sudeep kumar

3.1K posts

sudeep kumar banner
sudeep kumar

sudeep kumar

@misudeep

Movie Lover | Food Lover | Travel freak|Thalapathy vijay | Konjam அரசியல் | Learning share market

chennai Katılım Haziran 2010
470 Takip Edilen127 Takipçiler
sudeep kumar retweetledi
சு.புகழேந்தி
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த டெல்லிபுறப்பட்டார் இபிஎஸ் ஒரு காலத்துல போயஸ்கார்டன் கேட் வாசல காத்துகிடந்தானுக
சு.புகழேந்தி tweet media
தமிழ்
56
651
3.7K
64.7K
sudeep kumar
sudeep kumar@misudeep·
@arivanperuman உண்மை ஒன்னு tvk இல்லனா dmk இவங்க ரேண்டு பேருல ஒருத்தர் தான் ஆட்சி அமைப்பாங்க
தமிழ்
0
0
1
89
Arivan Peruman
Arivan Peruman@arivanperuman·
டெல்லிக்கு சென்று கூட்டணி பேசும் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் வெல்வதில்லை. தமிழன் தனக்கான தலைமையை தமிழ்நாட்டில் தேடுகிறான். டெல்லியில் அல்ல.
தமிழ்
14
86
289
4.8K
sudeep kumar
sudeep kumar@misudeep·
@SavukkuOfficial @CBIHeadquarters அப்பொறம் எதுக்கு அந்த vehicle அ திருப்பி அனுப்பிச்சாங்க if that vehicle is மெயின் evidence... சவுக்கு tvk கிட்ட வராதீங்க
தமிழ்
0
0
0
63
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
The @CBIHeadquarters team of experts, inch by inch analysed TVK Chief Vijay’s campaign vehicle in January 2026. They found a couple of gadgets removed from the vehicle. All these led to suspicion that Vijay and his team had been indulging in evidence tampering. The reason why Vijay left suddenly from Karur and went into silence mode for 4 days when 41 families were burying their dead was to ‘discuss, strategise’ or rather conspire with his team (John, Aadhav and a few retired police officers) about tampering of evidence and ensure that entire blame shifts on DMK. That is why TVK never sought CBI probe. Strangely they only wanted an SIT. It was one of the victim’s family member who got orders from SC for a CBI probe. newindianexpress.com/states/tamil-n…
Savukku Shankar tweet media
English
477
884
3.8K
304.9K
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
எல்லாரையும் ஏத்தி விட்ட என் நண்பர இறக்கிட்டானுங்க..😑
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨ tweet media
தமிழ்
18
56
220
5K
sudeep kumar
sudeep kumar@misudeep·
@sigma__male__ இதுவரை ஆ அதுவே தப்பு. admk கை கூலி once upon a time a dmk கை கூலி.
0
0
0
121
writer
writer@sigma__male__·
இதுவரை சவுக்கு சங்கர் நடுநிலை பத்திரிக்கையாளர் என்று நினைதேன் விஜய்"அதிமுகவுடன் கூட்டணி இல்லை" என்று சொன்னவுடன், சவுக்கு 100% காசுக்கு மாரடிக்கும் புரோக்கர் என்பதை புரிந்து கொண்டேன்
தமிழ்
13
65
256
7.1K
sudeep kumar
sudeep kumar@misudeep·
@A_n_b_e_S_i_vam Bjp உள்ள வந்திடும்னு சொல்லி சொல்லி நம்பலை நம்ப வச்சிட்டாங்க
தமிழ்
0
0
1
215
CHE RAM
CHE RAM@A_n_b_e_S_i_vam·
Ppl : DMK.. This isn't right DMK : Hey.. BJP ulla vandhrum Ppl : BJP.. This has issues BJP : Hey..Terrorist ulla Vandhruvan
CHE RAM tweet media
English
6
33
146
3.6K
sudeep kumar
sudeep kumar@misudeep·
@beast_venkatesh @TalkiesFriday 🤣🤣🤣 அதே தான் itisprashat ஆள முடியுறது இவரல முடியல (jokes apart அவரோட உருவத்தை கேலி பண்ணல jus saying it)
தமிழ்
0
0
0
79
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
என்னதான் படம் நல்லா இருந்தாலும் தியேட்டர்ல 4 மணி நேரம்லாம் உக்கார முடில தாஸ் அண்ணா 😭 #Dhurandhartherevnenge
தமிழ்
3
4
43
3.3K
sudeep kumar
sudeep kumar@misudeep·
@SavukkuOfficial யோவ் bus ல evidence கெடச்சுதுனு சொன்னீங்க ல அதாவது bus ல இருந்த evidence அ அழிச்சிட்டாங்க ன்னு சொல்லுற ல அப்பொறம் எந்த வெங்காயத்துக்கு bus அ திருப்பி அனுப்பிச்சது சிபிஐ நீங்க எடப்பாடிக்கு சொம்பு அடிக்குற வேலைய பாருங்க tvk பக்கம் வராதீங்க.
தமிழ்
0
0
0
23
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
It is utterly false that any footage for “Jananayagan” was shot in Namakkal or Karur. No evidence was removed from my campaign vehicle — that narrative is a complete fabrication. There is specific reason why my arrival in Karur was delayed from 12 PM to 7 PM. Instead of explaining this by coming out in the open, Vijay is maintaining a conspicuous silence on most of the allegations coming out in media in this regard. So here’s the real question: what is stopping Vijay from facing the press and denying these allegations outright? If Mr. Vijay doesn’t’ have the courage to stand before the people and answer questions, why are you dreaming to rule a state of 8 crore people ? And if, by some stroke of luck, you do become CM — won’t you be another silent, controlled figurehead and a puppet like Mr. MK Stalin ? People deserve a leader who shows up, answers tough questions, and governs transparently — not someone who hides when it matters most. If you can’t handle scrutiny, step away from politics and go back to cinema, where scripts can protect you. Right now, this silence isn’t strength — it’s weakness. And it shows. I really feel very sorry for you man. @TVKVijayHQ
Savukku Shankar tweet media
English
676
384
2.4K
305K
sudeep kumar retweetledi
Chief Electoral Officer Tamil Nadu
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் (PwD), சேவை வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வசதி செய்கிறது. @ECISVEEP #tnelections2026 #PwD
Chief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet mediaChief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
1
29
72
3.1K
sudeep kumar retweetledi
National POLLs
National POLLs@TOlMovies·
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? #EPSforTN #TVK4TN #DMK42026
National POLLs tweet media
தமிழ்
23
600
798
9.9K
sudeep kumar retweetledi
Sri
Sri@Sriofficialtvk·
ஒருத்தன் பத்து பேர எதிர்த்தா அவன் வீரன்.. பத்து பேர் சேர்ந்து ஒருத்தன‌ எதிர்த்தா அவன் தலைவன் எங்க அண்ணன் தலைவன்டா 🔥
தமிழ்
5
276
1.1K
9.7K
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
@misudeep படம் எல்லாம் நல்லா இருக்கு. ஒரே இடத்துல அவளோ நேரம் உக்கார முடியல.
தமிழ்
2
0
1
208
sudeep kumar retweetledi
இன்றைய தகவல்
#இதுஉண்மையா ? உங்களின் கருத்து? உங்க பிறந்தநாள் உங்களப் பத்தி என்ன சொல்லுது? தேதிகள்: 1, 10, 19, 28 • பிறப்பிலேயே தலைவன் (Born leader) • தனித்துவமான சிந்தனையாளர் • திறமையானவர் மற்றும் ஊக்கமுள்ளவர் • அதிக ஆற்றல் கொண்டவர் • சுயாதீனமானவர் (Independent) • தனித்தன்மை வாய்ந்த கருத்துக்கள் கொண்டவர் • உறுதியான மனநிலை • தைரியமானவர் மற்றும் கலைநயம் மிக்கவர் • உலகை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பவர் தேதிகள்: 2, 11, 20, 29 • அமைதியை விரும்புபவர் (Peacemaker) • பிரச்சனைகளைத் தீர்ப்பவர் • மென்மையான குணம் கொண்டவர் • அதிக படைப்பாற்றல் மிக்கவர் • உள்ுணர்வு (Intuition) அதிகம் கொண்டவர் • அன்பானவர் மற்றும் பொறுமையானவர் • குடும்பம் மற்றும் நண்பர்களை நேசிப்பவர் • தனிமையை ரசிப்பவர் • நம்பிக்கைக்குரியவர் தேதிகள்: 3, 12, 21, 30 • மகிழ்ச்சியான ஆளுமை • நம்பிக்கை உடையவர் (Optimistic) • பேச்சாற்றல் மிக்கவர் • அதிக படைப்பாற்றல் கொண்டவர் • மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்புபவர் • மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன் கொண்டவர் • சமூகத்துடன் பழகுவதில் ஆர்வம் உள்ளவர் • எப்போதும் உற்சாகமாக இருப்பவர் தேதிகள்: 4, 13, 22, 31 • நேர்மையானவர் • பணத்தை மேலாண்மை செய்வதில் சிறந்தவர் • ஒழுக்கமானவர் (Organized) • கடின உழைப்பாளி • பாதுகாப்பான உணர்வைத் தருபவர் • எதையும் சாதிக்க முடியும் என்று நம்புபவர் • அனைத்து விதமான கருத்துக்களையும் மதிப்பவர் • விதிமுறைகளை எப்போதும் பின்பற்றாதவர் தேதிகள்: 5, 14, 23 • வசீகரமானவர் (Charismatic) • பயணங்களை விரும்புபவர் • புத்திசாலி மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்கவர் • சுதந்திரத்தை விரும்புபவர் • எதற்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர் (Flexible) • எப்போதும் புதுமைகளை முயற்சிப்பவர் • எந்தச் சூழலையும் பேசிச் சமாளிப்பவர் • திட்டமிட்டுச் செயல்பட விரும்புபவர் தேதிகள்: 6, 15, 24 • பாதுகாப்பானவர் மற்றும் அரவணைப்பவர் • நம்பகமான நண்பர் • வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர் • அன்பானவர் மற்றும் சிறந்த கேட்பாளர் (Good listener) • மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்பவர் • படைப்பாற்றல் மிக்கவர் • ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் தேதிகள்: 7, 16, 25 • கண்ணியமானவர் • ஆன்மீகச் சிந்தனை உடையவர் • தனிமையை விரும்புபவர் • அமைதியானவர் மற்றும் அறிவாளி • ஆழ்ந்த சிந்தனையாளர் • உண்மையை மதிப்பவர் • இயற்கையை நேசிப்பவர் • மர்மமான விஷயங்களை அறிய விரும்புபவர் தேதிகள்: 8, 17, 26 • செல்வத்தைச் ஈர்க்கும் திறன் கொண்டவர் • சிறந்த தலைவர் மற்றும் லட்சியவாதி • உடல் நலனில் அக்கறை கொண்டவர் • உறுதியான முடிவுகளை எடுப்பவர் • நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர் • பகுத்தறியும் திறன் கொண்டவர் • அதிக அர்ப்பணிப்பு உள்ளவர் தேதிகள்: 9, 18, 27 • கருணை உள்ளம் கொண்டவர் • மற்றவர்களைக் கவரும் காந்த சக்தி உடையவர் • உலகில் மாற்றத்தைக் கொண்டுவர நினைப்பவர் • கலைநயம் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர் • எந்தச் சூழலையும் எளிதில் புரிந்துகொள்பவர் • தைரியமானவர் மற்றும் வசீகரமானவர் • மனிதநேயம் கொண்டவர் #இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
தமிழ்
10
13
100
20.9K