Anto
499 posts


@Ajitheyyyy Nope the guy doesn't speak for himself what will he do to the people we thought he is a hero but in reality dummy candidate
English

@meerapaduum @MaridhasAnswers Jagadeesh PR team started working please take action
English

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் அவர்கள் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
-தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்

Breaking : TVK in talks with PMK .
If this happens - then deal sealed !
Perfect move by @TVKVijayHQ !!
English

@PriyankaSmile01 Then why the fuck adaava arjuna said Vck is dead nobody is there and now begging DMK alliance for support ??
English

இன்று மயிலாடுதுறையில் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் தாக்கியுள்ள செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. காவல்துறை உடபடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Press Trust of India@PTI_News
VIDEO | Tamil Nadu: Clash breaks out between Congress-DMK supporters in Mayiladuthurai. #TamilNaduNews #DMK #Congress (Full video available on PTI Videos - ptivideos.com)
தமிழ்

@manickamtagore You do whatever you want DMK will not come to you..end of congress in tamil nadu #Backstaber
English

RG called Stalin.
RG called Mamata.
On result day itself.
Next morning — RG backed Mamata publicly.
Said BJP stole 100 seats in Bengal.
Congress supported TVK — to respect the people’s mandate, to form a stable government, to keep NDA OUT.
And now — Godi media blames Congress.
Pro-DMK media blames Congress.
But DMK is talking to AIADMK. With BJP’s blessings. That’s practically NDA by another name.
So tell me ,
should Congress have helped NDA come to power?!
TVK has been anti-BJP from day one.
Congress stood with that.
No apologies.
#RahulGandhi
English

@MaridhasAnswers Sir please forward this kind of ID to the police and take strict action It looks like these people are working under jagadeeshan please investigate and the ED ride should be conduct against jagadeesh
English

ஆளுநரை கொலை செய்ய மறைமுகமாக தூண்டும் விஜய் தரப்பு ID பரப்பும் வீடியோ இது.. இதை வெறும் சினிமா என எடுக்கும் மன நிலையில் இல்லாத ஒரு பைத்தியங்கள் இதை செய்தாலும் செய்யும்.. அந்த அளவில் தான் உள்ளது..
மீண்டும் சொல்கிறேன் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எதுவும் தனக்காக செய்யும் பொம்மைகளாக சமூக வலைத்தளத்தின் மூலம் மாற்றி வைத்து ஆடுகிறது இந்த கும்பல்.
இது மாற்றம் இல்லை மனநோய்..
தமிழ்













