LionKing
79.1K posts

LionKing
@moorthy_11
Before you judge me make sure you are perfect....
Chennai 加入时间 Mart 2015
498 关注155 粉丝

தி.மு.க -விற்கு கிடைத்த வாக்குகள் கூட்டணிக் கட்சிகளுக்காகவும் விழுந்து உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ! 😂👌
• தமிழக வெற்றி கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் 🔥
~ அமைச்சர் அருண் ராஜ்
Prakash Vijay@PrakazVijay_Of
இன்று (19.6.2026) காலை சட்டமன்றத்தில் நடைபெற்ற காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன ! 🔥😂
தமிழ்

ஒப்பாரி பிலிம்ஸ் வழங்கும் தத்தி அழும்
பொய் சொல்ல போறோம் 😅
#ThirrutuDMKFails

DMK IT WING@DMKITwing
லாட்டரி பிலிம்ஸ் வழங்கும் டம்மி நடிக்கும் மௌனம் பேசியதே! 😅 #TVKFails
தமிழ்
LionKing 已转推
LionKing 已转推

காவிரி இறுதித் தீர்ப்பைப் பெற்று, அரசிதழில் வெளியிடச் செய்து, காவிரியை மீட்டுத் தந்தவர் #அம்மா! நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஸ்தம்பிக்க வைத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க போராடியது #அதிமுக!
கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் - காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கும் எதிரானது. எனவே,மேகதாது அணையை எதிர்த்துத் @TVKVijayHQ அரசு கொண்டு வந்த தீர்மானம் சரியானதே!
ஆனால், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும், அதைச் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உள்ள நிலையில், அதன் வலிமையைக் குறைக்கும் வகையில், புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரி திமுக வலியுறுத்துவதும்,
@CMOTamilnadu எந்த மறுப்பும் இன்றி தலையாட்டி அதை தீர்மானத்தில் சேர்ப்பதுமான ஓரங்க நாடகம் எதற்காக?
தவெக - காங்கிரஸ் - திமுக முக்கோணத் திடீர் கூட்டணி யாரைக் காக்க? காவிரியையா? கர்நாடக காங்கிரசையா?
#Cauvery #MekedatuDam #CWMA #SaveCauvery #StopMekedatu
@AIADMKOfficial @arivalayam @INCIndia
தமிழ்
LionKing 已转推
LionKing 已转推

நீ எப்போ Live ah கட் பண்ணியோ அப்போவே நீ ஒரு பேடி பயனு தெரிஞ்சிடுச்சு டா @CMOTamilnadu
தமிழ்
LionKing 已转推

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன்.
எனக்கு அடுத்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் தன்னுடைய உரையில் ஏற்கனவே திருத்தம் ஒன்று அளித்திருப்பதாகவும், அது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள். உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, 'நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை' இணைக்கலாம் என தெரிவித்தார்கள்.
பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும். வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது. இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க ? யாரை வஞ்சிக்க ?
@AIADMKOfficial
தமிழ்


அங்கேயும் abuse பண்ணிட்டு இருக்கானுங்க திமுக MLAs 🤦♂️ இந்த கருமத்த மக்கள் வேற LIVE ல பாக்கணுமாம் 😒
Minister @imrajmohan Handled it with dignity 👍
தமிழ்

@Pokkiri_Victor Modi Press meet kudukamataru athu mathi mathiri Vijay 🤣🤣
Eesti

எங்களுக்குப் பேசத் தெரியாமல் இல்லை; வெற்றித்தலைவரின் கடைக்கண் பார்வைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோம் என்கிறார் அமைச்சர் @imrajmohan .
அந்தக் கடைக்கண் கொண்டவரைக் கொஞ்சம் பேசச் சொல்லுங்க அமைச்சரே! அட்டக்கத்தியைக் காட்டி இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் மிரட்டுவீங்க?
தமிழ்

While Joseph Vijay cowers in pathetic silence like a complete coward, Lottery Mafia Aadhav Arjuna is the one running the show and responding to opposition. Who is the real CM of TN ? It’s completely humiliating that TN has elected a brainless clown to the top post.
#TNAssembly
English
LionKing 已转推


















