundarC
#Aiadmk
@AIADMKOfficial
தமிழ்
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi

குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
தமிழ்
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi

அதிபயங்கரமான ஆட்டத்தை ஆடும் இந்தியா; வெற்றியை நோக்கி கொண்டு செல்லும் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்...!
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தா*க்குதல் நடத்தி வருகின்றன. அங்கு நிலைமை பெரும் மோசமடைந்துள்ளது.
இதுவரை ஈரானில் 2000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அணு ஆயுதம் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது போர் தொடுத்த இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படை, இந்த போரை எளிதில் முடிவுக்கு வந்து விடும் என்று நினைத்து தான் போரை ஆரம்பித்தன.
ஆனால், அவர்கள் நினைத்ததுக்கு மாறாக, ஈரானிய உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பின்னர், போர் மிகுந்த உக்கிரம் அடைந்தது. கமேனி கொ**ல்லப்பட்டதற்கு பழி வாங்காமல் விடமாட்டோம் என ஈரானிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
போரை நிறுத்த பேச்சு வார்த்தைக்கு டிரம்ப் அழைத்தாலும், போரை நிறுத்தும் ஐடியா ஈரானுக்கு இல்லை.
தொடர்ந்து 6 வாரங்களுக்கும் மேலாக ஈரான் போரை நடத்தி வருகிறது. ஈரானின் தா*க்குதல்களால் அமெரிக்காவின் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.29 ஆயிரம் கோடிக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் பதட்டம் அதிகரித்து வரும் இந்த சூழலில் அமெரிக்காவுக்கான ஆதரவு உலக நாடுகளிடையே குறைந்து வருகிறது.
ஐரோப்பா கூட இப்போது வாஷிங்டனுடன் முழுமையாக அணிசேரவில்லை; இது, ஒரு காலத்தில் உடைக்க முடியாததாகத் தோன்றிய கூட்டணியில் விரிசல்களை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்தக் குழப்பத்தின் மத்தியில், இந்தியா எதிர்வினையாற்றவில்லை. பொறுமையாகவும், மிக நிதானமாகவும் செயல்படுகிறது.
புவிசார் அரசியல் வல்லுநர்கள் இந்தியாவின் அணுகுமுறையை அமைதியாகப் பாராட்டுகிறார்கள். மேலும், கோவிட் காலத்திலும் அதற்குப் பின்னரும் கையாண்டதைப் போலவே, இந்தியாவின் ராஜதந்திரம் மற்ற பெரும்பாலான நாடுகளை விட இந்தச் சூழ்நிலையைச் சிறப்பாகக் கையாள்வதாக உலகத் தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். நம்பிக்கை சரிந்து, கூட்டணிகள் பிளவுபடும் வேளையில், நாடுகள் சீனாவை அதீதமாகச் சார்ந்திருப்பதிலிருந்து பின்வாங்கி, ஒரு நிலையான கூட்டாளியைத் தேடுகின்றன.
இந்தியா அந்தத் தளத்தில் துல்லியமாக அடியெடுத்து வைத்து, போட்டியாளர்களிடையே உறவுகளைக் கட்டியெழுப்பி, ஈரான் -இஸ்ரேல், அமெரிக்க மோதலில் சிக்காமல் தனது நலன்களைப் பாதுகாத்து வருகிறது.
இது ஒரு குழப்பமல்ல. இது நடுநிலைமையுமல்ல. இது ஒரு பெரிய அளவிலான வியூகம். அதிகாரம் ஆரவாரமாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இருக்கும் உலகில், இந்தியா மோதலின்றி கட்டுப்பாட்டைத் தேர்ந்தெடுத்து, உலகளாவிய ஸ்திரமின்மையை ஒரு பேரம்பேசும் சக்தியாக மாற்றி, எல்லாத் தரப்பினரும் விரும்பும், ஆனால் எந்தத் தரப்பினராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரே சக்தியாக உருவெடுத்து வருகிறது.
இதற்கு ஒரே காரணம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சிறப்பான அணுகுமுறை, பிரதமர் மோடிக்கு உலக தலைவர்களிடையே இருக்கும் செல்வாக்கும் தான்.
உலகில் எங்கு போர் நடந்தாலும், அதற்கான விளைவுகள் பொருளாதார ரீதியாக இந்தியாவை பாதிக்காத வகையில் திறம்பட நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய மோடி தலைமையிலான அரசு.
ஒரு வேளை இந்த இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்தால், ஒவ்வொரு இந்தியரும் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் கேனை தூக்கிக் கொண்டு தெருத்தெருவாக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
இது உண்மை தானே?
இது பற்றிய உங்க கருத்து என்ன?

தமிழ்

@karthick2671 @annamalai_k விருப்பப் பாடம் (Optional Subject): ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ் படிக்க விருப்பம் தெரிவித்தால், அங்குத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்பது விதி.
அதனால் உங்க பையன் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களை கேளுங்கள் எப்படி வசதி என்று
தமிழ்

@annamalai_k பொய்யர் அண்ணாமலை அவர்களே.. திருப்பரங்குன்றம் KV பள்ளியில் எனது மகனுக்கு விருப்ப மொழியாக தமிழை கேட்டபோது தமிழ் ஆசிரியர் இல்லை எனவே சம்ஸ்கிருத மொழியை தேர்த்தெடுக்குமாறு கட்டாயபடுத்தினர்.. உங்களது பொய் பிராச்சரத்தை மக்கள் உணருவார்கள்.
தமிழ்

மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
Sun News@sunnewstamil
#BREAKING | தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை என அண்ணாமலை ஒப்புதல். #SunNews | #Annamalai | #KendriyaVidyalaya
தமிழ்

@PrabuKasil28030 @directorganesan காங்கிரசு கிட்ட கேளுங்க ப்ரோ
தமிழ்

@directorganesan வாழ்க்கையை வீண் அடிச்சிட்டியே லூசு.
உன் குடும்பத்தை நினைத்து பார்த்தியா.
பதிலுக்கு இந்திய அரசாங்கம் உனக்கு என்ன செய்தது.
தமிழ்

1973-ல், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர்-ராவல்பிண்டி சாலையில், 22-வது மைலில் ஒரு பேருந்திலிரு ந்து ஒருவர் இறங்கினார். அவரது பெயர் இப்ராஹிம். அவரது உடை, உடல்மொழி, மொழி என அனைத்தும் ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமைப் போலவே இருந்தன. அவர் தங்கியிருந்த ஹோட்டல், அடையாள அட்டை என அனைத்தும் நன்றாகவே இருந்தன.
ஆனால், பாகிஸ்தானிய உளவுத் துறை அதிகாரிகளின் பார்வையில் இருந்து அவரால் தப்பிக்க முடிய வில்லை. சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடங்கியது. முதலில், ஒரு வழக்கமான விசாரணை, பின்னர் மனிதாபிமானமற்ற சித்திரவதை.
இப்ராஹிமிடம், "நீங்கள் ஒரு இந்திய உளவாளி என்பதை ஒப்புக்கொள்ளு ங்கள்" என்று கூறப்பட்டது.
ஆனால் இப்ராஹிம் வாய் திறக்க வில்லை.
இந்த 'இப்ராஹிம்' உண்மையில் காஷ்மீர் சிங், ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். அவர் தனது பெயர், மதம் மற்றும் அடையாளத்தை மாற்றி, மாதம் வெறும் 400 ரூபாய் ஒப்பந்தத் தில் எதிரி நாட்டிற்குள் ஊடுருவினார்.
35 வருட நரகம்...😥😥
கைது செய்யப்பட்ட பிறகு அவர் அனுபவித்த கொடுமைகள் உள்ளத்தை உலுக்குகின்றன.
முதல் சில மாதங்களுக்கு, அவர் மூன்றாம் நிலை சித்திரவதைகளைத் தாங்கிக்கொண்டார்— ஆணி அடித்தல், மின் அதிர்ச்சிகள்—எதுவும் விட்டுவைக்கப்படவில்லை.
ஆனாலும், அவரது வாயிலிருந்து எந்தவொரு இரகசியம் வெளி வரவில்லை.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் தூக்கிலிடப் படுவதற்குப் பதிலாக, அவர் இருண்ட சிறை அறையில் அழுக விடப்பட்டார்.
நம்பமுடியாதது... 17 ஆண்டுகளாக, அவர் ஒரு தனிமைச் சிறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந் தார்.
கைகளும் கால்களும் விலங்கிடப் பட்டு, அசைவதற்கு இடமில்லாமல்.
மூன்றரை தசாப்தங்களாக, அவர் வானத்தையோ, சூரியனையோ, மனித முகத்தையோ பார்க்கவில்லை.
சிறை ஊழியர்கள் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கருதினர்.
அவரே தனது மன சமநிலையை இழக்கத் தொடங்கினார்.
ஆனால் அவரது மனம்—எஃகு போல வலிமையானது.
ஒற்றை வார்த்தை பேசுவது கூட நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் குடும்பத்தின் கௌரவத்தைக் கெடுக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அவர் பிடிபட்டபோது, வீட்டில் காத்திருந்த அவரது மனைவி பரம்ஜித் கவுர், 10 வயதுக்குட்பட்ட மூன்று சிறு குழந்தைகளைக் கையில் வைத்திருந்தார். அவரது கணவர் காணாமல் போயிருந்தார்.
காஷ்மீர் சிங் இறந்துவிட்டதாக அனைவரும் கூறினர், ஆனால் பரம்ஜித் மட்டும் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் வெள்ளைச் சேலை அணியவும் இல்லை, தன் வளையல் களை உடைக்கவும் இல்லை.
தன் கணவர் உயிருடன் இருப்பதாக வும், ஒருநாள் திரும்பி வருவார் என்றும் அவர் முழுமையாக நம்பினார்.
1986-ல், பாகிஸ்தான் இந்தியக் கைதி களின் பட்டியலை வெளியிட்டபோது, காஷ்மீர் சிங் மரண தண்டனைக் கைதியாக உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதும் கூட, 22 ஆண்டுகள் கடந்துவிட்டன.
சுதந்திரமும் உண்மையும் 2008...
பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அன்சார் பர்னி, லாகூர் சிறையை ஆய்வு செய்யச் சென்றார். அங்கே, அவர் மெலிந்த, தளர்ந்த, கிட்டத்தட்ட மனமுடைந்த ஒரு வயோதிகரைக் கண்டார்.
விசாரணையில், அந்த மனிதர் முறையான சட்ட நடைமுறைகள் ஏதுமின்றி 35 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது.
மனிதாபிமான அடிப்படையில், அவரை விடுதலை செய்யுமாறு அப்போதைய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்பிடம் பர்னி பரிந்துரைத் தார். முஷாரஃப் ஒப்புதல் அளித்தார்.
மார்ச் 4, 2008...வாகா எல்லை...
35 ஆண்டுகளுக்குப் பிறகு, நடுங்கும் நடையுடன் ஒரு முதியவர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.
அவரை வரவேற்க அவரது மனைவி யும் குழந்தைகளும் காத்திருந்தனர்.
எல்லையைக் கடந்த உடனேயே, காஷ்மீர் சிங் அனைவரையும் திகைக்க வைத்த ஒரு விஷயத்தைச் சொன்னார்.
அதுவரை, அவர் தன்னை மனநிலை சரியில்லாதவர் அல்லது ஒரு சாதாரண குடிமகன் என்று வர்ணித்து வந்தார்.
ஆனால் இந்திய மண்ணில் காலடி வைத்த உடனேயே, அவர் பெருமை யுடன் அறிவித்தார், "நான் ஒரு இந்திய உளவாளி. என் கடமையைச் செய்தேன். அவர்கள் என்னை 35 ஆண்டுகள் சிறையில் அடைத்தார் கள், ஆனால் என்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடிய வில்லை."
விலைமதிப்பற்ற தேசபக்தி... அறியப்படாத ஒரு நபர்...
வெறும் 400 ரூபாய்க்காக, பாகிஸ்தானின் இருண்ட சிறைக் கூடங்களில் தனது முழு இளமையை யும், 35 ஆண்டுகால வாழ்க்கையை யும் தியாகம் செய்த ஒரு மனிதர்.
அவர் 17 ஆண்டுகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார்.
தேசபக்திக்கு விலை இல்லை; அது இரத்தத்தில் ஊறியது என்பதை காஷ்மீர் சிங் நிரூபித்தார்.
=====

தமிழ்

@deltatwitz @DirectorBose உனக்கு எப்போ மேன் கிடைக்கும்
தமிழ்

@DirectorBose 👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥
அப்படி போடுணே, கழகத்திற்கு எந்த வித ஆதாயமும் எதிர்பார்க்காமல் களமாடும் என்னை போன்றோருக்கு நீ ஒரு எனர்ஜி டானிக். கண்டிப்பாக உன்னுடைய தியாகத்திற்கு ஒருநாள் பலன் கிடைக்கும். உனக்கு நாங்கள் துணை நிற்போம்
தமிழ்

14 வயதில் திமுக விற்கு வாக்கு சேகரித்தவன் நான், 25 ஆவது வயதில் கலைஞரின் எழுத்தில் கதாநாயகனாக நடித்து அவர் இதயத்தில் இடம் பிடித்தவன் நான்.. கலைஞருக்கு பிறகு தளபதியோடு நெருங்கி பழகியவன், அவரது ஆதரவோடு 2011,2016,2021 ஆகிய சட்ட மன்ற தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சென்றவன் நான்.. 2021 ஆட்சிக்கு வந்த பிறகு கலைமாமனி தேர்வு குழு, சினிமா வாரியம், மற்றும் சின்னத்திரை தேர்வு குழுவில் இடம் பெற்றவன் நான்.. நான் முழு நேர அரசியல் களத்தில் பயனிப்பவன்.. திமுக தான் என் மூச்சு என் பேச்சு.. ஒரு சீட்டு கிடைக்காததல் கட்சி மாறுபவனோ கொள்கை மாறுபவனோ நான் கிடையாது.. நான் அதற்காக திமுக வில் இல்லை.. தலைவரின் அன்பிற்கும், மக்கள் பணிக்கும் ரசிகன் நான்.. நான் திமுக காரன்.. என்னை தற்போது கழகத்திற்கு வந்தவர்களோடு ஒப்பிட்டு பேச வேண்டாம்.. மீண்டும் சொல்கிறேன் நான் திமிர் பிடித்த “திமுக” காரன் 🖤❤️

தமிழ்

VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi

VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi

சொன்னது ஒரே வார்த்தை. நீங்கள் உட்காருங்கள் என்று சொன்ன நீதிபதி இதுதான் நடந்தது
#இன்று உச்சநீதிமன்றத்தில்… மம்தா
#மம்தா : மைலார்ட், தேர்தல் கமிஷன் செஞ்சது சரியில்லை. அதனால மீ லார்ட்,
#நீதிபதி சூர்யகாந்த் ; சரி என்ன சொல்ல வர்றீங்கன்னு புரிஞ்சுது, நீங்க கிளம்புங்க, உங்க சீனியர்கள் ஏற்கனவே சொல்லிட்டாங்க.
#மம்தா : மீண்டும் குறுக்கே குறுக்கே உளற ஆரம்பிக்க…
#நீதிபதி சூர்யகாந்த் ; இது ஒன்றும் உங்கள் அரசியல் மேடை அல்ல .நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் மூத்த வக்கீல்கள் சரியான முறையில் வழக்கை கையாளுகிறார்கள். அதனால் அமைதியாக உட்காருங்கள்
வெளியே வந்த மம்தா, வெற்றி வெற்றின்னு கொடுத்த பேட்டி இருக்கே இன்று மேற்கு ஊடகங்களில் இந்த அம்மா நாடகம் தான் நடக்கும்
தமிழகத்துல பாத்தா, ஊபிகளை கையில புடிக்க முடியல..,
மம்தா பொம்பளை சிங்கம்டா, நீதிபதியே நடுங்கியபடி இருந்தார்.
பாயிண்ட் பாயிண்டா பொளந்து கட்டிட்டாங்க, இந்த அம்மா கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்ல முடியல அப்படி இப்படி கதறுகிறான்
ஒரு யூடீப் பார்ட்டி கதறி கதறி பேசுகிறான்.. அங்கே நடக்காதது எல்லாமே சொல்கிறான்

தமிழ்
VEL VISHAGAN🇮🇳 ( Modi ka parivar ) retweetledi

ரியல் 'துரந்தர்' இவர் தானா? பிச்சைக்காரராக மாறி உளவு.. யார் இந்த அஜித் தோவல்? சந்தித்த சவால்கள்.. சுவாரசிய பின்னணி.!
#AjitDoval | #Dhurandhar | #RanveerSingh | #Intelligence | #India | #Pakistan | #PolimerNews
தமிழ்















