வாரிக்கையன்

11.7K posts

வாரிக்கையன் banner
வாரிக்கையன்

வாரிக்கையன்

@Rowthra

நீயற்று போயின் நான் தீயற்ற பறை;

Tham gia Kasım 2016
1 Đang theo dõi3K Người theo dõi
Tweet ghim
வாரிக்கையன்
நிறம் இனம் அழகு மதம் சாதினு எல்லாமே நம்ம தேடி வாங்கிட்டதா? இல்லைதானே ? குணம் மட்டும் தானே நமக்கான அடையாளம்..‌ அதான் நீ எனக்கு.‌ அவ்வளவு தான் நீ எனக்கு..! பழிசொல்லியே பழகிய உதடுகளில் பலிவாங்கவே ஒத்தியெடுத்த முத்தம்;😘 #வாரிக்கையன்
தமிழ்
1
21
43
26K
.
.@iamdot_0808·
@Rowthra யாரு நானு 😵‍💫
தமிழ்
1
0
0
13
வாரிக்கையன்
எப்போது நினைத்தாலும் பிழைபட்ட ஓர் சொல் எல்லா அன்பிலும் உண்டு; ஒரு சிறிய அவமானம், எப்படியும் வந்துவிடுவாய் என்று நம்பிக்கையோடு இருந்த நொடிகள்; தவித்த தருணத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்த உடல்கள்; உன் விரலால் துடைப்பாய் என்று நம்பி அழுத நினைவுகள்; தேடித்தேடி வாங்கி வைத்த பரிசுகள்;
தமிழ்
2
5
5
244
வாரிக்கையன்
உன் வாழ்வில் என்னோடிருந்ததை ஏதென்று சொல்வாய்; கருணையின் அருகில் இருந்தேன் தீக்கொழுந்தின் நுனியில் கருகாதிருந்தேன்; இனித்த கடலின் கரையில் இருந்தேன்; மரணமற்ற பார்வையின் கண்களை கண்டிருந்தேன்; சகலமும் நுகர்ந்து சுதந்திரமாய் உன் ப்ரியத்தின் பனிக்குடத்தில் இருந்தேன். #வாரிக்கையன்
தமிழ்
2
3
9
229
வாரிக்கையன்
திசை தொலைத்தவன் மலையிறங்க வான் பூத்த நிலவொளியாய்; அவள் நீயாய் மாறிக்கொண்டே இருந்தாள்; எல்லாவற்றையும் உன்னோடு ஒப்பிட்டு உன்னை உன்னதமாக்கும் ஒவ்வொரு நாளும் இந்த பைத்தியம். #வாரிக்கையன்
தமிழ்
0
0
4
70
வாரிக்கையன்
அந்த பேருந்திலிருந்து இறங்கி நடந்த பெண்ணுக்கு உன்போலவே கழுத்தில் ஒரு மச்சமிருந்தது; அவள் அணிந்திருந்த கம்மல் நீ அணிந்திருந்த அதேசாயல்; அவ்வளவு நேர்த்தியாய் உன்போலவே உடை அணிந்திருந்தாள்; அந்த குட்டிஉதட்டுக்கு அந்த சுருள்முடிகள் சாயம் தீட்டி உன் செம்புற்று இதழை வரைந்து கொண்டிருந்தன
தமிழ்
1
0
4
215
வாரிக்கையன்
வேறு காரணங்கள் ஏதுமே இல்லையா..? நான் உன்நிழலிலே உயிர் ஆற்றிக் கொள்ள; இனியப்படி ஒரு தவறும் செய்யமாட்டேன்; உன்னோடு மட்டும் இருந்து கொள்கிறேன்; நீயல்லாத வாழ்வில் என்னால் என்ன செய்ய முடியும்; எனத்தேம்பும் ஈரம் மின்னும் கண்களின் காதலை கைவிட்டு தான் உன்னதம் செய்திட முடியும். #வாரி
தமிழ்
0
3
11
225
வாரிக்கையன்
எல்லோராலும் கைவிடப்பட்ட இவ்வாழ்வுக்கு வேறென்ன வேண்டும்; ஒரு புள்ள ஸ்கூட்டி ஓட்ட கத்துகிட்டு இருக்கு;😍😍 #வாரிக்கையன்
தமிழ்
0
0
2
197
Nali2K20
Nali2K20@Nali2K20·
@Rowthra யோவ் வாரீ... நீர் பாரும் நிலாவ ...
தமிழ்
1
0
1
9
வாரிக்கையன்
சூரியனை ஸ்டிக்கர் பொட்டாக்கி சாமர்த்தியமாய் ஒட்டிக்கொள்கின்றன; நிலாக்கள். #வாரிக்கையன்
தமிழ்
1
1
9
348
வாரிக்கையன்
எங்க இருக்க.. சொல்லு என்ன விஷயம். உடனே மகிளா கோர்ட்டுக்கு வா.. ஏன்... வா. அங்க பாரு அந்த violet color சுடிதார இதுக்குதான் கூப்டேன். நீயல்லவோ உடன்பிறப்பு. அக்கா ❤️ #வாரிக்கையன்
தமிழ்
2
1
9
277
வாரிக்கையன்
முத்தமென்பது கொல்லக் கொடுப்பது; முத்தம்மென்பது சாகப் பெறுவது. #வாரிக்கையன்
தமிழ்
0
1
10
260
அன்றில்🦩
@Rowthra அந்த சுடிதார் போலவே எடுத்து கேட்பாங்களோ? 🫢
தமிழ்
1
0
0
18
அன்றில்🦩
@Nali2K20 @Rowthra சூரியன் - பெரிய ஸ்டிக்கர் பொட்டு ஸ்டிக்கர் பொட்டு - சின்ன சூரியன்.
தமிழ்
2
0
1
15
Nali2K20
Nali2K20@Nali2K20·
@Rowthra ஓஹோ... பொட்டு சூரியன compare பண்ற அளவுலயா இருக்கு ... 🤔🤔🤔
தமிழ்
2
0
0
27