Vivek Gananathan

3.1K posts

Vivek Gananathan banner
Vivek Gananathan

Vivek Gananathan

@VGananathan

Socio - Political Journalist

加入时间 Mart 2018
0 关注5.4K 粉丝
置顶推文
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் பீடம் வணிக வெற்றிகளுக்கான சினிமா அந்தஸ்த்து மட்டுமல்ல. மாறாக அது தமிழ்ச்சுயமரியாதை அரசியலின் தவிர்க்க முடியாத பிரதான அங்கம். MGR-க்காக உருவாக்கப்பட்ட அந்நாற்காலி இன்று விஜய்யிடம் வந்து சேர்ந்திருப்பதின் 100 ஆண்டு வரலாற்றை பேசுகிறது இக்கட்டுரை.
Vivek Gananathan tweet mediaVivek Gananathan tweet mediaVivek Gananathan tweet mediaVivek Gananathan tweet media
தமிழ்
4
7
37
15.1K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
தேர்தலுக்கு முன்னும் பின்னும் 21ம் நூற்றாண்டுக்கான சுயமரியாதை இயக்க ஜனநாயக கிளர்ச்சி தமிழக வெற்றிக் கழகம் என்றேன். கிளர்ச்சியின் வீரியத்தை அமைச்சரவை பட்டியலில் நிரூபித்துள்ளார் முதலமைச்சர். வரலாற்றின் மிக இளமையான, சமூகநீதி அமைச்சரவைகளில் ஒன்றை தமிழ்நாடு இன்று அமைத்துள்ளது.
தமிழ்
12
130
486
10.1K
Vivek Gananathan 已转推
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
நீட் தேர்வு ரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேசினேன். 'தேர்வுக்கு படிப்பதற்காக தினமும் 2-3 மணிநேரம் தான் தூங்குவோம். யாரோ செய்த தவறுக்காக நாங்கள் தண்டனையை அனுபவிக்கிறோம்" என கூறினர். bbc.com/tamil/articles…
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி tweet media
தமிழ்
0
5
7
1.9K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
கிளர்ச்சி 2026 - விரைவில்...
Vivek Gananathan tweet media
தமிழ்
11
46
170
16.4K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
'இந்த மூஞ்சியெல்லாம் காசு குடுத்து பாக்கனுமா?' என்ற கேலியோடு தொடங்கிய வாழ்க்கை. இந்த முகத்தை நம்பி தமிழ்நாட்டையே கொடுக்கலாம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. சுமை அதிகம். பொறுப்பு மிக அதிகம். செல்வாக்கோ மிக மிக அதிகம். 1967 - 1977 - 2026. தமிழ்நாடு வாழ்க!
Vivek Gananathan tweet media
தமிழ்
6
268
937
10.5K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
யுகம் மாறுகிறது தமிழ்நாட்டில்.
Vivek Gananathan tweet media
தமிழ்
3
43
241
5.4K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
If @TVKVijayHQ is not forming govt, NO ONE ELSE. TVK Leader have made it sure. Diplomacy!
English
5
206
1.4K
14.2K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
அதிமுகவை ஆதரிக்க சொல்லி திமுக கேட்டது. நாங்கள் மறுத்துவிட்டோம் - பேபி, தேசியத் தலைவர், CPM அதிமுகவை ஆதரிக்க முடிவெடுத்த திமுக முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை - மு.வீரபாண்டியன், மாநிலத்தலைவர், CPI NDA ஆட்சி அமைக்க உதவுவதுதான் திராவிடமா ஸ்டாலின்? - திருமுருகன் காந்தி
தமிழ்
10
623
1.5K
20K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
21ம் நூற்றாண்டுக்கான சுயமரியாதை இயக்க அரசியலை வென்றெடுத்த தமிழ்நாட்டின் முதன்மை சக்தி, தனிப்பெரும் வசீகரத்தலைமை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 'அண்ணன்' ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். இப்போது தமிழ்நாடு வென்றது! இனி எப்போதும் தமிழ்நாடு வெல்லட்டும் !
தமிழ்
0
40
101
3K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
As a STAR, @rajinikanth is the biggest ever phenomena happened in Indian Society. Glorious 50 years ⭐ Rajinikanth ⭐
Kamal Haasan@ikamalhaasan

Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with affection and admiration, and wish #Coolie resounding global success befitting this golden jubilee. Helmed by the powerhouse @Dir_Lokesh, backed by the pillar of our industry Kalanithi Maran @sunpictures, enriched by the ever-inventive @anirudhofficial, and brought to life by my long-time friends #Sathyaraj, @iamnagarjuna , #AamirKhan, @nimmaupendra, and #SoubinShahir. A special cheer to my darling daughter @shrutihaasan, keep shining bright.

English
0
0
1
2.3K
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
சட்டென்று ஒருநாள் ஒரு சரித்திரம் நிகழ்த்தப்பட்டுவிடுகிறது. மெய்சிலிர்ப்புகள், இணையில்லாத இரண்டு இன்னிங்க்ஸ் 🏏💗
Sun News@sunnewstamil

#SportsUpdate | முதல் இன்னிங்ஸில் 261, 2வது இன்னிங்ஸில் 161.. கேப்டன் கில்லின் வெறித்தனம்..! #SunNews | #ShubmanGill | #ENGvIND

தமிழ்
0
0
0
975
Vivek Gananathan 已转推
Ministry of Defence, Government of India
All media channels, digital platforms and individuals are advised to refrain from live coverage or real-time reporting of defence operations and movement of security forces. Disclosure of such sensitive or source-based information may jeopardize operational effectiveness and endanger lives. Past incidents like the #KargilWar, 26/11 attacks, and the #Kandahar hijacking underscore the risks of premature reporting. As per clause 6(1)(p) of the Cable Television Networks (Amendment) Rules, 2021, only periodic briefings by designated officials are permitted during anti-terror operations. All stakeholders are urged to exercise vigilance, sensitivity, and responsibility in coverage, upholding the highest standards in the service of the nation. 🇮🇳 Read more: mib.gov.in/sites/default/… #MediaAdvisory #NationalSecurity #MIBIndia #ResponsibleReporting @rajnathsingh @DefenceMinIndia @SethSanjayMP @HQ_IDS_India @adgpi @indiannavy @IAF_MCC @PIB_India
English
4.5K
37.4K
128.9K
8.9M
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
Experts said the live use of advanced weapons would be analyzed across the world, including in China and the United States which are both preparing for a potential conflict over Taiwan or in the wider Indo-Pacific region. "You have arguably China's most capable weapon against the West's most capable weapon, if indeed it was being carried; we don't know that," Douglas Barrie, senior fellow for military aerospace at the International Institute for Strategic Studies. - Reuters #IndiaPakistanWar
English
0
0
0
464
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
Population-based delimitation, shifting political power from economically robust states, could destabilise India’s inter-state economic cohesion. This shift risks fragmenting commercial activities, labour mobility, trade linkages, and investment flows critical for national economic stability. Notably, excessive political centralisation favouring certain regions could gradually distort economic participation, including investments, trade, and business profitability. @krvtweets & Me writes @IndianExpress things that need to be discussed primarily on #Delimitation debate indianexpress.com/article/opinio…
Vivek Gananathan tweet media
English
1
0
1
532
Vivek Gananathan 已转推
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
//மறுசீரமைப்பு பிரச்னையின் உயிர் மையமாக பெண்களே இருக்கிறார்கள். உண்மையில் மறுவரையறை சார்ந்த இப்பிரச்னை அடிப்படையில் ஆண் மைய மனோபாவத்திலிருந்து விவாதிக்கப்படுவதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.//
Vivek Gananathan@VGananathan

மறுசீரமைப்பு விவாதத்தை வடக்கு vs தெற்கு என நடத்துவதே பாஜகவின் அரசியலுக்கு நம் ஜனநாயக இருப்பை பலிகொடுத்துவிடவே உதவும். எல்லோருக்கும் எண்ணிக்கை உயர்வு என்ற பாஜகவின் அரசியல் வெற்றிபெற்றால் தென்னிந்தியாவை உளவியல் ரீதியாகவும், வட இந்தியாவை அரசியல் ரீதியாகவும் முழுமையாக பாஜக வெல்லவே அது உதவும். பாஜகவின் பொறிக்குள் சிக்காமல் இவ்விவாதத்தை நடத்துவது எப்படி? எண்களைத்தாண்டி பெண்கள், பொருளாதாரம், வணிகம், நவ தாராளமயம் உட்பட இதில் பேச வேண்டியவை மற்ற கருதுகோள்கள் என்னென்ன? விரிவாக எழுதியிருக்கிறேன். மறுசீரமைப்பு: தென்னிந்தியாவுக்கு இழப்பு, வட இந்தியாவுக்கு அழிவு ! ஆங்கில வடிவம்: indianexpress.com/article/opinio…

தமிழ்
0
1
0
638
Vivek Gananathan
Vivek Gananathan@VGananathan·
மறுசீரமைப்பு விவாதத்தை வடக்கு vs தெற்கு என நடத்துவதே பாஜகவின் அரசியலுக்கு நம் ஜனநாயக இருப்பை பலிகொடுத்துவிடவே உதவும். எல்லோருக்கும் எண்ணிக்கை உயர்வு என்ற பாஜகவின் அரசியல் வெற்றிபெற்றால் தென்னிந்தியாவை உளவியல் ரீதியாகவும், வட இந்தியாவை அரசியல் ரீதியாகவும் முழுமையாக பாஜக வெல்லவே அது உதவும். பாஜகவின் பொறிக்குள் சிக்காமல் இவ்விவாதத்தை நடத்துவது எப்படி? எண்களைத்தாண்டி பெண்கள், பொருளாதாரம், வணிகம், நவ தாராளமயம் உட்பட இதில் பேச வேண்டியவை மற்ற கருதுகோள்கள் என்னென்ன? விரிவாக எழுதியிருக்கிறேன். மறுசீரமைப்பு: தென்னிந்தியாவுக்கு இழப்பு, வட இந்தியாவுக்கு அழிவு ! ஆங்கில வடிவம்: indianexpress.com/article/opinio…
Vivek Gananathan tweet mediaVivek Gananathan tweet mediaVivek Gananathan tweet mediaVivek Gananathan tweet media
தமிழ்
1
3
8
1.7K