Sabitlenmiş Tweet
அ.அரவிந்த் ராஜா
323 posts

அ.அரவிந்த் ராஜா
@Aravind_Talks7
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு.🖤
சென்னை Katılım Mayıs 2025
2.2K Takip Edilen2.3K Takipçiler

Strict legal action is necessary required. @DMKLegalWing @DMKITwing
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ
சிரிப்ப அடக்க முடியலை😅 ஒரே ஒரு வீடியோ Total @arivalayam Close...🤣🤣🤣 Share Maxz 🚨👇🤣
English
அ.அரவிந்த் ராஜா retweetledi

திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம்.
twitlonger.com/show/n_1sobe7h…
தமிழ்
அ.அரவிந்த் ராஜா retweetledi

பாசமிகு மாமாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 🫂 @MuKa1970
தமிழ் போல் கலைஞர் போல் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் மாம்ஸ் 🥂🎉💐🍰🎂

மு.க 🖤♥️@MuKa1970
என்னை பெற்ற தாய் தந்தையையும் என்னை ஆளாக்கிய தலைவர் கலைஞரையும் வணங்கி அகவை 56 ல் அடி எடுத்து வைக்கிறேன் இந்த நாள் இனிய நாள் இனிய காலை வணக்கம் 🙏
தமிழ்
அ.அரவிந்த் ராஜா retweetledi
அ.அரவிந்த் ராஜா retweetledi

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்












