Antony Rajesh Joseph

722 posts

Antony Rajesh Joseph banner
Antony Rajesh Joseph

Antony Rajesh Joseph

@antonyrajeshj

IT Consulting, Avid traveler, Exclusively inclusive. தமிழன்

Bangkok, Thailand انضم Ağustos 2010
1.2K يتبع649 المتابعون
Antony Rajesh Joseph أُعيد تغريده
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
உன்னுடைய நீர்வளம் உனக்கு என்றால் என்னுடைய நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின்சாரம் எனக்கு மட்டும்தான் என்று பேச ஒரு ஆள் இல்லை! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
1
127
171
889
Antony Rajesh Joseph أُعيد تغريده
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
எழுச்சியோடு! இன விடுதலை நோக்கி! ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமா பயணம் வந்து உங்களை சந்தித்து என்னென்ன சரி செய்யப்படனும் கேட்டு சரிசெய்து, படையை பெருக்கி தடையை நொறுக்கி இனத்தின் விடுதலையையே இறுதி இலக்கு ஆக்குவோம்.! - அண்ணன் சீமான்
NTK IT Wing tweet media
தமிழ்
3
153
258
2.1K
Antony Rajesh Joseph أُعيد تغريده
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
7000 மெட்ரிக் டன் குப்பைகளை கல் குவாரியில் புதைக்கலாம் எனும் மிக ஆபத்தான யோசனையை சொல்லுகிறார் திருவெறும்பூர் த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி. வெளிப்படையாகப் பார்க்கும்போது, "பள்ளம் தானே, குப்பையைக் கொட்டி மூடினால் இடம் சுத்தமாகிவிடும்" என்று தோன்றலாம். ஆனால், அறிவியல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மிக மிக மோசமானவை.அதில் மட்கிய குப்பைகளும் இருக்கும், மட்காத நச்சுக் கழிவுகளும் இருக்கும். இதை அப்படியே புதைப்பது என்பது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் வைக்கும் 'டைம் பாம்' (Time Bomb) போன்றது. "இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் நச்சுத்தன்மையாகும் (Leachate Contamination)." 50 ஆண்டு காலக் குப்பைகளில் பிளாஸ்டிக், பேட்டரிகள், மின்னணுக்கழிவுகள் (E-waste), இரசாயனங்கள் மற்றும் மட்கும் குப்பைகள் என அனைத்தும் கலந்திருக்கும். இவற்றுடன் மழைநீர் சேரும்போது, 'லீச்சேட்' (Leachate) எனப்படும் கரிய நிற நச்சுத் திரவம் உருவாகும். பாறைகளில் இயற்கையாகவே விரிசல்களும் (Fissures) துளைகளும் இருக்கும். 1200 அடி என்பது மிக ஆழமான பகுதி என்பதால், இந்த நச்சுத் திரவம் மிக எளிதாக அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த நிலத்தடி நீர்மட்டத்திலும் (Aquifers) கலந்துவிடும். இதனால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு கிணற்று நீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்று நீர் (Borewell water) குடிக்கவோ, விவசாயம் செய்யவோ தகுதியற்றதாக மாறிவிடும். இதற்குச் சரியான மாற்று வழி என்ன? சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் இந்த மலை போன்ற குப்பைகளை அகற்ற 'பயோ-மைனிங்' (Bio-mining) மற்றும் 'பயோ-ரெமிடியேஷன்' (Bioremediation) ஆகிய முறைகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.குப்பைகளை சரியாக தரம் பிரித்து ஆக்கபூர்வமாக மறுசுழற்சி செய்யும் போது மீத்தேன் போன்ற எரிவாயுக்களை தயாரித்து நாம் பயன்படுத்தலாம். நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் முன் வைத்தது. வெகு சில இடங்களைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குப்பை கிடங்குகளிலும் மறுசுழற்சி நடைபெற்றது போல் பொய்யாக கணக்கு காண்பித்து கான்ட்ராக்டர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். துறை சார்ந்த அதிகாரிகளும் அமைச்சர்களுமே அதற்குப் பொறுப்பு. இந்நிலையை சரி செய்ய சுற்றுச்சூழல் விதிகளின்படி நேர்மையான திடக்கழிவு மேலாண்மையை இந்த புதிய அரசு உறுதிப்படுத்த வேண்டும். நெகிழி பைகளுக்கு நிரந்தர தடை உள்ளது. ஆனால் அது தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. அதைச் செய்ய வேண்டும். இது ஏதும் செய்யாமல் அந்த நபர் கூறும் யோசனை சுற்றுச்சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டிப் புதைப்பது தீர்வாகாது.அதை அறிவியல் பூர்வமாகத் தரம் பிரித்து அழிப்பதே (Zero Waste Management) மண்ணுக்கும், மக்களுக்கும் நல்லது. பல ஆண்டு குப்பைகளை, ஆழமுள்ள ஒரு பாறைப் பள்ளத்தில் (குவாரியில்) கொட்டிப் புதைப்பது என்பது முற்றிலும் தவறான, ஆபத்தான மற்றும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரான ஒரு யோசனை. இதை ஒரு தனி நபர் செய்யும் பட்சத்தில் ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் இது. கோடிக்கணக்கில் தண்டம் கட்ட வேண்டிய குற்றம் இது. 7000 மெட்ரிக் டன் (அதாவது 70 லட்சம் கிலோ) குப்பைகள் என்பது மிக மிகப் பிரம்மாண்டமான அளவு. இவ்வளவு பெரிய அளவிலான குப்பைகளை எந்தவித பாதுகாப்பு உள்கட்டமைப்பும் இல்லாத ஒரு பாறைப் பள்ளத்தில் புதைப்பது என்பது சுற்றுச்சூழல் ரீதியாக அந்தப் பகுதிக்கே நேரிடக்கூடிய ஒரு மிகப்பெரிய பேரழிவு (Environmental Disaster) ஆகும். உலகில் எந்த நாடுகளும் இது போன்ற ஒரு முயற்சியை செய்யாது. ஏனென்றால் அங்கு இருக்கிற மக்களின் பிரதிநிதிக்கு மனசாட்சி இருக்கிறதோ இல்லையோ அறிவு என்ற ஒன்று கொஞ்சமாவது இருக்கும். ஏற்கனவே democracy disaster நடைபெற்ற தமிழ்நாட்டில் தான் இதுபோன்ற environmental disaster நடக்க வாய்ப்பு உள்ளது. குப்பையை அப்படியே பாறையில் கொட்டி மூடுவது என்பது பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல; அதை பூமிக்கு அடியில் ஒளித்து வைத்து, ஒரு பெரிய ஆபத்தாக வளர்ப்பது போன்றது. - வருண் சுப்ரமணியம் (@sssvarun22) இணை செயலாளர், சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி. @NTKEnvWing
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) tweet media
தமிழ்
12
406
541
6.5K
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
Good that our leader made you laugh. I cant even watch your leader's speeches for more than 30 seconds. Thanks to people who clip @TVKVijayHQ's videos now to compare the false promises vs deceived deliveries, am able to watch few minutes now. Someday, @Seeman4TN will make you think too. My answer as in why #seeman 👇🏾 The ballot never measured the righteous. Only the grave does." Che Guevara held no office. V.O. Chidambaram pulled a ship with his bare hands in chains and still lost everything to the empire. Neither won an election. Both became eternal. A sea of people once watched silently as Eelam burned. Today that same silence voted for a screen idol. @Seeman4TN alone kept the flame. திருக்குறள் 765: "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை* எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும். Zero seats. Zero compromise. Hundreds of protests. Every public issue of Tamil Nadu people, he has protested and been imprisoned few times since 2008. That is not defeat. That is VOC in chains. That is Che in the jungle. That is a fire the ballot box cannot extinguish. Some causes are too sacred for majorities to understand.
English
3
0
0
23
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
இலவசங்கள், போலியான தள்ளுபடிகளை விட, நீண்டகால நிலையான வருவாய்க்கு வழியை சொன்ன @Seeman4TN-ஐ தவிர்த்துவிட்டு ஏமாந்த நம் விவசாயிகளுக்கு இனியேனும் இதை கொண்டு சேர்ப்பது நம் கடமை. 1) வேளாண்மை அரசுத் தொழில். 2) மக்களிடமிருந்து நிலம் 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் குத்தகை. 3) குத்தகை நிலத்தில் உரிமையாளர்களே வேலை செய்ய அரசு ஊதியம். #நாம்தமிழர் #சீமான் Instead of freebies and election driven deceiving discounts, our farmers ignored @Seeman4TN who spoke about a path towards long-term stable income. At least from now on, it is our duty to take these ideas to the farmers who were deceived. 1) Agriculture as a government profession 2) Land taken on 30-year lease agreements from the people 3) Government salary for the landowners themselves to work on their leased lands #naamtamizhar #seeman
Antony Rajesh Joseph tweet media
தமிழ்
5
98
146
1.7K
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
You meant this GO ?! இதை பார்த்த பிறகே, தெளிவாக விமர்சிக்கும் காணொளிகளை வைத்து என் பதிவு இருந்தது. Back to your point about the RBI directions, didn’t the Chief Minister already know the financial status quo before the elections? He himself spoke extensively about the state’s debt during his election campaign. Despite knowing the situation, he promised complete loan waivers for farmers (check the video in the original tweet). So now, citing RBI guidelines and the current financial situation sounds more like a gimmick than a genuine justification. GO-வில் banking settlement timeline பற்றி தான் இருக்கிறது. இது அரசின் அரசியல் மற்றும் நிதி முன்னுரிமை முடிவு. மின்சார சலுகை போன்று இதுவும் ஒரு ஏமாற்று வேலையே. த. வெ. க. - மாற்றமல்ல. ஏமாற்றம். இருந்தும் உங்கள் கூற்றுப்படி பொறுத்திருந்து பார்ப்போம். Greatly appreciate your intent towards a healthy discussion. Thanks.
English
1
0
0
6
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
@Ruthrajkumar1 New to X since 2022. Threads more credible. Thanks. Again, pls share the GO and RBI circular and explain in detail.
Antony Rajesh Joseph tweet media
English
2
0
0
20
Antony Rajesh Joseph أُعيد تغريده
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
அடச்சீ… நீங்கள்லாம் பத்திரிக்கையாளர்களா??” ஒரு பத்து வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறது. அந்த தாயை சுற்றி உட்கார்ந்து: “நீங்க மது குடிச்சிருந்தீங்களாமே?” “உங்க வீட்டுல bottle கிடைச்சதாமே?” “அவன் அடிக்கடி வீட்டுக்கு வந்தானாமே?” “உங்க கணவர் ஏன் குழந்தையை மட்டும் எடுத்துட்டு போனார்?” இதெல்லாம் கேள்வியா? ஒரு பெண் வீட்டுக்குள் மது குடிச்சா — வெளியில விளையாடுற குழந்தையை தொட society-க்கு உரிமை இருக்கா ? குற்றவாளியின் மிருக மனசை கேள்வி கேட்காமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தையே சந்தேகப்படுத்துறீங்களே? ஒரு குழந்தை இறந்திருக்கிறது. கொஞ்சமாவது மனிதாபிமானம் இருங்கடா. #அடச்சீ #Journalism #MediaEthics #TamilNadu #Critizen #Humanity #VictimBlaming
தமிழ்
0
7
11
160
Antony Rajesh Joseph أُعيد تغريده
cinema cinema
cinema cinema@kailashsatana·
நேற்று...இசக்கி சுப்பையாவின் கல்குவாரி தென்காசியில் சீல் வைப்பு .... இன்று அவர் தவெக வில்...தஞ்சம்... லஞ்சம் இப்படியும் தரலாம் போலயே.... #EsakkiSubaya #TVK @AkVicky_3 @teakkadai1 @Ashwanth_97 @iprakasharavind
தமிழ்
22
925
2.1K
41.7K
Antony Rajesh Joseph أُعيد تغريده
கார்த்திகைச்செல்வன்
செல்லூர் ராஜூவின் நேரடி அரசியல் வாரிசு நவல்பட்டு விஜி! இது தெரியாம நம்மளும் எதோ சுற்றுச்சூழல், மண்வளம்னு ஏதேதோ பேசிட்டு இருக்கோம்!
கார்த்திகைச்செல்வன் tweet media
தமிழ்
11
310
577
5.4K
Antony Rajesh Joseph أُعيد تغريده
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
விவசாயிகளை ஏமாற்றும் முதல்வர் விஜய்! சொன்னது - செய்தது
NTK IT Wing tweet media
தமிழ்
8
368
559
4.1K
Antony Rajesh Joseph أُعيد تغريده
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
விவசாயிகளை ஏமாற்றும் முதல்வர் விஜய்! சொன்னது - செய்தது #ntkitwing #ntk #seeman #சீமான்
தமிழ்
13
679
1K
9.1K
Antony Rajesh Joseph أُعيد تغريده
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
தவெக கீர்த்தனா அவர்கள் அன்றும் - இன்றும் 🤦 #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
8
292
491
3.6K
Antony Rajesh Joseph أُعيد تغريده
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
முதல்வர் விஜய் அன்று சொன்னதும் இன்று செய்வதும்! #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
8
263
340
2.2K
Antony Rajesh Joseph أُعيد تغريده
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
இடைத்தேர்தல் முறையை இப்படி மாற்ற வேண்டும்! செந்தமிழன் சீமான்
தமிழ்
10
369
612
3.4K
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
@vennilaVT குப்பை மேலாண்மையினைப் பற்றிக் குப்பைகளுக்கு ❤️❤️❤️
தமிழ்
0
0
2
129
Antony Rajesh Joseph
Antony Rajesh Joseph@antonyrajeshj·
@ranganathan_cbe வேளாண் நிலம் உள்ளவர்களுக்கு குத்தகையின் பொருள் விளங்கும். அரசு கட்டாயப்படுத்தாது, விரும்பினால் கொடுக்கலாம். Life is very short Nanba - but not NTK Manifesto. Excerpt from 462 page #naamtamizhar election manifesto 👇🏾
Antony Rajesh Joseph tweet media
1
0
0
21
R.V
R.V@ranganathan_cbe·
@antonyrajeshj @Seeman4TN @YousufRiaz86 @Jerold25961839 எப்படி எப்படி எங்க நிலத்தை உனக்கு கொடுத்துட்டு, உனக்கு கூலி வேலை செய்யனுமா. நல்ல திட்டம் டா..
தமிழ்
1
0
0
45