Christopher David đã retweet
Christopher David
75.8K posts

Christopher David
@NatureExtract
Without Food/Water Humans can't survive in this earth, never destroy Farmer's land, Don't destroy countries economy... NTK for nature #BelongsToTamilianStock
Chennai, India Tham gia Aralık 2013
2.1K Đang theo dõi2K Người theo dõi
Christopher David đã retweet
Christopher David đã retweet

இன்னும் 6 நாள் நேரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை.. அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்...
@_ITWingNTK
@Seeman4TN
@idumbaikarthi

தமிழ்
Christopher David đã retweet
Christopher David đã retweet

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி சுற்று வட்டார கிராமங்களில் துண்டறிக்கை மற்றும் வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது கலந்துகொண்டு களப்பணி செய்த உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் புரட்சி வாழ்த்துகள்
#SivasankaranForAmbasamudram




தமிழ்
Christopher David đã retweet

தற்சார்புப் பொருளாதாரம்:
இலவசப் பொருட்கள் (Freebies) வழங்குவதற்குப் பதிலாக, மக்களின் வாங்கும் சக்தியை (Purchasing Power) உயர்த்தும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தற்சார்பு வாழ்வை உறுதி செய்திட
நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் #விவசாயி
#SivasankaranForAmbasamudram

தமிழ்
Christopher David đã retweet
Christopher David đã retweet

Christopher David đã retweet

@selvinnellai87 பணக்கார பாதிரியார்கள், புரையோடிய ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள்...இவர்களின் கட்சி சார்பே யார் இவர்கள் என்பதை நிரூபிக்கின்றது🤑🤑🤑💯🤔🤔🤔🤔
தமிழ்
Christopher David đã retweet
Christopher David đã retweet
Christopher David đã retweet
Christopher David đã retweet
Christopher David đã retweet

WATCH 📷 youtu.be/sLUG-QfD4ec
ஏழ்மை நிலை இல்லாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறவனே தலைவன்.
#ntk #naamtamilarkatchi #seeman

YouTube
தமிழ்
Christopher David đã retweet
Christopher David đã retweet

■வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும் போது.,
~நான் உங்களுக்கு தான் தம்பி ஓட்டு போடுவேன், துண்டு அறிக்கையை வேறொருவருக்கு கொடுத்து பயன்படுத்துங்க என்பதும்.,
~ஒட்டு கேட்கும் போது தாமாக முன்வந்து சொந்த பணத்தை பிரச்சாரம் செய்ய கொடுப்பதும்.,
~தண்ணீர், குளிர்பானங்கள் கொடுத்து பிரச்சாரம் செய்வோரை ஊக்க படுத்துவதும்.,
~ஒரு தூண்டறிக்கை கூட வீணாக கூடாதுன்னு நினைப்பதும்.,
■நாம் தமிழர் கட்சியினர் மட்டுமில்ல,
~அதன் வாக்காளர்கள் கூட தங்கம் சார்.!
❤️❤️❤️

தமிழ்
Christopher David đã retweet

திராவிடம் மற்றும் தேசிய கட்சிகள் மக்களுக்கு செய்வது எல்லாம் தற்காலிக தீர்வு தானே தவிர, நிலையான தீர்க்கமான நிரந்தர தீர்வுக்கான வழியை அவர்கள் யோசிக்கவில்லை, யோசிக்கப்போவதுமில்லை💯
மக்கள் நலன் சார்ந்த நிரந்தர தீர்வுக்கு நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும், நாம் தமிழர்🙏💯 @Seeman4TN @_ITWingNTK
தமிழ்
Christopher David đã retweet

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காருக்குறிச்சி
சுற்று வட்டார கிராமங்களில் துண்டறிக்கை மற்றும் வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது கலந்துகொண்டு களப்பணி செய்த உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் புரட்சி வாழ்த்துகள்
#SivasankaranForAmbasamudram




தமிழ்
Christopher David đã retweet

கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகையில் இறங்குவதை தான பார்த்திருக்கீங்க...!
பிரச்சார வாகனத்தில் மக்களுக்காக இறங்குனதை பார்த்ததில்லையே..💪💪👇👇
#NTK2026
#நாம்_தமிழர்_கட்சி
தமிழ்











