Schrödinger’s Cat 🐈‍⬛

2.6K posts

Schrödinger’s Cat 🐈‍⬛ banner
Schrödinger’s Cat 🐈‍⬛

Schrödinger’s Cat 🐈‍⬛

@_quantum_cat_

If “I have nothing to lose” had a definition.

Tham gia Temmuz 2025
92 Đang theo dõi47 Người theo dõi
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
Schumy Vanna Kaviyangal
Schumy Vanna Kaviyangal@Schumy_Official·
*திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்குத் தடை!* *தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை-கருத்துரிமைக்கு ‘மேலிட உத்தரவால்' தடையா?* *TNDJU துணைத்தலைவர், ஊடகவியலாளர் தவம் ஆவணப்படத் திரையிடலை “மேலிட உத்தரவு” என்று தடுத்த தமிழ்நாடு காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.* சமகாலத்தில் மதநல்லிணக்கத்திற்கு வந்த அச்சுறுத்தலையொட்டி ஊடகவியலாளர் ‘அறக்கலகம்' தவம் அவர்கள் திரு. தமிழ்தாசன் அவர்களோடு இணைந்து தயாரித்து இயக்கிய மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் “திருப்பரங்குன்றம் Files” என்ற ஆவணப்படத்தை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கில் வெளியிட்டு, திரையிடல் நிகழ்வுகளும் நடைபெற்றது. அப்போது மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து இன்னும் சில திரையிடல்களும் நடைபெற்றன. அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட அந்த திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்தை புதுக்கோட்டையில் இன்று (31 மே) திரையிட ஏற்பாடு செய்திருந்தனர் வீதி கலை இலக்கியக் களம் அமைப்பினர். ஆனால், நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தனியார் அரங்கத்துக்கு வந்த காவல்துறையினர் அதை நடத்தக் கூடாது எனத் தடுத்துள்ளனர். அரங்க உரிமையாளர்களுக்கு தொந்தரவு வேண்டாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கத்திற்கு நிகழ்வை மாற்றியும் உள்ளனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கில் திரையிடல் ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் திடீரென அங்கும் காவல்துறையினர் வந்துள்ளனர். 'திரையிடக் கூடாது. மேலிட உத்தரவு' என்று கூறி நிகழ்ச்சியை தடுத்துள்ளனர்.. 'இது ஏற்கெனவே வெளியிடப்பட்ட படம்தான். YouTube-ல் Cheral என்ற தளத்தில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டு 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது ஒன்றும் ரகசிய நடவடிக்கை இல்லை. நீங்களும் வேண்டுமானால் அமர்ந்து பாருங்கள்' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள். ஆனால் காவல்துறை கேட்கவில்லை. கடைசியில் ஆவணப்படத் திரையிடல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2026 முதல் தேர்தலுக்கு முன்வரை பலமுறை இந்த ஆவணப்படத்தின் தனியார் திரையிடல் நடந்துள்ளது. எந்தச் சிக்கலும் எழுந்ததில்லை.. திரையிடல் கூடாது என்பதற்குக் காரணத்தை எழுத்துப் பூர்வமாகத் தரவும் மறுத்துள்ளனர். ‘புரிஞ்சுக்கோங்க சார், மேல இருந்து உத்தரவு' என்று காவல்துறை சொன்னதன் பொருள் என்ன? காவல்துறையின் இந்த அத்துமீறிய அராஜகத்தை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. மதச்சார்பின்மையைக் காப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமை. அதனடிப்படையில் ஒரு கருத்தைப் பேசுவது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமை. இந்த உரிமைக்கும் கடமைக்கும் தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து தடுக்கப்படுவதாக நமக்கு வெவ்வேறு தரப்பினரிட்ம் இருந்து புகார்கள் வருகின்றன. இதற்குத் தமிழ்நாடு அரசின் பதில் என்ன? ஒரு தனியார் அரங்கில் சிலர் கூடி ஒரு நிகழ்ச்சி நடத்த அரங்க உரிமையாளர் தவிர யாரிடமும் எந்த உத்தரவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதனைத் தடுக்க காவல்துறையை அனுப்பியது யார்? இந்த மறுப்பை எழுத்துப் பூர்வமாகக் கொடுக்காமல் அராஜகமான முறையில் அரங்கில் நுழைந்து தடுத்ததன் பின்னணி என்ன? தமிழ்நாடு அரசு உடனடியாக இதற்கு விளக்கம் அளித்தே ஆக வேண்டும். - தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் Tamil Nadu Digital Journalists Union தொடர்புக்கு: tndjumail@gmail
Schumy Vanna Kaviyangal tweet media
தமிழ்
0
52
80
3.2K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
Schumy Vanna Kaviyangal
Schumy Vanna Kaviyangal@Schumy_Official·
5-6 வருசம் முன்ன திமுகவ சேர்ந்த நிர்வாகி ஒரு தொகுப்ப monthly calenderஆ உருவாக்குனாரு.. அந்த calender எப்படி இருக்கும்னா அதுல இருக்க தேதிகள்ல கழகம் செய்த போராட்டங்கள்., கழகம் கொண்டு வந்த திட்டங்கள்னு இருக்கும்(like பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்த தேதி) நல்லவாயன் சம்பாதிக்க.,நாறவாயன் திம்பானாம்ங்கிற கதையா IT WING குறிப்பா retired பத்திரிக்கையாளர் ஒருத்தர் அழகா இத திருடி நாங்க தான் பண்ணோம்னு தலைவர்கிட்ட credit எடுத்துகிட்டாங்க.. அதன் பரிசா ஆலோசகர்னு பதவியும் வாங்கிட்டாரு… திமுக வரலாறுல கட்சிப்பதவிக்கு சம்பளமும் வாங்குற கும்பல் அது… இரண்டாவதா பதவில இல்லாம தன் சுயவிருப்பத்தில் பேரில் திமுகவுக்காக இணையத்தில களமாடுற நபர்கள illegal இணைய அணி ஒண்ணு உண்டு.. இதுல இருக்க ஒரு 400-500 ஐடி தான் மொத்த திமுக IT wingம்… இவங்கள facilitate பண்றதுக்காக loading 2.0னு ஒண்ணு ஏற்பாடு பண்ணி அத்தனை creditஎயும் இணைய செயல்பாடுகளையும் தன் அணிக்கு எடுத்துகிட்டாரு TRB RAJAA… கொஞ்சமும் உழைப்ப திருடுறோம்ங்கிற guilt இல்லாத கும்பல் அது உச்சகட்டமா நேத்து நடந்த genz meetupலயும் அந்த creditஅ எடுத்துகிட்டாருங்கிறது தான் வேதனையே.. ஏதோ கட்சிக்கு சம்மந்தமில்லாம 5 பேர் genz meetup plan பண்ணி அதுல சிக்கல் வந்து வழக்கறிஞர் அணி backup பண்ணி கலைஞர் அரங்கம் வாங்கி குடுத்து help பண்றாங்க சரி.. ஊடால இதுகளுக்கு என்ன வேலை தெரியல.. இணையமே நம்ம controlல இருக்குனு சொல்லி சொல்லி தலைவர நம்ப வச்சு இந்த தோல்விக்கு காரணமே IT wingனை ஊரே சேந்து மிதிச்சு இப்ப ஒதுங்க இருக்கீங்க எவன்டா சிக்குவான்னு காத்திருந்து சரியான நேரத்தில இந்த பசங்க ஏற்பாடு பண்ண meetingஅ தனக்கு சாதகமா use பண்ணிகிட்டாரு ராஜா நடந்த meetingக்கும் IT wingக்கும் சம்மந்தமில்லாதப்ப மேடையேறி என்ன கூந்தலுக்கு IT WING என்ன பண்ணுச்சுனு கேக்குறவங்களுக்காக IT WING HQல எழுதி வச்சிருக்கோம்னு டயலாக்லாம்!?!? முதல்ல எத்தன பேருக்கு அந்த அணியோட HQ எங்க இருக்குனு இடம் தெரியும் சொல்லுங்க!?’ “சும்மா வரலனா திமுக காரன்னு”5 வருசம் ஒரே டயலாக்க வச்சு ஓட்டியாச்சு.. அடுத்த 5 வருசத்துக்கு டயலாக் வேணும்னு j anbalagan பேசுன “திமுகவ எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது”னு டயலாக் பேசி அத circulate பண்ண ஆரம்பிச்சிட்டாங்க ராத்திரி 9 மணிக்கு மேல ராஜா பேசுனது மட்டும் design designஆ cut பண்ணி propoganda பண்ணிட்டு இருக்கு IT WING… இந்த பசங்களோட உழைப்ப திருட கூச்சப்படணும்… இந்நேரம் தலைவர்கிட்ட போய் இதெல்லாம் நாங்க தான் organise பண்ணோம்னு போய் நின்னு ஏமாத்திருப்காங்க… டேய் தம்பிகளா..!! இனியாவது தெளிவா உஷாரா இருங்கடா தம்பிகளா..!! மொத்ததையும் திருடிடுவானுக If credit stealing is an art.,It wing are picso of it C2C : விஜயபாரதி
Schumy Vanna Kaviyangal tweet media
தமிழ்
20
87
453
37.3K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
David Billa 😎
David Billa 😎@David_Billa7·
அரவிந்த் ராஜா @Aravind_Talks7 மீது அவதூறு பரப்பியவர் மீது வழக்கு தந்த பிறகு த.வெ.க IT wing X தளத்தில் நடந்த உரையாட‌ல். இதுவே அவதூறாக பேசியே ஆட்சி பிடித்த த.வெ.க வுக்கு எதிரான முதல் வெற்றி 🔥
தமிழ்
5
229
529
12.5K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
Gokul
Gokul@Gokul_151980·
Source... ​"TVK: Tomorrow Vijay to announce #Trisha as the candidate for the Trichy East by-election."
Gokul tweet media
English
45
71
380
29.9K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
Haraappan
Haraappan@haraappan·
அரசியல் ஏன் முக்கியம்னா அதை தெரிஞ்சிக்க தவறுனா நமக்காக வேலை செய்தவர்களை நம்மை வைத்தே அழிக்க நம் கையில் கத்தியை குடுப்பார்கள்
தமிழ்
6
212
578
9.7K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சூப்பர் கேள்வி. இவ்வளவு நாட்களாக காங்கிரஸில் உங்களது உழைப்பை வீனடித்துவிட்டீர்கள்.
தமிழ்
45
1.3K
3.3K
49K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
இட்லி
இட்லி@Raittuvidu·
இதுவே திமுக ஆட்சிக் காலத்தில் நடந்திருந்தா, எல்லா நீலச்சங்கிகளும் இந்த போட்டோவை போட்டு பொழுதனைக்கும் பேசியிருப்பாங்க... இப்ப என்னடாடான்னா தவெக ஆட்சில சத்தத்தையே காணோம்...
இட்லி tweet mediaஇட்லி tweet mediaஇட்லி tweet mediaஇட்லி tweet media
Polimer News@polimernews

கோட்டூர்புரத்தில் வீடு ஒதுக்கக்கோரி சித்ரா நகர் பகுதி மக்கள் மறியல்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. பரபரப்பு காட்சி #Chennai | #Houseissue | #Police | #Protest | #PolimerNews

தமிழ்
53
1.4K
2.2K
90.7K
Haraappan
Haraappan@haraappan·
கம்யூனிஸ்ட்களின் வாயில் இப்போது என்ன இருக்கிறது?
தமிழ்
18
161
355
3.8K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
தமிழ் சீற்றம்
நமக்கு நம்ப அண்ணா cm ஆகிட்டாரு நண்பா நண்பிஸ், நமக்கு அது போதும் கரண்ட் இருந்தா என்ன இல்லைனா என்ன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க 🥰🥰🥰
தமிழ்
53
750
1.6K
97.7K
Alpha !
Alpha !@DMK662000·
Kolathur la loss avanga nu munnadiye ganichom - IUML leader kadhar waqf amendment kaga muslims ku rights ketu case fill panna andha manishanuku kidacha parisu B E T R A Y A L @mkstalin ! 💔😭 #DMK
Eesti
73
608
3.1K
135.4K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
#பெண்கள்_பாதுகாப்பை இந்தியாவிலேயே முதல்முறை சட்டரீதிய செயல்படுத்தியது #திமுக ஆட்சியில் தான்🔥🔥 #திமுக #கலைஞர்_தலைவர்_blood 🖤♥️
தமிழ்
9
944
2.1K
30.6K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Official :- OTFC will be back soon !! Get ready GENZ DMK !
English
20
1.1K
5.4K
153.1K
Schrödinger’s Cat 🐈‍⬛ đã retweet
Joel Miller
Joel Miller@ThalaivarMiller·
Oththaaa 😂😂😂
Joel Miller tweet media
English
6
209
1.9K
34.9K
Alpha !
Alpha !@DMK662000·
GEN Z meet up !
Nederlands
10
11
125
4.4K