
வரலாற்றுல பல ஸ்கேம்கள பதிய வச்சிருக்காங்க, அதுல முக்கியமானது. 1. காமராஜர் சிறந்த முதலமைச்சர் 2. கலைஞர் மோசமான முதலமைச்சர். ஆனா தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் அவ்வளவு நலத்திட்டங்கள் செஞ்சது கலைஞரும், இந்த திமுகவும்தான். ஆனா அதை விளம்பரப்படுத்தாம விட்டதுதான் அவர் பண்ண பெரிய தப்பு.

























