அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ
634 posts

அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

தமிழ்நாடு கடன் கடன்னு சொல்றாங்க.. விஜய்யும் அப்படி சொல்லி ஏமாத்தறார்😡
இந்த வீடியோவ பாருங்க.. தமிழ்நாட்டின் நிதிநிலை எவ்ளோ strong என்று தெரியும்💪
Pooja Prasanna@PoojaPrasanna4
Since TN’s debt is in focus after CM Vijay’s speech, I want to plug a portion of my show Let Me Explain where I talked about why taking debt figure alone is a fallacy
தமிழ்
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

Corrections:
12.50+Lakh Crore Investment and atleast 3lakh crore in the pipeline.
36L direct & indir Job opportunities.
Highest women workforce participation. Not just high... Highest.
Most Peaceful not just relatively.
Strongest Industrial and Infra growth.
Fastest growing large Economy in India.
Competing with other countries not other states.
English
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

Let's revisit this after 5 years.
This is the Tamil Nadu being handed over to vijay today.
• ~$350 billion economy
• India’s 2nd largest state economy
• Major automobile, electronics & EV hub
• ₹6.64 lakh crore investment commitments
• 14+ lakh potential jobs
• High women workforce participation
• Strong healthcare & education access
• Welfare and social justice model
• Relatively peaceful social fabric
• No constant Hindu-Muslim
tensions dominating daily life
• Strong industrial and infrastructure growth
English
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

@Vknowd தற்குறியே தற்குறியை தற்குறின்னு சொல்லணும்னா அந்த தற்குறி இந்த தற்குறியை தற்குறின்னு கண்டுபிடிக்கணும் ல.
அதுக்குள்ள 5 வருக்ஷம் ஓடிடும்
தமிழ்

@PravinTweets1 @CMOTamilnadu Also, @tvkvijayhq promised 200 units free to every family.
But now changed his stance to “free 200 units only those who are consuming less than 500 units”.
#cmjosephvijay
#cheated
English

"ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்" என்ற தேர்தல் வாக்குறுதி "இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்" என்று மாறியிருக்கிறது.
இதைக் கேட்டால் "ஸ்மார்ட் மீட்டர்" கதையைச் சொல்கிறார்கள். இதைத் தேர்தலுக்கு முன்பே நீங்கள் @CMOTamilnadu சொல்லவேண்டியது தானே?
"ஆட்சிக்கு வந்ததும் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்திய பிறகு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் தருகிறேன்" என்றுக் கூறியிருக்கலாமே? இப்போது மக்கள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறார்களே? இது மாற்று அரசியலா அல்லது மாற்றிச் செய்யும் அரசியலா?


தமிழ்
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

जब भी देश में सबसे ज्यादा प्रभावशाली नेताओं की लिस्ट बनेगी उसमें MK STALIN का नाम जरूर होगा
क्या ही नेता है स्टालिन, खुद चुनाव हार गया लेकिन THALAPATHY VIJAY की सरकार बनवाने में खुद आगे आया
2 विधायकों को TVK प्रमुख को समर्थन देने के लिए राजी किया और बहुमत के आंकड़े तक पहुंचा दिया
अब विजय के तमिलनाडु के मुख्यमंत्री बनने का रास्ता साफ हो गया है
स्टालिन की जगह अगर बीजेपी का नेता होता तो अभी तक विजय की पार्टी के नेताओं को खरीदने की कोशिश कर रहा होता
देश के सभी पार्टी को स्टालिन से सीखने की जरूरत है कि राजनीति में हमेशा दाव पेंच नहीं चलाने चाहिए

हिन्दी
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

முதலாவது தகவல் :
டாஸ்மாக் மொத்த கொள்முதல் மற்று வினியோக கட்டப்பாடு முழுமையாக லாட்டரி மார்டீன் மாபியா கும்பலுக்கு செல்கிறது இன்று இரவு முதல்...
இதன் மூலம் ஒரு பெட்டிக்கு 1000ரூ கமிஷன் வீதம் சுமார் மாதம் 1000 கோடிக்கும் மேல் மதுபான உற்பத்தியாளர்களிடம் மற்றும் வெளி நாட்டு மதுபானம் விற்பனை விற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் இவர்களை சென்று சேர்கிறது..
1996 - 2001 வரை இருந்த லாட்டரி மார்டீன்..
மீண்டும் இந்த முறை லாட்டரி அல்ல - சாராயம்...
லாட்டரீ மார்டீன் வைத்துக் கொண்டு ஊழல் அற்ற நேர்மையான அரசு பதவி ஏற்றது எல்லாம் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய விசயம். ஓட்டு கேட்டவன் மற்றும் TVK நிர்வாகி எல்லாம் சொல்ல வேண்டிய முதல் பதில் இந்த ஆட்சிக்கும் சுமார் 10,00,000 குடுமபங்கள் வாழ்கையை நாசம் செய்த இன்று நாசம் செய்யும் லாட்டரி மார்டீனுக்கும் என்ன சம்மந்தம்?
தமிழ்
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

இப்போதுதான் கேட்டேன்.
"Communal" என்று நேரு, தாகூரால் தணிக்கை செய்யப்பட்ட வரிகளை, பாடுகிறார்கள். RSS நபர்களை தவிர வேறு யாரும் இதனை இப்படி பாடியதே கிடையாது.
முழு பாடலுக்கும் கவர்னர் உதடு மட்டும் அசைவதை கவனியுங்கள்.
Opening scene of the secular alliance!
youtu.be/MlK_3ojn6SE?si…

YouTube
தமிழ்
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

ஒரு முதலமைச்சராகப் பதவியேற்கும் அரசு விழாவில் முதலமைச்சரின் முதல் உரை எவ்வாறு இருக்க வேண்டும்? இப்போதைய தமிழ்நாட்டின் தேவைகள் என்ன? மக்களின் எதிர்ப்பார்புகள் என்ன? தமிழ்நாட்டை இன்னும் முன்னேற்றுவதற்கு தன்னிடம் உள்ள தொலைநோக்குப் பார்வை என்ன? அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன்.நிதி ஆதாரம் போன்றவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான அரசியல் முதிர்ச்சியான உரையை, மிகத் தெளிவாக,அமைதியாக, சிரித்த முகத்துடன், முதிர்ச்சியான உடல்மொழியோடு முன்வைத்திருக்கலாம்.
ஆனால் பிரச்சார மேடையில் பேசுவதுபோலவே கடுகடு முகத்துடன் ஒரு டிக்டேட்டர் உடல்மொழியோடு கத்திக் கத்திப் பேசி தன் சுயபுராணமான தனிப்பட்ட வலிகள், அவமானங்கள், தடைகள் இவற்றையும் துணைக்கழைத்து,கஜானா காலி, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று எதிர்மறையாக கர்ஜித்து நடுநிலையாளர்களையும் கவரும் வகையில் பேசாமல் தன் முதல் உரையை அள்ளித் தெளித்து அலங்கோலமாக்கி விட்டார். இவரிடம் அரசியல் முதிர்ச்சியையோ, நாகரிகமான பேச்சையோ இனிவரும் காலங்களில்கூட எதிர்ப்பார்க்க முடியாது. பார்ப்போம் எவ்வளவு ஆண்டுகள் நிலைத்து நிற்கிறார் என்று.
தமிழ்

@CMOTamilnadu
#ஏமாற்றம்
#cmjosephvijay
What is the status of existing free 100 units for consuming more than 500 units?
ஜீரோ நானே⭕@Anti_CAA_23
500 யூனிட் உள்ளே பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் ஃப்ரீ னு இங்க சொல்லலயே.. எல்லாருக்கும் தருவேன்னுதானே சொல்றீங்க? உங்களுக்கு ஓட்டு போட்ட நடுத்தர குடும்பங்களை ஏமாத்திட்டீங்களே ப்ரோ
English
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

விரக்தியின் விளிம்பில் எப்போ இங்கிருந்து ஓடலாம்னு இருப்பவர்களுக்கு:
ரெண்டு மூணு நிமிஷம் தான் ஆகும்..கொஞ்சம் படிங்க இதை..
#KalaingarForever
#DMKForever
#TVKVijay




தமிழ்
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

பொய் செய்தின்னு தெரியும், கட்சி தோத்தப்போ கூட இப்படி ஒடஞ்சி உட்காரல... ஆனா கம்யூனிஸ்ட் தோழர் பேபியோட அந்த பேட்டி பாத்துட்டு, கொள்கை கொள்கைன்னு பேசுனியே இதானா கொள்கைன்னு, சின்ன பசங்க கேள்வி கேட்க ஆரம்பிச்சி, என் 25 வருஷ நண்பன் வரை சட்டைய புடிச்சாங்க இன்னிக்கி, சொல்ல பதில் இல்லாம நின்னேன்..
ஆனா ஆறுதலும் பதிலும் ஒன்னா வந்தது, அத பாத்ததும் இவரு எனக்கு DM பண்ணி சொல்றாரேன்னு கண்ணுல தாரை தாரையா கண்ணீர் , இந்தா விளக்கம் போய் அடிச்சி விளையாடுன்னு DM க்கு வந்த அத்தனை உடன்பிறப்புகள்.. ஆமா இது குடும்ப கட்சி தான்.. நான் காலத்துக்கும் திமுக காரன்தான்
இப்போவும் சொல்றேன், கொற்றக் கொடையா கொள்கையா எனில் கொள்கையை விற்றுப் பிழைக்க வேறொருவர் பாரென்போம்..
#DMKforLife 🖤❤️

தமிழ்
அதிசெய JKᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ retweetledi

The real conflict should’ve been Governor vs Vijay. Instead, the narrative was cleverly shifted into Stalin vs Vijay.But vijay happily on the other hand meeting Governor with his film director.
Meanwhile, continuous PR and Godi media propaganda weakened the DMK alliance space and aggressively pushed the fake DMK–ADMK alliance narrative despite repeated denials.
End result: Stalin was projected as compromising ideology, while Vijay was projected as the ideologically firm leader. Perception politics is playing major role where every one including media where playing role
English










