Parithi

280.6K posts

Parithi banner
Parithi

Parithi

@Parithiist

Tham gia Mart 2012
846 Đang theo dõi21.9K Người theo dõi
Tweet ghim
Parithi
Parithi@Parithiist·
I made this brand ad as a small gift for @useintro and @Raadmobrem 💡 A platform that connects people to the top 1% of experts — in business,startups, health, mindset, and more. It’s game-changing! Please watch & share your thoughts ☺️ #ExpertConnections #VideoEditor
English
3
0
2
3.3K
Parithi
Parithi@Parithiist·
மட்டும் கூட்டணிக்கு வரல.. அப்பறம் நா அதிமுகவுக்கு போய் எடப்பாடி கால நக்க வேண்டி இருக்கும் தெய்வமே.. ஆதரவு ஒழுங்கா கொடுத்து.. என்ன முதலமைச்சர் சீட்ட ஒரு முறையாச்சி பாக்க விடு தெய்வமே..
Parithi tweet media
TVK for life 👑 ❤️💛❤️👑@Kaka_offic

எங்க கூட சேரலனா கட்சியே காணாமல் போய்விடும்னு சொல்லி அண்ணன் நிர்மல்குமாரின் அந்த கெத்து சிரிப்பு. 1000 ஃபயர் 🔥🔥🔥🔥🔥

தமிழ்
0
0
1
136
Parithi đã retweet
HΛЯI
HΛЯI@ajithismhari·
திமுகட்ட creative ஆளுக, காலத்துக்கேத்த அரசியல் பண்றதுனு ஒரு பெரிய டீமே இருக்கு. அத வருங்காலத்துல உருப்படியா செயல்பட்டு அடுத்த தடவ ஆட்சி புடிக்குதோ , இல்லயோ தவெககாரனுகள வறுத்தெடுக்குறத வெகுஜன மக்கள்ட்ட கொண்டு போகுற விதத்துல கொண்டு போனாலே போதும்.
தமிழ்
0
2
3
136
Parithi đã retweet
Muttley
Muttley@notmuttley·
@rameshlaus @TVKVijayHQ Vck and lefts should also arrange for Vijay’s remarriage and alimony settlement with his wife
English
1
88
338
10.3K
Parithi
Parithi@Parithiist·
டேய் அவனும் திராவிடம் பெரியார்னு சொல்லி தான்டா வந்தான்.. தவெக ஒரு திராவிட கட்சின்னே மறந்துட்டு சுத்திட்டு இருக்கானுக
தமிழ்
0
0
1
171
Parithi
Parithi@Parithiist·
விஜய் வேணும்னா ஒரு கூட்டம் போட்டு குழந்தைகள நோக்கி ஆளுநர் அங்கிள்ட்ட விஜய் மாமாவா சிஎம்மா ஆக்குங்கனு அடம்பிடிக்க சொல்லி வற்புறுத்துங்கனு கோரிக்கை வைக்கலாம்..
Parithi tweet media
தமிழ்
0
0
0
123
Parithi
Parithi@Parithiist·
@ajithismhari எனக்கு ஒன்னு ரெண்டு மட்டும் நார்மல் அக்கவுண்ட் மீதி பூராவும் verified ஐடி தான்.. 🙃
தமிழ்
0
0
0
16
HΛЯI
HΛЯI@ajithismhari·
@Parithiist உன்னோட ட்வீட்லாம் காட்டாம தேடிவந்து ட்வீட்ட பாகலகுறேன் அந்தளவுக்கு ட்விட்டர் blue tick வாங்குறவைங்க ட்வீட் மட்டும்தான் காட்டுது
தமிழ்
1
0
0
27
Parithi
Parithi@Parithiist·
அரசியல் புரிதல் Gen z,பெரும்பான்மை மக்கள் மத்தில அரவேக்காடா இருக்கறத தனக்கு எதிரானதா நினைக்க தகுதி உடையவங்க கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் மீதமுள்ளவங்க அவங்கள சரி பண்றேன்னு எதும் பண்ணி தலைல மண்ணள்ளி போட்டுக்காம இத அப்படியே வச்சிகிட்டு கேம் ஆடி எப்படி ஆட்சியமைக்கிறதுனு மட்டும் யோசிங்க
தமிழ்
1
3
4
232
Parithi
Parithi@Parithiist·
@koottapuli @Dudehere104 காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்🤠
தமிழ்
0
0
1
31
Parithi
Parithi@Parithiist·
Monica barbaro 🥳 என்னமோ தெர்ல இந்த பொண்ணு படமா தேடி தேடி பாக்குறேன்.. நடிப்பா இல்ல கண்ணுல எப்போவும் ததும்புற அந்த கண்டுபிடிக்க முடியாத சின்ன சோகமா தெர்ல.. பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு..
Parithi tweet mediaParithi tweet mediaParithi tweet media
தமிழ்
0
0
0
267
Parithi
Parithi@Parithiist·
அனேகமா சிவி சண்முகம் , வேலுமணி இன்ன பிற MLAக்கள கூட்டிகிட்டு புதுசா அம்மா திராவிட முன்னேற்ற கழகம் இல்ல தென்னிந்திய அதிமுகனு எதையாவது பெயர்கள மிக்ஸ் பண்ணி ஒரு கட்சிய ஆரமிச்சி அமித்ஷா ஆணைப்படி தவெக'ல கூட்டணி போட போறானுக..
தமிழ்
1
1
5
321
Parithi
Parithi@Parithiist·
@adi10vj தமிழ்நாட்டுல சிஎம் விஜய் ன்றது எங்கயும் பாத்தாலே அருவருப்பா இருக்கும்.. எடப்பாடி வந்திருந்தா கூட இப்படி தோணிருக்குமா தெர்ல.. இப்போ திடீர்னு யோகி ஆதித்யநாத் தான் உங்க சிஎம்னா எப்படி இருக்கும் அதுக்கு சற்றும் குறையில்லாத உணர்வு..
தமிழ்
2
0
9
340
Parithi
Parithi@Parithiist·
திண்ண கிழவிங்க மாதிரி பழைய கதைய பேசிகிட்டு, தானே புகழ்ந்துக்கறத தவிர்த்துட்டு.. சோமில பேசுறது களத்துல எந்தளவு பிரதிபலிக்குது மக்களோட பிரச்னை என்ன, ஏன் ஒரு வார்டுல ஜெயிக்க கூட தகுதி இல்லாதவன் சிஎம்க்கு நின்னு இவ்ளோ ஓட்டு வாங்கி இருக்கான் எங்க சறுக்குறோம்னு அடிப்படைலேந்து வாங்கய்யா
Ramesh Murugesan@rameshmgsn

DMK for the next 5 years :

தமிழ்
0
0
0
175
Parithi
Parithi@Parithiist·
உண்மை விஜய சாட்டை அளவுக்கு திமுகல உள்ள ஒருத்தர் கூட அம்பல படுத்தல. அவனோட மொத்த அயோக்கிய தனத்தையும் தினம் தினம் பரப்பி இருக்கணும்.
Dr Jawahar Mahadevan@thamizh_naadan

சாட்டை @SaattaiOnline மட்டும் தற்குறியை போட்டு மிதிக்காமல் இருந்திருந்தால் இன்று அதிக பெரும்பான்மையோடு வெற்றி இருப்பார்கள் . தமிழ் மக்கள் என்றும் சாட்டைக்கு நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் .

தமிழ்
0
2
3
353