🌻 PknBkn

17.8K posts

🌻 PknBkn banner
🌻 PknBkn

🌻 PknBkn

@porkodichellama

அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம் என்னும்....

தாம்பரம் மேற்கு Sumali Ağustos 2022
736 Sinusundan603 Mga Tagasunod
Naka-pin na Tweet
🌻 PknBkn
🌻 PknBkn@porkodichellama·
தமிழ் மொழியில் எத்தனை மொழிகள் உள்ளன? என்னது! தமிழே ஒரு மொழி! அதில் என்ன பன்மொழி? ஆம்! செம்மொழி, இன்மொழி, கனிமொழி , நன்மொழி, வன்மொழி, பொன்மொழி, அன்புமொழி, தேன்மொழி, அமுதமொழி, கன்னல்மொழி, கன்னிமொழி, காதல்மொழி, அழகு மொழி, ஆசைமொழி, நுண்மொழி, எழில்மொழி, அருள்மொழி, தன்மொழி, இளமொழி
தமிழ்
35
64
117
17.4K
🌻 PknBkn nag-retweet
Kris Nair
Kris Nair@KrisNair1·
I strongly believe INDIA has become a BANANA REPUBLIC under the dictatorship of MODI. How about you guys ?
English
201
303
2K
19K
🌻 PknBkn nag-retweet
ARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥
காலையில இருந்து கவனித்து வந்ததிலிருந்து தெரிந்தது ஒன்றுதான்! இவன் வருவதற்கு முன்ன வேணும்னே அஞ்சு ஆறு மணி நேரம் வரவைத்து காக்க வைக்கிறானுங்க கூட்டத்தை ஏத்துறானுங்க... அவன் வரும்போது ஒரு கூட்டத்தை சுற்றி கூட்டி வருகிறான் அது இங்க இருக்கும் கூட்டத்தோடு சேரும்போது பெருங்கூட்டமாக காண்பிக்கப்படுகிறது... இதை இன்று கண்கூட பாத்தாச்சு அதே மாதிரி மிகக் குறுகிய இடங்களா தேர்ந்தெடுத்து கூட்டம் அதிகமா வர்ற மாதிரி காட்டுறாங்க.. Worst of a kind politics! இப்போ தெரியுது சங்கீதா கஷ்டம்
ARUN M M - ஸ்டாலின் தொடரட்டும் 🔥🔥 tweet media
தமிழ்
3
60
130
4K
சு.புகழேந்தி
@MadanMohan25139 @P_I_Swathi @JohnSun33348514 @alagar_raghavan @RKamala74265811 @Vanjikumar1011 @syed2029 @subramaniangood @Neelavannan_VV @PChandran49 @cankikalin41882 @Dhakshina23 @tamilantalks @epawitter1 @RKEngineers976 @MBKINDIA @RmRamu5 @SMOHAN74515100 @Vishwa370Kumar @manimar23055910 @Lakshma07776875 @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @ParamasivamRam7 @revathylondon @Kannagi_Bala @PBalasundaram7 @Vishwan2106 @porkodichellama @Aathiraj8585 @GSELVARAJU3 @slcsekaran @balavelagri @MohanKu03143568 @fly2aziz @AbdulTariq52687 @Gandeeban6 @selvabaijeyaraj @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @arasimetal @OfficeOfVN @parasuraman1964 @MurthyK49792741 @5Yw8a2P8ZnFfiBX @Ethiraj25048473 @MAbdullah14372 @Shaikfaree64801 ஏம்ப்பா! இவன் இவ்ளோ நாளா பெத்தவங்களுக்கு பிள்ளையாவும் இல்ல, தன் பிள்ளைங்களுக்கு பெத்தவனாவும் இல்லயாம்ப்பா.. வட்டிக்கடை காரனா தான்ப்பா இருந்திருக்கான்.. ஹைய்யோ ஹைய்யோ..
சு.புகழேந்தி tweet media
தமிழ்
1
3
11
52
🌻 PknBkn nag-retweet
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
“நான் Dr மன்மோகன் சிங் போல் இருக்க விருப்பமில்லை” சொல்றது யாரு நிம்மி மாமி! பார்ப்பனத் திமிர்! அய்யங்காராத்து அகங்காரம்! இந்தியாவின் நிதி அமைச்சர் பொறுப்பென்றால், ஊர் உலகமெல்லாம் கடன் வாங்குவதும், கார்ப்பரேட் கடனை எல்லாம் தள்ளுபடி செய்வதும், பொதுச் சொத்தை எல்லாம் அதானிக்கு சலுகை விலையில் விற்பதும், வரி மேல் வரி போட்டு மக்களை பிழிந்து எடுப்பதல்ல நிம்மி மாமி! அதற்கு கொஞ்சம் படிப்பும் common sesnse சும் வேணும்! ஒரு தேர்வு வைத்து உங்களை தேர்ந்தெடுத்தால், நீங்கள் நிதி அமைச்சகத்தில் பியூன் வேலைக்கு கூட உங்களுக்கு தகுதி பத்தாது! x.com/i/status/19509…
தமிழ்
0
26
58
1.1K
🌻 PknBkn nag-retweet
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
தவெகவுக்கு 234 seat டெபாசிட் காலி ஆகும்னு நினைக்குறவங்க RT பண்ணுங்க
தமிழ்
7
760
857
9.7K
🌻 PknBkn nag-retweet
We Dravidians
We Dravidians@WeDravidians·
Thank you Madam Srinidhi
We Dravidians tweet media
English
8
413
1.7K
37.2K
🌻 PknBkn nag-retweet
🔥🌞பா.இ.சுவாதி🌞🔥
@Porkodibala @fly2aziz @JohnSun33348514 @tamilantalks @PChandran49 @cankikalin41882 @Dhakshina23 @alagar_raghavan @epawitter1 @RKEngineers976 @Pugal0405gmail4 @Neelavannan_VV @MBKINDIA @RmRamu5 @SMOHAN74515100 @RKamala74265811 @Vishwa370Kumar @manimar23055910 @Lakshma07776875 @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @ParamasivamRam7 @revathylondon @Kannagi_Bala @PBalasundaram7 @Vishwan2106 @porkodichellama @Aathiraj8585 @GSELVARAJU3 @subramaniangood @slcsekaran @balavelagri @Vanjikumar1011 @MohanKu03143568 @syed2029 @AbdulTariq52687 @Gandeeban6 @selvabaijeyaraj @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @arasimetal @OfficeOfVN @parasuraman1964 @MurthyK49792741 @5Yw8a2P8ZnFfiBX @Ethiraj25048473 @MAbdullah14372 @Shaikfaree64801 நன்றி தம்பி🙏 நான் படிக்கும் போது 60வருடங்களுக்கு முன் கைத்தொழில், நீதிபோதனை, விளையாட்டு நேரங்கள் என்று இருந்தன.அதனால் தான் நானும் அப்படியே பதிவிட்டேன். சில வழக்கு சொற்கள் மாற்றம் காண்பது அரிது. மன்னியுங்கள் 🙏🙏
தமிழ்
0
1
6
34
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
🟠🔴 Nirmala Sitharaman is the most unsuccessful Finance Minister in India's history. ○ YES ○ NO
Priya Purohit tweet media
English
845
257
2K
93.7K
🌻 PknBkn nag-retweet
மு.க 🖤♥️
@mkstalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
QME
0
2
2
81
🌻 PknBkn nag-retweet
Yozen Mind | Subconscious Therapist
That's actually like this face only. This is real and that is our mental illusion. But our mind make believe that the face should be like the previous one. 🎊🎊😜😜
Yozen Mind | Subconscious Therapist tweet media
English
0
1
2
11
🌻 PknBkn nag-retweet
Yozen Mind | Subconscious Therapist
#Psychology of our Mind: Turn this pic upside down 👇🏻👇🏻 You'll get shocked 👹👹 When it comes to Our #Preconception Vs #Reality Always the Preconception wins even though it is an utter false one. That's why fake people win elections everywhere in the world !! 🌿🌿
Yozen Mind | Subconscious Therapist tweet media
English
1
1
2
21
🌻 PknBkn nag-retweet
🌻 PknBkn nag-retweet
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
உடன்பிறப்புகளே நாம்தான் பதிவு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேர்தல் முடியும் வரை தேர்தல் அறிக்கை தொடர்பாக நமது நண்பர்கள் போடும் நல்ல பதிவுகளை Like & RT செய்வோம். அதுவே நாம் திமுக கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் செய்யும் பெரிய நன்மை. வாழ்க திமுக வளர்க தமிழ்நாடு 🙏🙏🙏
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️ tweet media
தமிழ்
21
431
744
5.2K
🌻 PknBkn
🌻 PknBkn@porkodichellama·
PknBkn@Porkodibala

@Unmai_Kasakkum இவங்களுக்கெல்லாம் மன சாட்சியே இல்லையா தாம்பரம் மோசமான கடை வீதிகள் சண்முகம் சாலையில் நடப்பவருக்கு இடமில்லாமல் வண்டி வாகனம் நிறுத்தல், படுமோசமான தாம்பரம் பஸ் ஸ்டாண்டு மேற்கு தாம்பரம் முடிச்சூர் ரோடு வலப்புறம் சமுத்ரா ஹோட்டல் பக்கம் உள்ள சர்வீஸ் ரோடு இன்னும் எத்தனை வருஷம் ஆகும்

தமிழ்
1
0
7
33
🌻 PknBkn nag-retweet
Theni Siraj
Theni Siraj@Race_horse2025·
ஊழல் ராஜா பாஜக.. ஊழல் ராணி அதிமுக.. இவர்களின் ஊழல் கூட்டணிக்கா உங்கள் வாக்கு ❓ சிந்திப்பீர்.. ஆதரிப்பீர்.. #உதயசூரியன்
தமிழ்
0
12
17
196
🌻 PknBkn nag-retweet
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
இவன் பெயர் : muralidhar SoB deshpande இவன் பெங்களூருயில் ஒரு கல்லூரியில் வேலை செய்யும் professor இவன் இப்பொது கைது செய்யப்பட்டு இருக்கிறான். காரணம், இவன்தான் உண்மையான தீவிரவாதியாம்...
Yousuf Riaz tweet media
தமிழ்
8
66
173
6.3K
🌻 PknBkn nag-retweet
꧁𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭
இஸ்ரேலிய யூதர்களின் கர்வத்தின் மீது விழுந்த பலமான அடி இது!! ஆணவக்காரர்களின் வாழ்க்கை இப்படித்தான் சிறுகதை போல முடிந்து விடும்!!
Kasaeizadeh 🇮🇷 سید‌هادی‌کسایی‌زاده@seyedhadikasaei

حملات ایران به تل‌آویو برای نخستین بار در قالب گزارش ویژه از تلویزیون چین منتشر شد.

தமிழ்
0
3
7
57
🌻 PknBkn
🌻 PknBkn@porkodichellama·
@Unmai_Kasakkum உண்மை நீங்க சொல்றது எந்த பரமாரிப்பும் இல்லாத ஊரு தாம்பரம்
தமிழ்
1
0
6
1.5K
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
தமிழ்நாட்டின் மாநகராட்சிகளிலேயே மிக மோசமான மாநகராட்சி தாம்பரம் தான். அதை சீரமைக்க இவர் துரும்பையும் கிள்ளி போடவில்லை. தாம்பரம் பேருந்து நிலையத்தை வசந்தபவன் ஹோட்டலுக்கு கார் பார்க்கிங் ஆக கொடுத்ததும் இவர் தான். விளைவு பேருந்துகள் எல்லாம் ரோட்டில் நிற்கின்றன. இப்படி எதுவும் செய்யாத இவருக்கு சீட் மறுக்கப்பட்டதில் என்ன எதிர்ப்பு?
Polimer News@polimernews

என்கிட்டையே அழுது சீன் போடுறியா.? தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு தி.மு.கவில் சீட் மறுக்கப்பட்டதால் டி.ஆர்.பாலு வீட்டை முற்றுகையிட்ட அவரது ஆதரவாளர்கள்.! டென்ஷனான டி.ஆர்.பாலு... அப்செட்டாகி அமைதியாக நின்ற எஸ்.ஆர்.ராஜா.! #Tambaram | #TRBalu | #DMK | #Elections2026 | #SRRaja | #RSKiruthikaDevi | #PolimerNews

தமிழ்
16
49
253
32.9K