வினோத்~V!noth

8.6K posts

வினோத்~V!noth banner
வினோத்~V!noth

வினோத்~V!noth

@Vknowd

Without commitment you'll never start,without consistency you'll never finish. //Father of Little Princess... Husband of Amazing Wife...//

தமிழ்நாடு شامل ہوئے Mart 2016
1.3K فالونگ1.8K فالوورز
پن کیا گیا ٹویٹ
வினோத்~V!noth
பணம் அவ்வளவு சீக்கிரம் நம்ம கைக்கு வந்துடாது.... வந்துட்டா அத பத்திரப்படுத்தி வெக்கிற சாதுர்யம் வேண்டும்....
தமிழ்
2
19
103
21.4K
வினோத்~V!noth
@TNPoliticalEye @ItzVJARR போறபோக்குல எப்பேர்பட்ட பொய் சொல்றான்..பொறம்போக்கு... அதுக்கு டேட்டா இருக்காடா பண்ணாட...
தமிழ்
0
0
0
1
TN 07 CM 2026
TN 07 CM 2026@TNPoliticalEye·
தமிழ்நாட்டில் இருக்கும் பாதி குழந்தைகளுக்கு தமிழ் எழுத தெரியாது. அப்போ எல்லாம் எவனும் வரல, இன்னைக்கு தமிழ் தாய் வாழ்த்து 3 வது பாடலாக பாடுனதுக்கு பேச வந்துட்டானுங்க. திடீர் தமிழ் போராளிகள்..
தமிழ்
1
6
23
264
வினோத்~V!noth ری ٹویٹ کیا
James Stanly
James Stanly@JamesStanly·
தங்க தலைவி.. History Repeat🖤🤍❤️
2
41
188
3.3K
வினோத்~V!noth ری ٹویٹ کیا
James Stanly
James Stanly@JamesStanly·
என்றும் MKS 🖤❤️
தமிழ்
4
108
317
4.7K
வினோத்~V!noth ری ٹویٹ کیا
James Stanly
James Stanly@JamesStanly·
பாஸ்.. வாராவாரம் ஒருத்தர கோடீஸ்வரனாக்குற திட்டம் ஒன்னு இருக்கு.. ஒரு சீட்டு ஒன்னு போதும்.. நம்ம அத அறிமுகபடுத்துவோம் இங்க..
James Stanly tweet media
தமிழ்
10
229
1K
16.4K
வினோத்~V!noth ری ٹویٹ کیا
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
இனிமே மாச மாசம் ஆயிரம் ரூபாய் பணம் வராதா ? அது எப்படி வரும் ? நீ தான் உன் பேரன் அழுதான்னு விசிலுக்கு ஓட்டு போட்ட இல்ல இப்ப எதுக்கு ஒப்பாரி வக்கிற???
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
14
362
1.2K
11.7K
வினோத்~V!noth
@nilaavan அவங்களுக்கு திமுக மேல வெறுப்பு இல்ல.. காங்கிரஸ் மேலதான்..
தமிழ்
1
0
1
242
நிலாவன்
திமுக தோத்ததுல ஈழத் தமிழர்களுக்கு ஏதும் சந்தோசம் இல்லையே. இவங்க ட்வீட்லாம் தட்டுப்படலியே. எனக்கு மட்டும் தானா?
தமிழ்
2
0
1
511
வினோத்~V!noth
துரோகி=பப்பு மனசே ஆறலடா...
வினோத்~V!noth tweet media
தமிழ்
0
0
1
42
வினோத்~V!noth ری ٹویٹ کیا
நாகராஜசோழன் MA_MLA
அவன் உருவாக்கி வெச்ச தற்குறி கூட்டம் அவனயே தற்குறினு சொல்ற ஒருநாள் வரும்... நோட் பண்ணி வச்சிக்கோங்க டா இந்த டிவிட்டை ...
நாகராஜசோழன் MA_MLA tweet media
தமிழ்
11
160
694
5.4K
வினோத்~V!noth ری ٹویٹ کیا
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அண்ணன் சொந்த பணத்துலதானே எல்லாம் செய்வாருன்னு அணிலுங்க உருட்டுச்சீங்க. இப்போ ஏன் “கஜானா காலி”ன்னு உருட்டுறார்!🤧
தமிழ்
16
734
2.3K
15.7K
வினோத்~V!noth ری ٹویٹ کیا
மெத்த வீட்டான்
100 கோடி வசூல் 200 கோடி வசூல்னு வடை சுடுறப்போ ஆதாரம் காட்ட தேவையில்லை ! ஆனால் கஜானாவுல பணம் இல்லன்னா ஆதாரம் காட்டணும் ! இல்லன்னா வடை சட்டி சுட்டுடும் !
தமிழ்
0
74
163
1.4K
வினோத்~V!noth
தாய் சிறுத்தை பிளானோட தான் ஷா நவாஸ் அண்ணனுக்கு சீட் தரல போல...
வினோத்~V!noth tweet media
தமிழ்
0
0
5
187
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ
@Vknowd தற்குறியே தற்குறியை தற்குறின்னு சொல்லணும்னா அந்த தற்குறி இந்த தற்குறியை தற்குறின்னு கண்டுபிடிக்கணும் ல. அதுக்குள்ள 5 வருக்ஷம் ஓடிடும்
தமிழ்
1
0
0
484
வினோத்~V!noth
Mark my words: அவன் உருவாக்கி வெச்ச தற்குறி கூட்டம் அவனயே தற்குறினு சொல்ற நாள் வரும்...
தமிழ்
98
994
3.8K
53.1K
வினோத்~V!noth ری ٹویٹ کیا
தச்சர்
தச்சர்@iamthachar·
முதல்ல தலைவர் ஸ்டாலின் போடுற டிவிட் எல்லாம் ரீ ட்வீட் பண்ணுங்கய்யா. அப்பறம் strategy எல்லாம் work-out பண்ணலாம்...
தமிழ்
15
320
941
7.8K
வினோத்~V!noth
@Shadow_stance_ அவனுங்க சொல்றாங்களோ இல்லையோ..அவங்க அப்பா அம்மா சொல்லுவாங்க...அத அவன் காதால கேட்கட்டும்...
தமிழ்
1
0
1
42
வினோத்~V!noth
😂😂😂😂😂
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. சி.ஜே. விஜய் அவர்களுக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள சகோதரர் திரு. நிர்மல் குமார் மற்றும் சகோதரி செல்வி கீர்த்தனா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நம் புதிய ஆட்சி தமிழ்நாட்டிற்கு உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் மக்களின் நம்பிக்கையை கொண்டு வரட்டும். மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒவ்வொரு சாதாரண மக்களுக்கும் வாய்ப்பும், மரியாதையும், நலன்களும் கிடைக்கச் செய்வோம். மக்கள் சேவையில் வெற்றி தொடர மனமார்ந்த நல்வாழ்த்துகள். @TVKVijayHQ @CTR_Nirmalkumar @Keerthana4VNR

ART
0
0
0
104