Bala
14.2K posts


#JUSTIN || பெண்களை மனதில் வைத்து தான் ரூ.8,000 கூப்பன் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | #CMMKStalin | #Trichy | #PolimerNews

தமிழ்

பெரிய பெரிய Mall , தாஜ் ஹோட்டல்ல பஸ்ஸ வச்சு அழைச்சிட்டு வந்து தன்னை சந்திக்க வைக்கமாட்டாரு ..!!
அவங்க ரோட்டோர வீதியில் சிறு காய்கறி வியாபாரினா கூட அவர்கள் இடத்திற்கே சென்று அவர்களை நலம் விசாரிக்கிறார்
கலைஞர் புள்ளைங்க 🖤❤
#VoteForDMK

தமிழ்

லிங்க் இருந்தா அனுப்ப சொல்லுமாம்ஸ் .. AI யா இல்லியான்னு தனிபடை வச்சி கண்டுபிடிச்சி கொடுக்கிறோம்
Karthikeyan@OfficeOfKSKY
ஒருவரை இப்படி Morphing செய்வதால் என்னதான் கிடைக்கும் என்றே தெரியவில்லை.
தமிழ்

திருச்சியில் வாக்கிங் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய முதலமைச்சர்
#Trichy | #CMMKStalin | #DMK | #Campaign | #Elections2026 | #PolimerNews
தமிழ்

@PttvNewsX நீங்க எங்க வாங்குறீங்க .. திருட/புடுங்க மட்டும் தானே செய்வீங்க🥰
தமிழ்

"சவால் விட்டு சொல்கிறேன் இந்த 40 வருடத்தில் யாரிடமாவது ஒரே ஒரு ஐந்து பைசா வாங்கியவன் என சொல்ல முடியுமா? தண்ணி அடிச்சான் என சொல்ல முடியுமா" காட்பாடி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக வேட்பாளரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் பேச்சு
#DuraiMurugan | #DMK | #Vellore | #ElectionWithPT
தமிழ்


@withkaran அப்பையும் கருணாநிதி காலம்னு ஒண்ணு இருக்கே சொல்றானா பாரு கொத்தடிமை நாயே 🤡
தமிழ்

இதெல்லாம் எம்ஜிஆர் காலத்து டெக்னிக்..நம்பமாட்டாங்க
RamKumarr@ramk8060
தவெக கூட்டத்தில் பெண்கள் மீது உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகளை வீசிய சமூகவிரோதிகள் !!
தமிழ்

@avis_vicky @Bacteria_Offl @Moviepatti @TalkiesFriday @ssuba_18 @aaradhana_gowri @buckybalaji @dineshDj_ சிம்ப்ளி வேஸ்ட் 🤮
தமிழ்

திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் உடலும், ஆன்மாவும் தினமும் கற்பழிக்கப்படுவதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? 🤐
அந்த கொடூர உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வைக்கும் #Chiraiya வெப் சீரிஸ்!!
Review Thread 🧵
#Tamilreview #InterestingTweet

தமிழ்

@tadarahim_offic அப்படி செய்தால் உயிருக்கும் மயிருக்கும் உத்திரவாதம் இல்லைன்னு தெரிவித்து கொள்கிறோம்🥰
தமிழ்

இவரு பேசுறதை பார்த்தால்
எதிர்த்து நிக்குறவன் எவனுமே Deposit வாங்கமாட்டான் போலயே
திருச்சி கிழக்குல 🖤❤🌄🌄
அவ்வளவு தெளிவு பேச்சுல 👌👌
@TVKVijayHQ அண்ணே உன்னய யாரோ வேனும்னே திருச்சி கிழக்குல மாட்டி விட்டாய்ங்கன்னே
#VoteForDMK
தமிழ்

படிச்சு முடிச்சு வேலை இல்லாம இருந்த
என் மகனுக்கு வேலை போட்டு கொடுத்தாரு
அவரு தான் திரும்ப ஆட்சிக்கு வரணும் 🥹
#VoteForDMK
தமிழ்

காலர தூக்கி விட்டு சொல்லுவேன் என் மக்களுக்கு ஒன்னுனா துடி துடிச்சி போய் நான் நிப்பேன்❤️💥
விஜய் வந்து நிப்பாரா? அண்ணன் இனிகோ இருதயராஜ்🖤❤️🌅
#VoteForDMK
தமிழ்

I’m from Madurai Central Constituency.
Our vote is only for @ptrmadurai @OfficeOfPTR
நான் மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்தவன்.
எங்கள் வாக்கு @ptrmadurai அவர்களுக்கு மட்டுமே.
Sundar C@SundarCOffl
நன்றி 🙏🏼

@polimernews இன்னும் பிரச்சினைன்னு சொல்லி ஏஜென்சி ஆளுங்க சிலிண்டருக்கு 5000 ஆட்டைய போடுறாங்க.. 🤮
தமிழ்

#JUSTIN || நாட்டில் சரியாகிறது எல்.பி.ஜி எரிவாயு பிரச்சனை! | #LPGCrisis | #CommercialLPG | #PetroleumGas | #CentralGovt | #PolimerNews

தமிழ்












