District Collector - Dharmapuri
9K posts

District Collector - Dharmapuri
@collrdpi
This is official twitter handle of District Collector, Dharmapuri
Dharmapuri District, Tamilnadu Sumali Mayıs 2021
41 Sinusundan6.4K Mga Tagasunod
District Collector - Dharmapuri nag-retweet

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நடைபெறுவதையொட்டி, 100 சதவீதம் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "என் நாடு என் ஓட்டு" என்ற வாக்காளர் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.04.2026) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
#VoteTamilNadu
#VoteDharmapuri
#SVEEP
#MyVoteMyRight
#YouthVote
#Dharmapuri
#ElectionDharmapuri
#Vote100%
#MyIndiaMyVote
#Election2026Dharmapuri
@TNelectionsCEO @collrdpi @DharmapuriPro @ECISVEEP
தமிழ்

தருமபுரி நான்கு ரோடு அருகில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 ஐ முன்னிட்டு, 100 சதவீதம் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைத்து பொதுமக்களுக்கும், இளம் வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர் மோர் பந்தலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் (10.04.2026) திறந்து வைத்து, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். உடன் மகளிர் திட்ட அலுவலர் திரு.சு.சுந்தர்ராஜன், தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், வட்டாட்சியர் திரு.சுகுமார்,நகராட்சி ஆணையர் திருமதி.வசந்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
#VoteTamilNadu
#VoteDharmapuri
#SVEEP
#MyVoteMyRight
#YouthVote
#Dharmapuri
#ElectionDharmapuri
#Vote100%
#MyIndiaMyVote
#Election2026Dharmapuri
@TNelectionsCEO @collrdpi @DharmapuriPro @ECISVEEP
தமிழ்
District Collector - Dharmapuri nag-retweet
District Collector - Dharmapuri nag-retweet
District Collector - Dharmapuri nag-retweet

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நடைபெறுவதையொட்டி, தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர்.ஹீரா லால், இ.ஆ.ப., அவர்கள், திருமதி.வந்தனா வைத்யா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் சம்மந்தமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.