Bo Suzuki

16.2K posts

Bo Suzuki banner
Bo Suzuki

Bo Suzuki

@CommonManTamil

தமிழ் Trader, Investor. Sarcastic tweets not to hurt anyone. இலக்கை அடைவதை விட, பயணம் சிறப்பாக அமைவதே மகிழ்ச்சி

NSE انضم Ekim 2012
5.6K يتبع7.2K المتابعون
تغريدة مثبتة
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
#foodcosta நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க. Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம். Cont..
Bo Suzuki@CommonManTamil

நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல. உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம். இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம். பகோடா பாய்ஸ் review youtu.be/-lvkw8i2PBk?si…

தமிழ்
176
855
2.6K
892.8K
Raid
Raid@alameen23·
@CommonManTamil Avanum paithiyam neeyum paithiyam... Avana Pathi pesradhu paatha kovam varudhu avana paathaalum kovam vardhu😀 fans ah loose aakitaan...
हिन्दी
1
0
0
12
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
இதை van ல பின்னாடி இருக்குற காலி இடத்துல நல்லா comfortable ah உக்காந்து சாப்பிடலாம். ஆனா அத பண்ணாம இங்க உக்காந்து சாப்பிட்டா தான் reach கிடைக்கும்.
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊@TVK_Dinshu

வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வந்து சாப்டுறாப்ல தலைவன் ♥️

தமிழ்
3
17
45
1.6K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@alameen23 ஏண்டா உங்க அண்ணன பைத்தியம்னு சொல்ற
தமிழ்
1
0
0
21
Raid
Raid@alameen23·
@CommonManTamil Dei paithiyam politics dmk kaatra gimmick
Indonesia
1
0
0
24
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
#ThaaiKizhavi #தாய்கிழவி எனக்கு நல்லாவே இருந்துச்சு இந்த படம். அந்த 5 பேரின் காமெடி நல்ல இயல்பா இருந்துச்சு. கிளைமாக்ஸ்ல சொன்ன விஷயம் உண்மையிலே சமூகத்துக்கு தேவையான ஒன்னு. கண்டிப்பா பாக்கலாம் மக்களே.
Bo Suzuki tweet media
தமிழ்
6
3
40
2K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@DeviYogha True. I too once carried beer bottles in கட்டைப்பை. Old memories
English
1
0
1
48
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
@CommonManTamil Why tiffin box in laptop bag 😂...Also he's scared of eating outside food n hence bringing food
English
1
0
1
61
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@babytrillion_ தமிழ் நாடு முழுக்க அவர் வீடு தான் எங்க வேணாலும் இருப்பார்
தமிழ்
0
0
1
25
Trillion dreams 🫶
Trillion dreams 🫶@babytrillion_·
@CommonManTamil எந்த வீட்ல னு ஒருத்தன் கமெண்ட் ல கேக்குறான்
தமிழ்
2
0
1
52
75% டீ - டோட்டலர் கீரி
என்னவேணாலும் சொல்லுங்க எங்க ஊர் ஸ்லாங்ல நக்கல் பண்ற விதம் எந்த ஊர் ஸ்லாங்குலயும் வராது.‌ரொம்ப வருசத்துக்கு அப்பறம் ஒரு முழு படத்த பாத்து கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிச்சே செத்துட்டேன்.ஒரு நல்ல படத்த பாத்த மன நிறைவ பிரணட்ஸ் 😹😹😹
75% டீ - டோட்டலர் கீரி tweet media
தமிழ்
5
20
234
10.9K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@aarkaaytee சிகரெட் பிடிக்கிறியான்னு கேட்டதுக்கு ஏன்யா பென்னிய அரைஞ்ச???
தமிழ்
0
0
0
4
sudeep kumar
sudeep kumar@misudeep·
@CommonManTamil அவரு trial பாக்குறாரு கீழ இறங்கி வந்தா என்ன ஆகுது ன்னு ஆனா இவனுங்க அவரு கதையை முடிச்சிடுவாங்க போல
தமிழ்
1
0
1
9
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
விஜய் அவரோட பாதுகாப்பயும் உறுதிபடுத்திக்கணும். இதெல்லாம் ஒரு வகையான risk. ஏதோ ஒரு function ல அஜித் கைய பிளேடு வச்சி கிழிச்சி இருக்காங்க. அதுல இருந்து அஜித் ஒரு எச்சரிக்கையோட இருக்காப்ல.
தமிழ்
2
0
14
1.9K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@JanardhananV13 அதோட படிப்புக்கும் திறமைக்கும் அத பண்ணி survive பண்ணுச்சு பாட்டிம்மா.
தமிழ்
0
0
2
46
Janardhanan V
Janardhanan V@JanardhananV13·
@CommonManTamil Communism pesura kelavi vattiku vittu sambadhikkudhu nu kadikka varanga😭
Eesti
1
0
1
54
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@JanardhananV13 என் கூட வந்த நண்பன் மிக தீவிரமான அஜித் fan. இருந்தும் அவன் ரங்கராஜ் பாண்டேக்கு சப்போர்ட் பண்ணுறான் இப்போ வரைக்கும் 😭
தமிழ்
0
0
1
17
Janardhanan V
Janardhanan V@JanardhananV13·
@CommonManTamil Nkp paathutu pengal paaka vendiya padam nu sonnavanunga. Marakka maaten. 4-5 valimai vandha dhan sari varum
Eesti
1
0
1
22
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
அடங்கோ. காலத்துக்கும் நிக்கிற மாதிரி நேர் கொண்ட பார்வை குடுத்து இருக்கான். அத மறந்துட்ட. துணிவு கிளைமாக்ஸ் மட்டும் தான் சொதப்பல். வலிமை கண்டிப்பா ஒரு மொக்க தான்.
Prof. H A B I L E@almuyhi1_

AK : எனக்கு மட்டும் சாணி மாதிரி வலிமை, துணிவு ஆனா அவனுக்கு மட்டும் தீரன் மாதிரி ஜனநாயகன்

தமிழ்
3
3
7
942
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@DeviYogha True. I totally agree with you. Even after such incident, why does he do it again is a big red flag.
English
1
0
1
5
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
@CommonManTamil If he had done that at least after Karur, couple of lives would have been saved and many injuries could have been averted. But his only goal is to make sure ppl are over excited to see him n do anything for him...that's Narcissistic !!!
English
1
0
0
7
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@padampishow @cinemaGems89 நீங்க சொல்றது சரி தான். என் மனைவி தியேட்டர்ல பாத்துட்டு படம் ரொம்ப இழுவை, காமெடி இல்லேன்னு. நான் ott ல பாத்தே எனக்கு நல்லா இருந்துச்சு. இந்த படத்துல தனியா காமெடி ட்ராக் இல்லை, வசனங்கள்ல ரொம்ப இயல்பா இருந்துச்சு. அது நிறைய பேருக்கு set ஆச்சு, சிலருக்கு ஆகல. அதுல தப்பில்ல.
தமிழ்
1
0
2
18
𝖯𝗂𝖲𝗁𝗈𝗐
𝖯𝗂𝖲𝗁𝗈𝗐@padampishow·
@cinemaGems89 @CommonManTamil ஆமா. நானும் ஒரு 2,3 பேர் தான் போன் நோண்டிகிட்டு இருந்தோம். மீதம் எல்லாரும் enjoy பண்ணி பார்த்தாங்க.
தமிழ்
1
0
1
39
Stranger
Stranger@stranger27__·
@CommonManTamil மூணு முறை தியேட்டர் ல பார்த்துட்டேன் ஓடிடி ல பல முறை பார்ப்பேன் ஓவார்த் வர்மா 🥵
தமிழ்
1
0
2
62
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
@Venkat_289 கண்ணை கசக்கும் சூரியனே red red னு பாடிட்டு இருப்போம் இப்போதைக்கு...
தமிழ்
0
0
1
22