

Jack
10.3K posts






What is your problem? அரங்கத்தை தயார் செய்யுங்கள், விஜய் பதவி ஏற்க வேண்டும் என்று சொன்னது யார்? .. தஞ்சாவூர் மணிஅரசன் காட்டம்..! #Thanjavur #Maniarasan #Vijay #TVKVijay #Governor #RajendraArlekar #Newstamil24x7











The people of Tamil Nadu have decided and voted for the person they want as their leader and that has to be acknowledged and respected! @TVKVijayHQ






மக்கள் உங்களுக்கு கொடுத்த 107 ஆதரவோடு கடிதம் கொடுங்க.. மீதம் ஆதரவை வெளியே வச்சிக்கோங்க.. நீங்க பதவி ஏற்பதை யாரும் தடுக்க முடியாது.. கடவுளே தடுக்க முடியாது.. சட்டசபையில் வாக்கெடுப்பு அன்று ஆட்சியை யாரும் கலைக்கவும் மாட்டாங்க.. இருக்க 107 பேர் போதும் இரண்டு வருடம் ஆட்சியமைக்க.. நல்லாட்சி தந்தால் 5 ஆண்டுகள் தொடரும்.. நம்பிக்கையுடன் உங்கள் வெற்றி வேட்பாளர்களை மட்டுமே நம்பி நல்லாட்சி செய்ய கடிதம் கொடுங்கள்.. நாடி வந்த கட்சியை கைவிடுங்கள்.. விரைவாக முடிவெடுங்கள்..