RK
1.7K posts

RK
@Richardphere
Hello world!! #Infosec, #CyberForensic #Osint
Tamil Nadu, India شامل ہوئے Nisan 2022
572 فالونگ29 فالوورز

DMK treasurer T.R. Baalu has written to the Chief Election Commissioner and two other Commissioners asking them to issue a corrigendum and clarify that the appointment of Mr. Sandeep Rai Rathore as Tamil Nadu DGP is only a stop gap arrangement until the completion of elections @THChennai




English
RK ری ٹویٹ کیا
RK ری ٹویٹ کیا

Pannaiyaar PTR Exposed: Denies Having Any Role In Madurai Corporation, But His Own Staff Archana Devi Was Assisting Mayor During The ₹200 Crore Scam Period
@khushsundar @SundarCOffl @ptrmadurai
thecommunemag.com/pannaiyaar-ptr…
English

@KalyaanBJP_ Bjp should stop sympathetic approach to the looting mafia family!! Tamilnadu people will support jailing corrupted forces
English

நேற்று திமுகவின் முக்கிய குடும்ப புள்ளி ஒருவர் ரகசியமாக கல்கத்தா விரைந்தார். திமுக தோற்க்கும் பட்சத்தில் முதல் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்... யாரை சந்திக்க முயற்சித்தார் என கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். முயற்சி பலிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
தமிழ்
RK ری ٹویٹ کیا

என் அம்மா லீமாரோஸ் மார்டின் அவர்களைப் பற்றி அவதூறாக பேசியதற்கும், நான் அளித்த செய்தியாளர்கள் சந்திப்பை ஊடகங்களில் வெளிவர விடாமல் மிரட்டல் விடுத்ததற்கும், உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இரண்டு முக்கிய புகார்கள் அளித்துள்ளேன்.
ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரமும், ஊடகங்களின் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவித மிரட்டல்களுக்கும் இடமில்லாமல் உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
#LatchiyaJananayagaKatchi #josecharlesmartin #dmk #pressmeet #udhyanithi
தமிழ்
RK ری ٹویٹ کیا

PTR உங்களுக்கு வெக்கமே இல்லையா?
200கோடி மதுரை மாநகர வரி ஊழலில் முக்கிய குற்றவாளி என நன்கு அறியப்பட்ட அர்ச்சனா தேவியை காப்பாற்ற மதுரை காவல்துறையை பயன்படுத்திகிறீர்?
அந்த வீடியோவில் எந்த இடத்தில் தவறு இருக்கு என்று சொல்ல முடியாத நிலையில் - காவல்துறையை தன் பக்கம் இழுத்து தன் கூட்டாளி அர்ச்சனா தேவியை 200 கோடி ஊழல் விசாரனையில் இருந்து காப்பாற்ற துடிக்கிறார் PTR.
இந்த வழக்கு இதற்கு மேல் CBI இடம் ஒப்படைக்கப்படுவது தான் நல்லது. அந்த அர்ச்சனா தேவி கைது செய்து விசாரித்தால் PTR சிக்குவார்.... அதான் இந்த பதட்டம்..
காவல்துறை முதலில் என்ன முகாந்திரம் இருக்கு என்று இந்த வழக்கு? மக்கள் பணத்தை 200 கோடியை கொள்ளை அடித்த கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை இந்த அரசுக்கு... ஆனால் கேள்வி கேட்டால் வழக்கு?
அதான் ஆனா ஊனானா சவால் விடுவீர்கள் தானே PTR.. எங்கே ஒரு மேடையை போடுங்க நான் வருகிறேன்.. அர்ச்சனா தேவி யார் 200 கோடி உங்கள் தொடர்பை பேசலாம்! திராணி இருக்கா?
இது போல் 100 வழக்கு பார்த்தாகிட்டது. மதுரை மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிக்க காரணமான அந்த அர்ச்சனாவும் இந்த PTR தப்ப முடியாது....

தமிழ்
RK ری ٹویٹ کیا
RK ری ٹویٹ کیا

@annamalai_k Save Tamilnadu,
Dmk is a corrupt criminal syndicate, throw away 2000rs per month and loot 💰💰💰 millions and let loose party criminal elements everywhere!!
English
RK ری ٹویٹ کیا

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
தமிழ்

@madarassi Tamilnadu suffered enough under this dummy Dramamodel dmk government for last 5 years!
No drama will .work anymore
English

DMK is getting into battle mode over delimitation danger.
CM meeting with MPs at 11.
CM meeting with District Secretaries at 12.
District secretaries meeting is crucial. The dangers of delimitation will be taken to the ground in every corner of TN.
This is an existential battle for Tamil Nadu.
English

Link: - vikatan.com/government-and…
"ராமனுக்கே 14 வருஷம்தான் வனவாசம், எங்க அப்பாவை ஓரங்கட்டி 15 வருஷம் ஆகிடுச்சு!" - மு.க.அழகிரி மகள் கயல்விழி ஆவேசப் பேட்டி
#MKAlagiri | #Kayalvizhi | #JuniorVikatan | #Magazine

தமிழ்
RK ری ٹویٹ کیا

திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர். இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.
சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா?
உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா?
மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்

இதை பாருங்கள்..
மருமகன், மகன் இவர்கள் நண்பர்கள் தான் இந்த மொத்த ஆட்சியையும் நடத்துகிறார்கள். இவர் முழுக்க பொம்மையாக இருக்கிறார்...
இந்த பொம்மையை வைத்து ஆட்சி என்ற பெயரில் நடிகைகள், நடிகைகள் தொடர்புடையவனுக தான் வாழ்கிறார்கள் தவிர உண்மையில் எவருக்கும் பயனில்லாத ஒரு ஆட்சி இந்த பொம்மை ஆட்சி..
உண்மையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக காரன் கூட சம்பாரிச்சானா தெரியாது ஆனால் நடிகைகள் புரோக்கர்கள் நல்லா சமாரித்து கொழுத்து போய் உள்ளார்கள்... ஒரே காரணம் இவர் பொம்மையாக இருப்பது தான்.
தமிழ்
RK ری ٹویٹ کیا
RK ری ٹویٹ کیا







