Dr. Critizen

9.4K posts

Dr. Critizen banner
Dr. Critizen

Dr. Critizen

@drmkd7

Surgeon✂️| Urologist •Social commentary • Civic responsibility Insta- https://t.co/GhTq4hldtj

Chennai, India Sumali Nisan 2014
1.4K Sinusundan1.4K Mga Tagasunod
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
முதல் முறையாக ஸ்டாலின் மாதிரி ஒரு sitting cm இல்லாத சட்டசபை வரும் சொல்றாங்க sources. விஜய் ஆட்சிக்கு வரும் போதே ஸ்டாலினை retirement வாங்க வைத்தார் என்று வரலாறு எழுதும். TVK forms govt on May4th 🔥🔥
தமிழ்
40
30
236
30.9K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
Election முடிஞ்சி இன்னும் 1 நாள் கூட கடக்கல… அதுக்குள்ள போராட்டத்துக்கு இறங்கிட்டாங்க… அதான் நாம் தமிழர். 🔥 கர்ப்பிணி பெண் வேட்பாளர்மீது தாக்குதல் — தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம். பாபநாசம் தொகுதியில், கர்ப்பிணியாக இருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் மீது திமுக ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். 💥 Yesterday. Today. Tomorrow. Naam Tamilar stood, stands, will stand.#Seeman #NTK #NaamTamilar #DMK #TamilNaduPolitics
தமிழ்
0
11
42
287
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
ஏன் #TVK ஆபத்தானது ??.. 🚨 “மாற்று அரசியல்” என்று சொல்கிறார்கள்… ஆனால் வேட்பாளர் பட்டியல் என்ன சொல்கிறது? 📰 ஆய்வுகள் காட்டுவது: 👉 TVK வேட்பாளர்களில் 40% குற்ற வழக்குகள் 👉 அதில் 19% கடுமையான குற்ற வழக்குகள் அவர்களே எதிரி என்று சொல்லும் DMK: 👉 40% குற்ற வழக்குகள் 👉 18% கடுமையான குற்ற வழக்குகள் அப்படியானால் கேள்வி: 1️⃣ இதுதானா மாற்று அரசியல்? 2️⃣ 40% குற்ற வழக்கு வேட்பாளர்களுடன் என்ன புதுமை? 3️⃣ பழைய அரசியலை விமர்சித்து அதையே மீண்டும் தருவது ஏமாற்றமல்லவா? 4️⃣ முகம் மாறினால் அரசியல் மாறிவிடுமா? 5️⃣ மக்கள் நம்பிக்கையை வைத்து விளையாடுவது சரியா? 🧠 பெயர் புதியதாக இருக்கலாம்… ஆனால் பட்டியல் பழைய அரசியலின் வாசமே தருகிறது. 👉 குற்றச்சாட்டு நிறைந்த வேட்பாளர்கள் + ரசிகர் அரசியல் + வெற்று வாக்குறுதிகள் = மாற்றமா? தமிழகம் யோசிக்க வேண்டும். திரைக்கவர்ச்சி அல்ல… தரமான ஆட்சி தேவை. நாளை வென்றால்… வாக்களித்த பலர் வருந்த வேண்டிய நிலை வராதிருக்கட்டும். FULL VIDEO ON YouTube- youtu.be/mEPqTqki4y0?si… Instagram - Critizen_official #TVK #TamilNaduPolitics #VijayPolitics #AlternativePolitics #CriminalCandidates #VoteWisely #Critizen #PoliticalAwareness #DMK #TamilNaduElection
YouTube video
YouTube
தமிழ்
0
0
7
101
Eva Ava
Eva Ava@fleeeeaing·
@Alamban11 Same for me too. I was planning to vote for TVK until then!
English
1
1
6
456
Alamban
Alamban@Alamban11·
For me, it was the Karur stampede. It may have been an accident, but how he handled it afterward was a mess. It raised serious doubts about TVK. A good leader should be proactive, but he wasn’t even reactive for days. That’s when I lost hope. He needs to learn, and get better.
English
40
148
983
19.4K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
What “bullying” exactly? Criticism of political behaviour is not bullying. Let’s not dilute terms. Bullying is harassment and intimidation — questioning blind fandom, civic irresponsibility, and political immaturity is called accountability. What Vijay’s entry truly exposed is how many youngsters, whom we hoped would be the future of Tamil Nadu, were ready to abandon rational political evaluation and run behind celebrity aura. Supporting someone with no administrative experience, no proven grassroots understanding, and no clear ideological distinction from existing Dravidian parties is not progress. TVK appears less like a new political alternative and more like another Dravidian model repackaged with welfare optics and star power. And if we are discussing conduct in politics, Tamil Nadu has seen far harsher rhetoric for decades. So don’t confuse criticism with bullying. Calling out lack of civic sense, fan-driven aggression, and mob mentality is necessary if we want a future generation that is decisive, informed, intelligent, and responsible — not hooligans marching behind fandom. Please don’t justify what sections of TVK cadres/fans have already displayed. Tamil Nadu people are tired of personality cult politics.
English
0
0
0
31
Priya
Priya@PpdThiagu·
From the desk of a “Tharkuri” - Let me ask one simple, logical question: when you label and insult your own people, alienating them from the rest, how do you expect them, or their families, to vote for you? What you all did was targeted public shaming which is a form of bullying. In US, bullying is a serious offense…even in schools. Yet here, it’s still normalized in political discourse. No ‘Neriyalar’ opposed it, instead all laughed together. Make no mistake- these are all that “Dravida arasiyal” payindra …senior journalists… Many of them are over 45 yrs of age. Let that sink in. It’s like a math teacher calling a student “useless” in front of the entire class. Do you even know the kind of aversion that creates both toward the subject, and the teacher? And the result? You’ve not just lost votes…you’ve built a forever resentment. If you still choose to say, “Unga vote la engaluku theva illa,” that’s your choice and not loss is not ours. But sincere thanks to those paid political mouthpieces on media that branded us everyday- the bond with TVK has only grown stronger!! Love you @TVKVijayHQ na for never stooping this low ever- with you forever!!!
English
24
198
613
18.7K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
Fandom ≠ Governance 🎭 விஜய் பிடிக்கலாம். அவர் படங்கள் பிடிக்கலாம். ஆனால் அதற்காக மாநிலம் ஒப்படைக்கலாமா? 1️⃣ ரசிகர் கூட்டம் ≠ வாக்கு வங்கி 2️⃣ திரைக்கவர்ச்சி ≠ நிர்வாக திறன் 3️⃣ வசனம் ≠ கொள்கை 4️⃣ கூட்டம் ≠ கட்சி அமைப்பு 5️⃣ முகம் ≠ தலைவர் 🧠 தமிழ்நாடு ஒரு சினிமா செட் இல்லை.
தமிழ்
1
10
25
454
மாran
மாran@___Maran·
ஏன் இன்னும் இரண்டு நாள் கழிச்சு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதானே 🤧. பங்காளி பங்கம் பண்ணிருவான் என ?
செந்தமிழன் சீமான்@Seeman4TN

பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும். ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
10
5
21
1.6K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
அண்ணன் சீமானுக்கு @Seeman4TN அன்புத் தம்பி எழுதிக்கொள்வது… நீங்கள் இன்று நன்றாக உறங்க வேண்டும்… நீங்கள் மட்டும் அல்ல, உங்களுடன் நெருங்கிய கட்சி தலைவர்கள், களப்பணியாளர்கள், மேலும் அனைத்து தொகுதிகளிலும் அயராது பணியாற்றிய நம் பிள்ளைகள், தம்பிகள், தங்கைகளும். உங்களது 15+ ஆண்டுகளின் அயராத உழைப்பை நான் எப்போதும் கண்டு வியந்திருக்கிறேன். எப்படி ஒருவரால் இத்தகைய மனவலிமையோடு உழைக்க முடிகிறது என்பது ஒரு வியப்புதான். அதையும் தாண்டி, இம்முறை நீங்கள் மேற்கொண்ட 9000+ கி.மீ பயணம், 10,000+ நிமிடங்கள் பரப்புரை, துவண்டு போன உங்கள் குரல், வெயிலில் கருந்துபோன உங்கள் தோல் — உங்கள் நெஞ்சில் எரியும் தீயை மீண்டும் ஒருமுறை எனக்கு உணர்த்தியது. நீங்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வு எடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டீர்கள். நீங்கள் பற்ற வைத்த நெருப்பு, என்னைப் போல ஒவ்வொரு பிள்ளைகளின் நெஞ்சிலும் காட்டுத்தீயாய் பரவி எரிந்துகொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதை மனசாட்சிக்குத் தெரிந்து சிறப்பாக செய்து முடித்தோம் என்ற எண்ணத்தோடு நிம்மதியாகத் தூங்கலாம். முடிவுகள் நம்மை என்றுமே தளர்த்தாது… அதுவும் நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான். மிகுந்த மனநிறைவுடன், உங்கள் அன்புத் தம்பி ❤️ #ntk
தமிழ்
13
250
957
13.2K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
TVK is no alternative to Dravidian parties. It took NYK 15+ years to shake the very foundation of the 70 yr old Dravidian ideology. And then comes vijay with absolutely no ideology. TVK is just another Dravidian party dressed as a Tamil welfare party. It’s a party run by goons as candidates. Just like how the Dravidian ecosystem sustains. Hence. That’s the very reason . Ilana vijay eh pathi en vimarsanam pannanum. You just like any other fan on th ground are just getting offended because your idol the actor vijay is being criticised. That’s all sir. Remove the fanaticism laden helmet and think straight sir you ll understand why we are trying to establish.
English
0
0
0
16
Mathan Sankar
Mathan Sankar@MathanSank·
@drmkd7 @___Maran Ketta quest ku answer varala sir.. naanga tension aagala neinga than tvk tvk nu kovitu irukinga.. we don't care about NTK
Eesti
1
0
0
21
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
@MathanSank @___Maran Seri if vijay can’t take criticism then he shouldn’t be in politics. The funny thing is , vijay never seemed to be perturbed by all the negative comments. Neenga elarum than fan mentality la ivlo tension agurenga
English
1
0
0
14
Mathan Sankar
Mathan Sankar@MathanSank·
@drmkd7 @___Maran Sattai and all ntk targetted Vijay only.. dmk ku opposite nu katchi start panni .. targeted vijay only..
English
1
0
0
23
Mathan Sankar
Mathan Sankar@MathanSank·
@drmkd7 @___Maran Who is ur enemy, the reason for starting NTK katchi ??? Who is ruling party ?? Y u ppl targetting tvk only when he started party.. everyone knws why NTK targets vijay..
English
1
0
0
24
குட்டி
குட்டி@kuttiTamizh·
2024 : ->Voted for NTK 2026 : ->Helped with Membership enrollment ->Helped with campaigning ->Helped at booth level ->Voted for NTK Happy that I contributed something more than voting this time 😀❤️
குட்டி tweet media
English
13
59
406
4.3K
பாலாஜி எத்திராஜ்
💯
Dr. Critizen@drmkd7

அண்ணன் சீமானுக்கு @Seeman4TN அன்புத் தம்பி எழுதிக்கொள்வது… நீங்கள் இன்று நன்றாக உறங்க வேண்டும்… நீங்கள் மட்டும் அல்ல, உங்களுடன் நெருங்கிய கட்சி தலைவர்கள், களப்பணியாளர்கள், மேலும் அனைத்து தொகுதிகளிலும் அயராது பணியாற்றிய நம் பிள்ளைகள், தம்பிகள், தங்கைகளும். உங்களது 15+ ஆண்டுகளின் அயராத உழைப்பை நான் எப்போதும் கண்டு வியந்திருக்கிறேன். எப்படி ஒருவரால் இத்தகைய மனவலிமையோடு உழைக்க முடிகிறது என்பது ஒரு வியப்புதான். அதையும் தாண்டி, இம்முறை நீங்கள் மேற்கொண்ட 9000+ கி.மீ பயணம், 10,000+ நிமிடங்கள் பரப்புரை, துவண்டு போன உங்கள் குரல், வெயிலில் கருந்துபோன உங்கள் தோல் — உங்கள் நெஞ்சில் எரியும் தீயை மீண்டும் ஒருமுறை எனக்கு உணர்த்தியது. நீங்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வு எடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டீர்கள். நீங்கள் பற்ற வைத்த நெருப்பு, என்னைப் போல ஒவ்வொரு பிள்ளைகளின் நெஞ்சிலும் காட்டுத்தீயாய் பரவி எரிந்துகொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதை மனசாட்சிக்குத் தெரிந்து சிறப்பாக செய்து முடித்தோம் என்ற எண்ணத்தோடு நிம்மதியாகத் தூங்கலாம். முடிவுகள் நம்மை என்றுமே தளர்த்தாது… அதுவும் நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான். மிகுந்த மனநிறைவுடன், உங்கள் அன்புத் தம்பி ❤️ #ntk

ART
1
0
1
38
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
#NTK காக நீ என்ன செய்தாய்?” என்று என்னை கேட்கும் நண்பர்களுக்கு… கடந்த இரண்டு மாதங்களாக நான் எனக்கே ஒரு சவால் விட்டுக் கொண்டேன். இந்த குறுகிய காலத்தில், எப்படியாவது அண்ணன் சீமான் அவர்களின் காணொளிகள், கட்சியின் பரப்புரைகள், பேச்சுகள், நல்ல கருத்துக்கள் — “ஏன் நாம் NTK-ஐ நோக்கி திரும்ப வேண்டும்?” என்ற எண்ணத்தை சிறு காணொளிகளாக அதிகபட்சம் பரப்ப வேண்டும் என்று தீர்மானித்தேன். என் தனிப்பட்ட வாழ்க்கையும், பொது வாழ்க்கையிலும் நேரம் குறைவாக இருந்தாலும், கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல், வீடியோ எடிட்டிங், குறும்பட பேச்சுகள் உருவாக்கி, என்னால் முடிந்த அளவுக்கு என் Critizen YouTube (youtube.com/c/Critizen) மற்றும் Instagram (instagram.com/critizen_offic…) பக்கங்களில் இரவு பகலாக பகிர்ந்து கொண்டே இருந்தேன். என் மனைவி, என் நண்பர்கள் — “ஏன் இப்படி செய்கிறாய்?” என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் என் மனதில் ஒலித்தது ஒரே ஒரு குரல் மட்டும்… “இந்த முறை எப்படியாவது அண்ணன் @Seeman4TN வெற்றி பெற வேண்டும்.” “அவரது 15 ஆண்டுகால அயராத உழைப்பு வீணாகக்கூடாது.” அந்த எண்ணமே என்னை இரவும் பகலும் இயக்கியது. இன்று அதன் பலனை பார்க்கிறேன்… என்னைச் சுற்றிய பலர் #NTK-வை நோக்கி திரும்பியுள்ளனர். இந்தப் பெரிய மாற்றப் புரட்சியில், எனக்கும் ஒரு சிறிய பங்கு இருக்கிறது என்று நினைக்கும் போது — இன்று தான் மனநிறைவுடன் உறங்க முடிகிறது. “ஜெயித்தால் வளர்ச்சி… தோற்றால் பயிற்சி… வீழ்ந்தாலும் ஒன்றாகவே வீழ்வோம் — நாம் தமிழராய்… தோற்க அல்ல… மீண்டும் எழுந்து வெல்லத்தான்!” நாம் தமிழர்! வாழ்க தமிழ்! வெல்க அண்ணன் சீமான்! 🔥
Dr. Critizen tweet media
தமிழ்
7
118
474
4.8K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
@Pokkiri_Victor அவருக்கு எதும் இல்ல-அடு சொல்லுங்க .. நீங்க என்ன செய்ய போரீங்க
தமிழ்
0
0
0
33
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
“Realityக்கு வாங்க bro”ன்னு சொல்றவங்களுக்கு விஜய் தான் ஜெயிப்பார் 👍 
ஜெயிக்கலானாலும் எங்களுக்கு இழக்குறதுக்கு எதுவும் இல்ல
முதல் தேர்தல் கிடைக்குறது எல்லாம் லாபம் தான்
மூடிட்டு போங்கடா🤙
தமிழ்
109
688
2.4K
45.6K
We Dravidians
We Dravidians@WeDravidians·
When VijayNa becomes CM what all things he's gonna do? Please comment..🤗💩
English
206
12
217
55.6K
Dr. Critizen nag-retweet
Dr Jawahar Mahadevan
Dr Jawahar Mahadevan@thamizh_naadan·
ஒவ்வொரு நாளும் கூடுவோம் .. ஒவ்வொரு நாளும் அரசியல் பேசுவோம்.. நாம் தமிழர்!
தமிழ்
1
33
189
1.4K
Dangerous Khiladi 3
Dangerous Khiladi 3@gokulponting123·
Onu Purinjikonga da Oopis Vijay ku vote potavan 70% below 40 nala padichavan, periya posting la irukavan, Students, Labours elatha vida mukiyam Caste paakama potavanga Chuma Tharkuri nu soli ungala Sandhosham paduthikalam avlodan Vijay is emerging as big Leader
Eesti
55
982
3.7K
47.4K