⚡Solution⭐•••

31K posts

⚡Solution⭐••• banner
⚡Solution⭐•••

⚡Solution⭐•••

@JustNow_Post

#We_The_Leaders - தீர்வை நோக்கி நகர்வோம் 💙 #Annamalai #தமிழ்♥

தமிழகம் Tham gia Mayıs 2023
7.5K Đang theo dõi2.4K Người theo dõi
Tweet ghim
⚡Solution⭐•••
⚡Solution⭐•••@JustNow_Post·
@annamalai_k @TVKVijayHQ வகுப்பறைக்குள் ஜாதி அடையாளங்கள் தா இருக்கக்கூடாது... விஜய் போட்டோ இருக்கலாம் போல.🤓 ஜாதிக்கொரு தலைவர்களை கொள்கை தலைவர்னு சொல்லி innocent youngsters லாம் ஏமாற்றுன இந்த கூத்தாடி பயல் கிட்ட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?🤦
தமிழ்
0
10
57
3K
⚡Solution⭐••• đã retweet
⚡Solution⭐•••
⚡Solution⭐•••@JustNow_Post·
இதையும் எடுத்து போடுங்க!🤡 திராவிடம்+ ல போக போகுது #WeTheLeaders ... First you Be safe DJP, Dravidian kumbals.
Yuvaraj Ramalingam@YuvarajPollachi

"Secular"அண்ணாமலையும் திப்பு சுல்தானும்!! Secular Annamalai Praising "Tipu Sultan" Lecturing RSS!! 2013 கர்நாடகத்தில் சித்தராமையா ஆட்சி அமைந்த உடன், திப்பு சுல்தானின் ஜெயந்தியை கொண்டாட பல முயற்சிகளை எடுக்கிறார் RSS, BJP மற்றும் இந்துத்துவ சக்திகள் திப்பு சுல்தானின் உண்மை முகத்தை தோலுரித்து தொங்கு விட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது நம்ம அண்ணன் ஒரு "Secular State" இல் திப்பு சுல்தானை புகழ்ந்து அவன் எப்படி இந்து கோவில்களுக்கு உதவினான் (?) என்று பேசிய பேச்சு முக்கியமா Note பண்ண வேண்டிய point வரலாற்றை யாரும் மாற்ற கூடாதாம் இப்ப நமக்கு என்ன கேள்வினா புதுசா ஆரம்பிக்க போற "Secular" இயக்கம் nu சொல்லியாச்சு So Tipu Sultan பற்றிய இன்றைய நிலைபாடு என்ன?? We the leaders Volunteers மனச திடப்படுத்தி தயாரா இருங்க அடுத்த நிகழ்ச்சி "திப்பு சுல்தான் ஜெயந்தி" விழாவா கூட இருக்கலாமா 😂😂 இதுல profile ல Proud Hindutva வேற போட்டுட்டு கூச்சமே சுத்தராங்க சிலர் 🚶🚶 @AmitShah @AmitShahOffice

0
36
120
5.5K
Lion kalaivani Ravi Hindu Nadar ...
திரு. அண்ணாமலை தம்பி அவர்களுக்கு நீங்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி பாஜகவை விட்டு விலகிச் சென்று we are the leader's என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளீர்கள் ஆனால் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழிசை அவர்களை உருவ கேலி செய்வது எந்த விதத்தில் நியாயம் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..
Lion kalaivani Ravi Hindu Nadar ... tweet media
தமிழ்
28
2
20
2.3K
⚡Solution⭐••• đã retweet
Aadhi Shiva
Aadhi Shiva@aadhi_shiva1718·
இதுக்கு அந்த அம்மாவ எதையாச்சும் கழட்டி அடிச்சிருக்கலாம் குறிச்சி வச்சிக்கோங்க @DrTamilisai4BJP இநுத அம்மாவோட வாயாலயே தமிழக பாஜக காணாம போக போகுது 😐 #WTL #WeTheLeaders #Tamilisai #DJP
தமிழ்
0
13
64
793
⚡Solution⭐••• đã retweet
John ravi
John ravi@johnravi1972·
இவ்வுலகில் ஒருவன் முகத்தை கண்டாலே காரி துப்ப தோனும் உயிரினம் என்றால் இவனே…
John ravi tweet media
தமிழ்
8
19
138
999
⚡Solution⭐••• đã retweet
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
😂😂😂
QME
0
6
25
514
⚡Solution⭐•••
⚡Solution⭐•••@JustNow_Post·
திமுக செயிச்சிருந்தா திமுக கூட்டணியில் இருந்திருப்போம்.திமுக வெற்றி பெறும் என்றுதான் நாங்களும் நினைத்தோம் ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்துவிட்டது - IUML மொய்தீன் பாய் ~ ஆனா இப்டி கேவலமா தோத்து போய் அநியாயமா கூட்டணி மாற வெச்சிட்டாங்களேய்யா...🚶
⚡Solution⭐••• tweet media
தமிழ்
0
0
0
27
⚡Solution⭐••• đã retweet
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ ᴠᴀᴅᴀᴍᴀʟᴀʏᴀɴ
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗜𝗦 𝗡𝗢𝗧 𝗠𝗘𝗔𝗦𝗨𝗥𝗘𝗗 𝗕𝗬 𝗢𝗡𝗘 𝗘𝗟𝗘𝗖𝗧𝗜𝗢𝗡 அண்ணாமலை ‘ஒரு தோல்வியடைந்த அரசியல்வாதி’ என்ற Tamilisai Soundararajan அவர்களின் கருத்துக்கு, Rangaraj Pandey தனது நிகழ்ச்சியில் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழக அரசியலில் பாஜகவை கிராமம் முதல் நகரம் வரை கொண்டு சென்றது யார்? கட்சியின் வாக்கு வங்கியையும், களப்பணியையும் விரிவுபடுத்தியது யார்? ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மூலம் மக்களிடம் நேரடியாக சென்று அரசியல் விவாதத்தை மாற்றியவர் யார்? இன்று தமிழகம் முழுவதும் பாஜக பற்றிய விவாதத்தையும், மாற்று அரசியல் குறித்த சிந்தனையையும் உருவாக்கியதில் K. Annamalai அவர்களின் பங்கு மறுக்க முடியாதது. ஒரு தலைவரை தேர்தல் முடிவுகளால் மட்டுமே மதிப்பிட முடியுமா? அல்லது அவர் உருவாக்கும் அரசியல் தாக்கம், மக்களிடையே ஏற்படுத்தும் விழிப்புணர்வு, இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வரும் ஆற்றல் மற்றும் எதிர்கால தலைமுறைக்கான வலுவான அரசியல் அடித்தளம் ஆகியவற்றின் அடிப்படையில்தானா மதிப்பிட வேண்டும்? அரசியல் வரலாறு கூறுவது ஒன்றே... தற்காலிக வெற்றிகள் செய்திகளில் இடம்பெறும். ஆனால் மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கும் தலைவர்கள் வரலாற்றில் இடம்பெறுவார்கள். #Annamalai #EnMannEnMakkal #AnnamalaiJiPrideOfTamilNadu #நெறிமுறைஅரசியல் #WeTheLeaders 💢 𝗝𝗢𝗜𝗡 𝗡𝗢𝗪 👇🏻 Referral Code: WTL-26-145656 Join here: wetheleader.org/?ref=WTL-26-14… Follow: x.com/WTLFoundation #WeTheLeaders
1
7
20
420
⚡Solution⭐••• đã retweet
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
தொடர்வோம் பயணத்தை ... அண்ணன் #Annamalai அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க #WeTheLeaders இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் குமாரக்கோவில் சந்திப்பில். மாறுவோம் மாற்றுவோம். 🔥
JEYAN J tweet media
தமிழ்
1
45
164
970
⚡Solution⭐•••
⚡Solution⭐•••@JustNow_Post·
@Udhayakumar_RB Likes பார்த்தேன் ஒரு கிளிஞ்ச இலை காரணை பார்த்தேன்😂😂😂
தமிழ்
0
0
0
23
⚡Solution⭐••• đã retweet
⚡Solution⭐•••
⚡Solution⭐•••@JustNow_Post·
டேய் தீண்டத்தகாத திஜக+ எதிமுக ன்ஸ் - பாருங்கடா அசத்துரானுங்க அணில்கள் 🥰 @Udhayakumar_RB ... அடுத்து நீயா மாம்ஸ்! RV ✔️ RB ...
⚡Solution⭐••• tweet media
தமிழ்
1
2
11
246
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Dei @BJP4TamilNadu , intha naaya thirumba neengalea sethukanga da. Veri naai maathiri daily kadichittu irukaan..
K.Annamalai@annamalai_k

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.

Indonesia
62
33
191
21.1K
⚡Solution⭐••• đã retweet
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
அண்ணாமலை பேச்சில் நேர்மை உள்ளது - போஸ் வெங்கட் @DirectorBose 🤝
தமிழ்
15
116
501
13.2K