Aura

134.2K posts

Aura banner
Aura

Aura

@Krawlin

Vision. Mission. Lesson.

شامل ہوئے Aralık 2010
702 فالونگ16.2K فالوورز
Aura
Aura@Krawlin·
Tamil Nadu GSDP Growth M Karunanidhi: 1996-2001~ 7-8% J Jayalalitha: 2001-2006~ 6-7% M K: 2006-2011~ 8-9% J J: 2011-2016~ 7-8% EPS: 2017-2021 ~ 4-6% M K Stalin: 2021-2026 ~ 9%-11% 🔥 * Tamil Nadu recorded around 11.19% real Growth in 2024-2025, highest among major states.
English
0
1
1
190
Aura
Aura@Krawlin·
@AkiraKarachov ஆமா. இவனுக எல்லாம் அங்கருந்து தான் data எடுத்து analyse பன்றானுங்க. நம்ம ஊர்ல இப்டி எதுனா இருக்கானு தெர்ல. இருந்தாலும் AI சொல்லாது.
தமிழ்
0
0
0
12
அகிரா
அகிரா@AkiraKarachov·
ஓகே,டைம்பாஸ்: Go to any AI tool, ask it to "pick a random number between 1-100" Answers : either 73 or 37 🤓
English
5
0
0
1.1K
Aura
Aura@Krawlin·
விஜய் சம்பளம்னு ஒரு மேட்டரை சர்கார் வசூல் போல ஏற்றிக்கொண்டே வந்தது ஒரு ஸ்ட்ராடஜி. 250 கோடிய. விட்டுட்டு வர்றாங்கிற narrative ஆழமாப் பதிஞ்சுடுச்சு..
தமிழ்
0
0
1
488
Aura
Aura@Krawlin·
@AkiraKarachov In Douglas Adams’s sci‑fi series The Hitchhiker’s Guide to the Galaxy, a supercomputer calculates that the “Answer to the Ultimate Question of Life, the Universe, and Everything” is 42. இவ்ளோதான் reason.
English
1
0
0
17
Aura
Aura@Krawlin·
இதெல்லாம் சொன்னா ஒருத்தன் என்னாங்குறான். இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் முயற்சி. ஸ்டாலினுக்கு என்னா சம்பந்தம்? யாரு இருந்தாலும் இதெல்லாம் நடக்கும்கிறான். வாழ்த்துக்கள் சார்ன்னு வந்துட்டேன்.. Its beyond repair..
Gabbar@Gabbar0099

- 11% Growth rate - 35.6 lakh crore projected GSDP - 897 investment deals worth 10.27 lakh crore - 42% of India's automobile production - 42% of electronic goods production - Major updates in schools and public infrastructure This is Mk Stalin ❤️

தமிழ்
0
0
0
129
Aura
Aura@Krawlin·
மக்களாட்சிங்குறது அடிச்சுட்டு மேல ஏறி உக்கார்றது இல்லை. வன்முறையே இல்லாம சட்டப்படி தேர்தல்ல நின்னு மக்களை கன்வின்ஸ் பண்ணி ஜெயிக்குறதுதான்.. இப்டி வன்முறையைத் தூண்டுறவங்களை இந்த ஆட்சியிலாவது நிறுத்தி வைங்க மக்களே.
Valaipechu J Bismi@jbismi_offl

@TVKVijayHQ

தமிழ்
0
0
1
150
Aura
Aura@Krawlin·
Insta ல சில போஸ்ட பாத்தேன். இன்னும் சென்சிபிள் ஆன இளைஞர் கூட்டம் நெறைய இருக்கு. ஒரு 30% தற்குறி.. ஆனா தூண்டிவிட்டு அரசியல் பண்ற குரூப்ப தான் கார்னர் பண்ணனும். இன்னும் பசங்க அப்டி ஒன்னும் முட்டாளா இல்ல. நாலு நாள் கூத்தைக் கேள்வி கேக்குறானுக. கரெக்ட்டா move பண்ணா மாற்றம் வரும்.
தமிழ்
1
3
8
230
ரசிகன்💎
மொட்டையனை ப்ளாக் பண்ணியாச்சு
தமிழ்
16
3
36
16.3K
Aura ری ٹویٹ کیا
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
2K
7.7K
26.2K
2.1M
Aura
Aura@Krawlin·
சின்ன வயசுல, அரசியல்ல பத்தி எதாவது கேள்வி கேட்டா இந்த திமுககாரனுக எகத்தாளமா பதில் சொல்லுவானுக. இப்ப இவனுக பேசுறதுக்கு நாம எகத்தாளமா பதில் சொல்லும்போதுதான் அதுக்கு பின்னாடி இருக்க வலி புரியுது. ஏன்டா பப்பரக்கான்னு கிடக்கு அரசியல். இதக் கூட புரிஞ்சுக்காத தற்குறி முண்டமேங்குற வலி.
தமிழ்
0
1
5
825
Aura
Aura@Krawlin·
அப்ப 7 is divisible by 1 72 is divisible by 2 729 is divisible by 3 7296 is divisible by 4 72965 is divisible by 5 729654 is divisible by 6 7296548 is divisible by 7 72965480 is divisible by 8 729654804 is divisible by 9 7296548040 is divisible by 10 என்னடா பித்தலாட்டம் இது?
Math Files@Math_files

3 is divisible by 1 36 is divisible by 2 360 is divisible by 3 3608 is divisible by 4 36085 is divisible by 5 360852 is divisible by 6 3608528 is divisible by 7

English
0
0
0
241
Aura
Aura@Krawlin·
@Johnroshan @Snowwhittey @TVKVijayHQ அதே மக்கள் 108 தொகுதிதான கொடுத்துருக்காங்க? அதவச்சு தனி மெஜாரிடின்னு போகாம கூட்டணிய கொண்டு போய் 112/116 கையெழுத்தே வாங்காம 121ன்னு கொடுத்து காமெடி பண்றது தப்புன்னு கூட தெரியாம தான் அரசியல் பேசுறீங்களா ஜான் மகேந்திரன்? சட்டப்படி என்ன செய்யணுமோ அத செய்யுங்க. யார் வேணாம்கிறது?
தமிழ்
0
4
16
758
John Mahendran
John Mahendran@Johnroshan·
பல நாடுகளில் இருந்து வந்து, பல இன்னல் பட்டு வந்து, ஒட்டு போட்ட மக்களுக்கு மரியாதை இல்லையா? இவர்தான் வேண்டும் என்று நம்பிக்கையோட வாக்களித்த இளைஞர்களின் நம்பிக்கையில் மண் அள்ளி போட நினைப்பது நல்லதில்லை..@TVKVijayHQ
John Mahendran tweet media
தமிழ்
182
813
2.8K
36.9K
Aura
Aura@Krawlin·
Aura tweet media
ZXX
0
0
0
99
Aura
Aura@Krawlin·
நல்லா படிச்சுருக்கானுங்க.. நல்ல வேலைல இருக்கானுங்க.. ஆனா நடக்குற எல்லாப் பிரச்சனைக்கும் திமுக தான் காரணம்னு சொல்றாய்ங்க..
தமிழ்
0
2
5
212
Aura
Aura@Krawlin·
அந்தாளுலாம் திமுக ஆதரவெல்லாம் இல்ல. விஜய் சப்போர்ட்டர் தான். எங்க தவெகன்னு சொன்னா தற்குறின்னுருவாங்க. நம்ம intellectual தொழில் பாதிக்குமேன்னு உருட்டிட்ருக்கார். சினிமால இருந்தப்பதான் தர்ம சங்கடத்துல இருந்தீங்க. அதான் ஜெயிச்சுட்டீங்கள்ல. இப்ப என்னவாம்?
தமிழ்
0
0
1
734
Aura
Aura@Krawlin·
ஆனா ஒன்னு மட்டும் உண்மை.. இவனுக Insta ரீல்ஸ்லயோ, அடுத்தவன் பேச்சைக் கேட்டோ விஜய்க்கு ஓட்டுப் போடல. எல்லாருமே காரியக் கிறுக்கனுங்க. விவரமா தர்பூசணி திவாகர் மாதிரி தெரிஞ்சே தான் பண்றானுங்க. Purest form of Politics.
GIF
தமிழ்
0
2
4
268