
Parithi
280.6K posts

پن کیا گیا ٹویٹ

I made this brand ad as a small gift for @useintro and @Raadmobrem 💡
A platform that connects people to the top 1% of experts — in business,startups, health, mindset, and more.
It’s game-changing!
Please watch & share your thoughts ☺️
#ExpertConnections #VideoEditor
English

மட்டும் கூட்டணிக்கு வரல.. அப்பறம் நா அதிமுகவுக்கு போய் எடப்பாடி கால நக்க வேண்டி இருக்கும் தெய்வமே..
ஆதரவு ஒழுங்கா கொடுத்து.. என்ன முதலமைச்சர் சீட்ட ஒரு முறையாச்சி பாக்க விடு தெய்வமே..

TVK for life 👑 ❤️💛❤️👑@Kaka_offic
எங்க கூட சேரலனா கட்சியே காணாமல் போய்விடும்னு சொல்லி அண்ணன் நிர்மல்குமாரின் அந்த கெத்து சிரிப்பு. 1000 ஃபயர் 🔥🔥🔥🔥🔥
தமிழ்
Parithi ری ٹویٹ کیا
Parithi ری ٹویٹ کیا
Parithi ری ٹویٹ کیا

@rameshlaus @TVKVijayHQ Vck and lefts should also arrange for Vijay’s remarriage and alimony settlement with his wife
English

@ajithismhari எனக்கு ஒன்னு ரெண்டு மட்டும் நார்மல் அக்கவுண்ட் மீதி பூராவும் verified ஐடி தான்.. 🙃
தமிழ்

@Parithiist உன்னோட ட்வீட்லாம் காட்டாம தேடிவந்து ட்வீட்ட பாகலகுறேன் அந்தளவுக்கு ட்விட்டர் blue tick வாங்குறவைங்க ட்வீட் மட்டும்தான் காட்டுது
தமிழ்
Parithi ری ٹویٹ کیا

திண்ண கிழவிங்க மாதிரி பழைய கதைய பேசிகிட்டு, தானே புகழ்ந்துக்கறத தவிர்த்துட்டு..
சோமில பேசுறது களத்துல எந்தளவு பிரதிபலிக்குது மக்களோட பிரச்னை என்ன, ஏன் ஒரு வார்டுல ஜெயிக்க கூட தகுதி இல்லாதவன் சிஎம்க்கு நின்னு இவ்ளோ ஓட்டு வாங்கி இருக்கான் எங்க சறுக்குறோம்னு அடிப்படைலேந்து வாங்கய்யா
Ramesh Murugesan@rameshmgsn
DMK for the next 5 years :
தமிழ்

No need , it’s already won in Trichy East and Perambur 👍
Vickeeeyyyy(hyped for Karuppu)@its_vick__y
If trisha's dog stood in any constituency then they might have voted for the dog it seems.
English

உண்மை
விஜய சாட்டை அளவுக்கு திமுகல உள்ள ஒருத்தர் கூட அம்பல படுத்தல. அவனோட மொத்த அயோக்கிய தனத்தையும் தினம் தினம் பரப்பி இருக்கணும்.
Dr Jawahar Mahadevan@thamizh_naadan
சாட்டை @SaattaiOnline மட்டும் தற்குறியை போட்டு மிதிக்காமல் இருந்திருந்தால் இன்று அதிக பெரும்பான்மையோடு வெற்றி இருப்பார்கள் . தமிழ் மக்கள் என்றும் சாட்டைக்கு நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் .
தமிழ்







