Mathi Pharmacist 已转推
Mathi Pharmacist
493 posts

Mathi Pharmacist 已转推

வெயில் கொளுத்திகிறது. ஆனாலும், அவரின் பேச்சை விலகாது நின்று கேட்கிறார்கள்..
இளைஞர்கள் உட்பட.. மேற்கூரை இல்லாது 360* சுற்றி இடைவிடாது பேசுகிறார்..
அசாத்திய உழைப்பு!
இன்று சென்னையில் 8 தொகுதிகளில் பரப்புரை முடித்து இரவே காரைக்குடி பயணம்.
எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பயணப்படுகிறார்.. தெளிவான திட்டமிடல்..தேர்ந்த அணுகுமுறை!
தமிழ்
Mathi Pharmacist 已转推
Mathi Pharmacist 已转推
Mathi Pharmacist 已转推
Mathi Pharmacist 已转推

I would like to share this Video, it’s already viral
What’s your thought about ‘Freebies’?
இலவசமாக பெறுவது பெருமைக்குரிய ஒன்றல்ல! நம் எதிர்கால தலைமுறையினருக்கு நாம் வைக்கும் கடன்.
Only one partie in TN Ignore and Skip Freebies, That’s why I support NTK ❤️
@Seeman4TN @_ITWingNTK
English
Mathi Pharmacist 已转推
Mathi Pharmacist 已转推

Mathi Pharmacist 已转推

கஞ்சா இல்லாத கிராமம் கேட்டேன்
தற்குறி இல்லாத தமிழகம்
கேட்டேன்
-------------------------------------
அனுமதி கொடுத்த நடிகர் அஜித்
அவர்களுக்கு எங்கள் நன்றி ❤️
#அமர்க்களம் #அஜித் #NTK
தமிழ்

@ThalaForceAK @arunSaysSmile கயல்விழி அவர்கள் தந்தை தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து...
தமிழ்

@arunSaysSmile தமிழர் உணர்வை விற்று, பிரபாகரன் பெயரை கவசமாக்கி, “நாம் தமிழர்” பெயரில் அரசியல் லாபம் தேடும் செபாஸ்டியன் சைமன், 25 ஏக்கர் நில சர்ச்சையில் தனது உண்மை முகத்தை காட்டிவிட்டான். சொல் ஒன்று செயல் ஒன்று—தமிழினமே விழித்துக் கொண்டது.
தமிழ்

உங்க ஓட்டு யார் கேட்டது?
திருப்பரங்குன்றம்.
கரூர் 41 பேர் மரணம்.
கவின் ஆணவ கொலை
இப்போ சமீபத்தில் நடந்த விபத்தால் நடந்த மரணம்.
இதை பற்றி விஜய் கழட்டியது என்ன?
பிடிக்கலைனா போயிட்டே இருக்கணும்.. சும்மா அணில் குஞ்சுகள் எல்லாரும் likes போட்டு போரான்னு கம்பு சுத்திட்டு இருக்க கூடாது. Ok.
அண்ணன் சாட்டை துறை முருகன் பேசியதை பார்க்கல போல இருக்கு..
ஒரு ஆள் வெளிய போனா 100 பேர் உள்ள வருவான்..
Siva Balan@seemanism4ever
சரி, நான் 5 நிமிஷம் வீடியோ பார்த்து பேசுறேன் எல்லாத்தையும் விடுவோம். நேற்று 8000 coupon பிரச்சனையால் ஒரு தலித் பெண் இறந்தாங்க… அவர்களுக்காக நாம குரல் கொடுத்தோமா? இருந்தா எடுத்துப் போடுங்க. விஜய்யை எதிர்க்க மட்டும் கட்சி நடத்துறதுக்கு நம்ம வோட்டு ஏன் வேஸ்ட் பண்ணணும்?
தமிழ்
Mathi Pharmacist 已转推
Mathi Pharmacist 已转推

#வக்களிப்போம்_ஏர்_உழவன்
திமுக,அதிமுக,தவெகவுல இருக்குற ஒவ்வொரு தமிழனுக்கும் ,தமிழச்சிக்கும் மற்றும் அவங்களுக்கு ஓட்டு போடனும் என்று நினைக்கிற மத்த சொந்தங்களுக்கும் உங்க பாதம் தொட்டு ஒரு வேண்டுகோள்.
எத்தனையோ திரைப்படம் பல மணி நேரம் செலவு செஞ்சு பார்த்து இருப்பீங்க.
ஒரு 4 நிமிடம் உனக்காக இல்லை உன் பிள்ளை குட்டிக்காக இதை பார்த்துவிட்டு வாக்கு செலுத்து🙏🙏🙏
தமிழ்
Mathi Pharmacist 已转推
Mathi Pharmacist 已转推

@TVKWarriorsHQ படித்தும் அறிவு இல்லாமல் பேச எப்படி தோனும் சுய சிந்தனை என்பது கொஞ்சம் கூட இல்லை இந்த நபர்க்கு
தமிழ்
Mathi Pharmacist 已转推

@seemanism4ever @Seeman4TN 4 முனை போட்டி என்று வந்த பிறகு அனைவரையும் எதிர்க்க வேண்டும்
தமிழ்

DMK ஆட்சியில இருக்கும்போது,அதை விட விஜயை target பண்ணுறது தவறு.
அதிகாரத்தையே எதிர்க்கணும் அதுதான் உண்மையான அரசியல்.
புதியவரை மட்டும் attack பண்ணுறது சரியான direction இல்லை
இதுல clarity இல்லனு தான் தோணுது.
அதனால rethink பண்ணேன்.
இந்த முறை விஜய்க்கு தான் vote.
Sry @Seeman4TN😭
தமிழ்
Mathi Pharmacist 已转推

🔴பல் புடுங்கி கண்ணில் படும் வரை பகிரவும்..@Seeman4TN அண்ணா 🥵தரமான ஆள இறக்கி விட்ருக்க அண்ணா இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் உறுதி செய்யபட்டது
#VoteforNTk
#Ntk #Seeman #Seemanism #Tvk #Dmk #Bjp #congress
தமிழ்
Mathi Pharmacist 已转推









