Post

Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
விஜய் அன்று தொட்டு இன்று வரை ரஜினி ரசிகன் என்று பெருமிதமாக எல்லா இடங்களிலும் சொல்ல தயங்கியதில்லை.. சிலரால் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என்று சொன்னார்கள், நீங்கள் காக்கா கழுகு கதை சொன்னீர்கள் ? உங்களுக்கு நிகராய் இன்னொருவர் வரும்போது தட்டி குடுப்பது தான் மனித தன்மை.. விஜய் அதற்கு ஒரே super ஸ்டார் ரஜினி சார் னு சொன்னார் ..குறைந்தபட்சம் அதோடு நிறுத்தி இருந்திருக்கலாம்.. மாறாக நாட்டில் நடக்கும் அவலங்களை கண்டுகொள்ளாமல் அரசியல் தொடர்பான செய்திகள் கேட்காதீர்கள் என்று சொல்லி வந்த நீங்கள் கரூர் கூட்ட நெரிசலில் நெஞ்சு குலுங்கியதுனு விஜய்க்கு எதிராக ட்வீட் போடீர்கள்.. மேலும் விஜய் அன்றில் இருந்து இன்று வரை உங்களை தர குறைவா பேசியது இல்லை, யாரெல்லாம் நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நேரம் உங்களை திட்டி தீத்தார்களோ அவர்கள் பக்கம் நின்று அவர்களை பேச வைத்து அதற்கு நன்றி கண்டன அறிக்கை விடுவது நியாயமற்ற செயல்.. ஆம் “காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்”
Pokkiri_Victor tweet media
தமிழ்
88
1.1K
4.1K
167.6K
PG
PG@JGPGSG·
Translated from English இதை பகிர வேண்டிய நேரம் இது. அப்போதைய @AIADMKOfficial அரசு மற்றும் முதலமைச்சர் @EPSTamilNadu ஆட்சியில், எனது மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு @rajinikanth தூத்துக்குடிக்கு வருகை தந்தார். ஒரு வெள்ளை நிற மெர்சிடிஸ் எஸ்யுவி (Mercedes SUV) காரின் சன்ரூஃப் வழியாக வெளியே நின்றபடி, ஏற்கனவே நிலைகுலைந்து போயிருந்த தூத்துக்குடி மக்களைப் பார்த்து அவர் கையசைத்தார். இதைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்த மனிதர் எவ்வளவு இரக்கமற்றவராகவும், ஆணவம் கொண்டவராகவும் இருக்க முடியும் என்று நான் நினைத்தேன். பின்னர் அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, காயமடைந்தவர்களில் ஒருவர், "யார் இவர்?" என்று கேட்டார். இதனால் ரஜினிகாந்த் அதிருப்தி அடைந்தார். அன்றிரவு, அந்த நபரை மிரட்டி அவர் சொன்னதைத் திரும்பப் பெறச் செய்ததாகவும், அவரை மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதாகவும் செய்திகள் வந்தன. தூத்துக்குடி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், போராட்டக்காரர்களுக்குள் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகக் கூறினார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போதும் இதே கதையைத்தான் சொன்னார். அவருக்கு என் மக்கள் மீது எந்த மரியாதையும் இல்லை. இதோ என் மக்கள் மீது துப்பாக்கி ஏந்திய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தும் படங்கள். ரஜினிகாந்த் ஏதோ ஒரு அடையாளம் என்று யாராவது சொன்னால், அவர்களுக்கு எனது கேள்வி இதுதான்: "யார் அவர்?" அவர் ஒன்றுமே இல்லை. ரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் அல்ல. பி.கு (P.S.): அவர்கள் என் மக்கள் மீது ஏவுகணை துப்பாக்கிகளை (Assault Rifles) பயன்படுத்தினார்கள். கைத்துப்பாக்கிகளோ அல்லது ரப்பர் குண்டுகளோ அல்ல. ஏவுகணை துப்பாக்கிகள்! அன்று இரவு என் மக்களுக்காக ஒரு மனிதன் துணை நின்றான்—அவர் பெயர் விஜய். தளபதி விஜய்!
PG tweet mediaPG tweet mediaPG tweet mediaPG tweet media
தமிழ்
19
167
562
71.5K
Tarak Isa
Tarak Isa@Mp79096·
@rajinikanth ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ரசிகர்களை காத்திருக்க வைத்தவர் யார்? இன்று அந்த வெற்றிடத்தை நிரப்ப வருபவர் விஜய் தான். அதுதான் சிலருக்கு உண்மையாக பயமாக தான் இருக்கிறது... ரஜினிகாந்த் என்னும் கோழை
தமிழ்
20
9
44
16.7K
AwakeHindu (Top gun Pollster)
@rajinikanth Edukku Saar inda karuthuellam. Not required. BJP/ADMK sponsored and dictated maari theryudhu. Summa retirement enjoy pannunnga. Try to buy a good silk shawl to greet new CM Vijay.
English
42
268
1.5K
133.4K
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
@rajinikanth டேய் டேய் நீயெல்லாம் பொட்டன்னு உனக்கே தெரிஞ்சி தாண்டா கட்சி ஆரமிக்காம ஓடுன, இப்ப என்னடா பெரிய வீரன் மாதிரி பேசிட்டு இருக்க 🤫🤫
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
36
190
1.5K
53.9K
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
@rajinikanth சூப்பர் தலைவா... அப்படியே ஆதவ்க்கு முன்னாடியே சொன்ன, இந்த செய்தித்தாளையும் கண்டிச்சு விடுங்க......
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
6
513
1.1K
29.5K
Unbiased News Report
Unbiased News Report@UnbiasedReplies·
@rajinikanth அட எச்ச கல நாயே!!!! இவ்வளவு வன்மம் இருந்தால் நீ இதெல்லாம் பண்ணுவ?! கரூர் அப்ப வாயை திறந்த நீ அப்பரம் ஒரு பிரச்சினைக்கு கூட நாய் திறக்காத நீ ஒரு போட்ட பையன் தானே டா நாயே! A man who quit politics without even starting a party 🤡🤡🤡🤡🤡🤡🤡 GROW A SPINE AHOLE!
தமிழ்
43
17
158
34.6K
Vijay Social Teamⱽˢᵀ
@rajinikanth Aadhav didn’t say anything wrong ! If you want to, you can check this Video again ! & if you wanted to support NDA, you can say that directly instead of this Cheap tactics 👌🙏🏻
English
26
950
2.6K
69.4K
𝐒𝐈𝐕🅰️
𝐒𝐈𝐕🅰️@SivaA80658521·
@rajinikanth காலம் பதில் சொல்லிய போது தலைவரே..😂
தமிழ்
4
184
546
39.1K
Edwin
Edwin@Edwinpollster·
@rajinikanth இதை விட கேவலமா NTK DMK ADMK பேசும் போது என்ன பன்னிட்டு இருந்திங்க சார்!
தமிழ்
6
148
881
33.9K
Suresh Balaji
Suresh Balaji@surbalu·
@rajinikanth "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" 🔥🔥🔥
தமிழ்
24
343
1.6K
49.5K
Meeran
Meeran@vijayrule·
@rajinikanth இவ்வளவு நாள் சந்தேகம் இருந்தது இப்போ உண்மை ஆகி விட்டது. விஜய் அரசியல் வந்து கட்சி ஆரம்பித்தது இந்தாளுனால ஜீரணிக்க முடியல 🤡. 1996 ல் இந்த ஆளு வராம பயந்து விட்டுட்டு அடுத்த 30 வருஷம் கழிச்சு விஜய் வந்தது பொறாமைல இருக்கான் 🤡 காலம் பதில் சொல்லும்டா ரஜினிகாந்த் 🤡
Meeran tweet mediaMeeran tweet mediaMeeran tweet media
தமிழ்
12
167
573
20K
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
@rajinikanth ஒண்ணு சொல்றதுக்கு இல்ல MR. சங்கி ஸ்டார் அவர்களே....🙏
தமிழ்
5
221
660
30.3K
Naga TVK
Naga TVK@nagarajeshh·
@rajinikanth இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சுடீங்க @rajinikanth sir ??
தமிழ்
4
3
8
11.4K
Ananth TVK
Ananth TVK@Ashok94Ananth·
@rajinikanth அரசியலுக்கு வருகிறேன்னு 30 வருடமா சொல்லிவிட்டு உடல்நிலை சரியில்லை அதனால அரசியலுக்கு வரலன்னு இப்போ இருக்கும் இளம் நடிகர்கள விட அதிக படம் நடிக்குற உன்னைய வீரன்னா சொல்லுவாங்க 🤡
தமிழ்
6
43
324
16.8K
Kavi 👸🏻
Kavi 👸🏻@Bbt6Viewer·
@rajinikanth இது தான் உண்மை 😂😂🤡 சிட்டிக்கு கோவம் வந்து சங்கிகள் கண்டனம் தெரிவித்ததும் பெரிய சங்கி கண்டனம் தெரிவிக்க வந்து விட்டது 😂😂
Kavi 👸🏻 tweet mediaKavi 👸🏻 tweet media
தமிழ்
1
13
35
15.1K
Siva
Siva@mersal07·
@rajinikanth Ithuku letter enga sir? Vj mela matum enna avlo vanmam தன் உரிமைக்காக போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று சொன்ன ரஜினியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். - சரத் குமார் ( NDA -BJP ) தூத்துக்குடி துப்பாக்கி சூடு (2018)
தமிழ்
4
203
604
24.4K
ஜீரோ நானே⭕
@rajinikanth என்னது சூப்பர் ஸ்டார் தற்குறிகளை மிதிச்சிருக்காரா....
ஜீரோ நானே⭕ tweet media
தமிழ்
4
78
1.1K
26.4K
The Boss TVK
The Boss TVK@TheBossTVK·
@rajinikanth அப்போது அடி வாங்கின ஆளு, இப்போ சொரணை வந்துருச்சாம்
தமிழ்
1
37
147
5.7K
I-share