R.V

16.2K posts

R.V

R.V

@ranganathan_cbe

Coimbatore, Tamilnadu Katılım Temmuz 2010
251 Takip Edilen221 Takipçiler
R.V
R.V@ranganathan_cbe·
@polimernews நீ சாகு , சாகாம போ உனக்கு ஓட்டு போட முடியாது
தமிழ்
0
0
3
39
Polimer News
Polimer News@polimernews·
எனக்கு ஓட்டு போட்டா போடு இல்லனா போ.. இங்கேயே கத்தி கத்தி கூட செ**து போவேன்.. ஆனா இதை மட்டும் பண்ண மாட்டேன் - சீமான் #Perambalur | #NTK | #Seeman | #Election2026 | #Campaign | #PolimerNews
தமிழ்
14
170
518
10K
R.V
R.V@ranganathan_cbe·
@ImNishanthTR சங்கி ஜோம்பி யாக மாறுவது எளிய விஷயம் தான். ஒன்று மத வெறி, இன்னொன்னு மொழி வெறி. எவனையாவது எதிரியாக வரித்து கொண்டு வெறுக்கனும். அவ்வளவுதான்
தமிழ்
0
0
5
83
கன்னியாகுமரி நிஷாந்த்✨
என் மனைவி குடும்பமே சங்கி குடும்பம் போன மக்களவை தேர்தல் வரைக்கும் பிஜேபி'க்கு தான் வாக்கு செலுத்திட்டு இருந்தாங்க. என்னுடைய முயற்சி கொஞ்சம் அப்புறம் அவர்களே சிந்திச்சி குடும்பமே அண்ணன் சீமானுக்கு வாக்கு செலுத்தலாம் என முடிவு எடுத்து விட்டார்கள். என் மனைவி, மனைவின் தங்கச்சி, தங்கச்சி புருஷன், என் மாமா, மாமி. என் மனையின் தங்கச்சி புருசனோட அண்ணன் சீமான் வெறியன் அந்த குடும்ப வாக்கும் நமக்கு தான். இந்த வாட்டி ஏறி அடிக்கிறோம் 💯
தமிழ்
30
132
536
14.1K
R.V
R.V@ranganathan_cbe·
@sahay_victory மூட்றா டேய் சாதி வெறியர்கள் ஒருபோதும் தமிழர்கள் ஏற்க போவதில்லை..
தமிழ்
1
0
0
85
சிகை கொற்றன் ( நாடார் )
போயீ ஆந்திராவுல போடு. அதுதான் அவன் மண்.
சிகை கொற்றன் ( நாடார் ) tweet media
R.V@ranganathan_cbe

@sahay_victory நான் கொல்டி தான் . என் தொகுதி தான் . நானே இவருக்கு ஓட்டு போட மாட்டேன். இது தான் பெரியார் மண்.

தமிழ்
1
15
67
953
R.V
R.V@ranganathan_cbe·
@saravanvivi03 அடேய் மன்னாருக்கு ஏதும் தெரியலையா
தமிழ்
1
0
0
13
MrTamizh - தமிழ்
NATNA வட அமெரிக்க தமிழ் சங்கம்! வேற்று மொழியாளர்கள் இல்லாத உண்மையான தமிழ் சங்கம்! – மன்னர் மன்னன்
தமிழ்
5
394
977
8.5K
R.V
R.V@ranganathan_cbe·
@sahay_victory நான் கொல்டி தான் . என் தொகுதி தான் . நானே இவருக்கு ஓட்டு போட மாட்டேன். இது தான் பெரியார் மண்.
தமிழ்
6
0
0
1.2K
சிகை கொற்றன் ( நாடார் )
🟡 தட்டச்சு பிழையில கூட சாதிய தெளிவாக எழுதுவது கொல்டிகள் மட்டுமே 🥱 கவலைபடாதே தெலுங்கு நாய்(டு)களுக்கு தமிழர்கள் ஓட்டு என்றும் கிடையாது! #ExposeTelugusInTN
சிகை கொற்றன் ( நாடார் ) tweet media
Srinidhi Venkatesamohan@Shrivmohan

நான் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள். தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதிய அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்ததும் எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சு பிழையால் (Clerical Error) ஏற்பட்டுவிட்டது. என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும், எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியையும் மட்டுமே என்னுடைய அடையாளமாக கொண்டவள் நான். சாதி-மத பேதமற்ற சமத்துவமே எனது கொள்கை. எனவே தட்டச்சு பிழையை கொண்டு அவதூறு பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சாதி மதங்களை கடந்து மக்களின் நலனுக்காக என்றும் பணிசெய்வேன் எனது கடமை! நன்றி. இப்படிக்கு, ஸ்ரீநிதி வெங்கடேச மோகன் வேட்பாளர் - சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ்.

தமிழ்
5
47
103
1.7K
R.V
R.V@ranganathan_cbe·
@shyn_angel சீமான் கட்சி ஒன்னு கூட தேறாது.. விஜய் கட்சி ஒன்னு வந்தா பேரதிசியம்.. நீ என்ன ஐந்து க்கு போய்ட்ட
தமிழ்
0
0
0
117
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
Mark My Words ! 🥱 5 சீட்டுக்கு மேல TVK வின் பன்னிருச்சினா மே 4 என்னோட X அக்கவுண்ட் Deactivate பண்ணிட்டு போறேன்
Divya ツ™ tweet media
தமிழ்
256
139
846
40.9K
R.V
R.V@ranganathan_cbe·
@vjsfan4evr ஒன்னும் கரைஞ்சிட மாட்டான்... விட்றா
தமிழ்
0
0
0
38
தினேஷ் குமார். மு
நோவ் சும்மா இருணா, மத்த நேரம் என்றால் பரவா இல்ல… இப்படி சூறாவளி சுற்று பிரச்சாரத்தின் போது இந்த மாறி பண்ணாதா அண்ணே, இன்னும் பல தொகுதி உன் கணக்குல இருக்கு வீணாய்ட கூடாது 🐯🤧🤧
தமிழ்
3
74
352
7.3K
R.V
R.V@ranganathan_cbe·
@NewsTamilTV24x7 தோற்று விட்டு வந்து மக்களை தூற்றுவான்..மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்க தெரியாத எவனும் தலைவனாக இருக்க தகுதி அற்றவன்.
தமிழ்
0
0
0
44
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
இதுக்கு பெயர் தான் கல்வி.. அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயனால் முடிந்தது உன் அண்ணனால் முடியாதா..? கொட்டும் மழையில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #Seeman #NTK #SeemanNTK #Election2026 #ElectionCampaign #Newstamil24x7
தமிழ்
31
541
1.4K
15.1K
R.V
R.V@ranganathan_cbe·
@Aathiraj8586 தான் கொடுத்த அண்டா குண்டா வாங்குபவன் எல்லாம் ஈன பயல். திமுக மூத்த உறுப்பினர்.
R.V tweet media
தமிழ்
1
0
0
10
ஆதிரன் 🇮🇳 ⚫🔴
அட நாய் டம்ளர்களே ! இப்படியெல்லாம் மக்களை இழிவு படுத்தினால் வரும் ஓட்டும் போயிரும்டா , பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதென்றால் 2021 ல் ஆட்சியே மாறியிருக்காதுடா !
ஆதிரன் 🇮🇳 ⚫🔴 tweet media
தமிழ்
4
7
25
352
R.V
R.V@ranganathan_cbe·
@ganesan_kirubaa மூட்றா கொரங்கு..
தமிழ்
0
0
0
35
kiruba_ganesan3
kiruba_ganesan3@ganesan_kirubaa·
நாம்தமிழர் ஆட்சியில் ரவுடி என்கிற சொல்லே அகராதியில் இருக்காது.. வாக்களித்துப் பாருங்கள் விவசாயி சின்னத்திற்கு…
தமிழ்
3
156
439
3.2K
R.V
R.V@ranganathan_cbe·
@dravida_goruk @vikatan இந்துக்களுக்கு சூடு சொரணை வந்து விட்டால் பிஜேபி ஆட்சியை பிடிக்கும். தமிழருக்கு சூடு சொரணை வந்து விட்டால் சீமான் கட்சி ஆட்சியை பிடிக்கும். மக்களின் மீது இந்த பாசிச வெறி நாய்கள் வைத்து இருக்கும் மதிப்பு இவ்வளவு தான்.
தமிழ்
0
0
3
116
I will Vote for NTK this time
@vikatan நான் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் 12-17% வரும். மக்களுக்கு சூடு சூரனை வந்துவிட்டால் 25% கூட வரும் 👇 பாரு, நாம் தமிழரை தவிர எல்லாரும் எச்ச திராவிட அரசியல் செஞ்சிட்டு இருக்காங்க🤢🤮
I will Vote for NTK this time tweet media
தமிழ்
16
43
236
5.5K
விகடன்
விகடன்@vikatan·
வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எத்தனை சதவீத வாக்குகளை பெறும்? #Seeman | #NTK | #TNElection2026 | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
1.1K
350
1.6K
96.8K
R.V
R.V@ranganathan_cbe·
@OmkarBalaji அனுப்பிட்டு ... அப்புறம் மேல சொல்லு.. அதுக்கு மேல ஒன்னும் இல்லையா
தமிழ்
0
0
0
9
Omkar Balaji
Omkar Balaji@OmkarBalaji·
நினைவில் வைத்து கொள்ளுங்கள்.. நோட்டாவின் வாக்கு திமுகவுடையது தவேகவின் வாக்கு திமுகவுடையது நாதகவின் வாக்கு திமுகவுடையது சின்னம்மாவின் வாக்கு திமுகவுடையது தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு மட்டுமே திமுகவிற்கு எதிரானது... இலக்கு ஒன்றுதான் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது...
Omkar Balaji tweet media
தமிழ்
4
15
33
514
R.V
R.V@ranganathan_cbe·
@MuraliS27 @Shrivmohan ஜாதியை வைத்து கோட்டாவில் வாங்கி தின்பவன்... இப்ப ஏன் டா அவனும் இந்து தான் என்று உனக்கு தோன்ற வில்லை. .
தமிழ்
0
0
0
19
Murali
Murali@MuraliS27·
ஜாதியை வைத்து quota வில் வாங்கி திங்குறவங்கதான் ஜாதி பெயரை சொன்னால் இங்க வந்து பொங்குறவனுக. உங்கள் ஜாதி உங்கள் அடையாளம் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை @Shrivmohan
Murali tweet mediaMurali tweet media
Srinidhi Venkatesamohan@Shrivmohan

நான் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள். தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதிய அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்ததும் எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சு பிழையால் (Clerical Error) ஏற்பட்டுவிட்டது. என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும், எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியையும் மட்டுமே என்னுடைய அடையாளமாக கொண்டவள் நான். சாதி-மத பேதமற்ற சமத்துவமே எனது கொள்கை. எனவே தட்டச்சு பிழையை கொண்டு அவதூறு பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சாதி மதங்களை கடந்து மக்களின் நலனுக்காக என்றும் பணிசெய்வேன் எனது கடமை! நன்றி. இப்படிக்கு, ஸ்ரீநிதி வெங்கடேச மோகன் வேட்பாளர் - சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ்.

தமிழ்
2
7
30
1.5K
R.V
R.V@ranganathan_cbe·
@deepanprasath21 @VVelmaruthu இப்போதான் எல்லா வற்றையும் தூக்கி கொடுத்து விட்டதா சொன்ன.. இப்ப என்ன டா எதுவும் பண்ண மாட்டாங்க என்று சொல்ற..
தமிழ்
0
0
0
13
Deepan Prasath R
Deepan Prasath R@deepanprasath21·
இங்க பாரா... என்னதான் உங்கள கூட வச்சுக்கிட்டாலும் ஆதிக்க திராவிட சாதி பண்ணையாருங்க உங்களுக்கு ஏதும் செய்ய மாட்டானுங்க, வளர விடமாட்டானுங்க.... தேவையில்லாத வன்மத்தை எல்லாம் எடுத்து போட்டு, எங்க கூட வந்து நில்லு, உங்களுக்கு ஒரு பிரச்சனைனா நாங்க தான் வருவோம் அவனுக வர மாட்டானுங்க.....✨ ஆதிக்கத் தெலுங்கு பண்ணையார்கள் உங்களை ஒரு கருவியாக பயன்படுத்துறாங்க..... நீங்கள் எங்களுக்கு எதிர்ப்பொருள் கிடையாது, வா வந்து கூட நில்லு..... நாங்க சொன்னா சொன்னதுதான் வார்த்தை மாற மாட்டோம், அவன் உங்களுக்கு எதுவும் செய்ய மாட்டான்டா நான் அவ்ளோ தான் சொல்லுவேன்......
தமிழ்
2
0
3
110
Deepan Prasath R
Deepan Prasath R@deepanprasath21·
சாதிவாரி கணக்கெடுத்து அருந்ததியர், இசை வேளாளர்கள் என்று திராவிடர்களால் மட்டும் அழைக்கப்படும் சமூகங்களுக்கு எண்ணிக்கை அளவில் சரியாக இன்னும் தெளிவாக பிரித்து கொடுன்னு தான சொல்றோம்... ✨ யார் வேண்டாம்னு சொன்னா? ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொன்னா திராவிடர்கள் பதறிங்க....!! இந்தக் கேள்விக்கு இன்னும் பதில் வரல... 18 விழுக்காடை பிரித்து, வெறும் 2 விழுக்காடு உள்ளவர்களுக்கு எந்த கணக்கில் 3 விழுக்காடாக பிரித்துக் கொடுத்தீங்க...... இதுக்கும் பதில் வரல.. கர்நாடகாவிலும் இதே வேலையை செய்த போது அங்குள்ள மக்களால் மக்களால் பலமாக எதிர்ப்பு தெரிவித்தால், திரும்ப பெறப்பட்டது...... நீ மூணு விழுக்காடு கொடுத்ததில் கூட கேள்வி கேட்கல... மீதமுள்ள 15 விழுக்காட்டிலும் உள்ள ஒதுக்கீடு கொடுத்த பாத்தியா, அங்குதான் தமிழர் வேறு திராவிடர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் வேறு என்பதை யாம் உணர்ந்தோம்.... உனக்கும் ஏமாந்து இன்னும் ஓட்டு போடுறான் பாரு அவனுங்கதாயா பரிதாபம்... நீ என்ன வேணா பேசிட்டு போ.... யாருக்கு என்ன...
Deepan Prasath R tweet media
தமிழ்
7
50
92
2.7K
R.V
R.V@ranganathan_cbe·
@Poovalin @CheranDirector சாதி , உணர்ச்சி என்று தூண்டி விட்டு அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் எந்த கட்சி என்று கூட தெரியாமல் இருப்பதை என்ன சொல்ல
தமிழ்
0
0
0
3
பதவன் 🇮🇳
@ranganathan_cbe @CheranDirector திராவிடம் செய்யும் சாதிஅரசியல் தமிழ் ஜாதிகளுக்கு ஒரு ஜாதி இன்னொரு ஜாதிக்கு எதிரிகளாக சித்தரிக்க படுகிறார்கள். இந்த வன்மம் தான் சாதி , உணர்ச்சி அக்கறை என்று முட்டாள்களை தூண்டி விடுவதே ஆட்சியை பிடிக்கும் சுலப வழி
தமிழ்
1
0
0
4
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
அப்படியே நீங்க சொல்றமாதிரி இருந்தாலும் அவங்கதான தம்பி தமிழர்களோட வாழ்க்கையில நடந்த ஒரு பெரும் துயர படமா எடுத்திருக்காங்க.. அப்படி சட்டுன்னு ஒரு உழைப்பை புறம் தள்ளாதிங்க.. படம் உணர்த்தும் செய்தி என்னன்னு பாருங்க.. இதுவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் பதிவு செய்ய தவறிய ஒரு படைப்பை தந்தற்காக பாராட்ட வேண்டும்.. படம் பார்த்துட்டு பேசணும் எப்பவும்.. வன்மங்கள் ஒரு போதும் தீர்வல்ல..
அமரன்@candleways

தெலுங்கர் ராணா டகுபதி தயாரித்த படத்தை ஏன் தமிழர்கள் ஏற்க்க வேண்டும் 🤷 கார்த்தி சுப்புராஜ் ஜகமே தந்திரம் படத்தில் எத்தனை காட்சிகள் ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்தி எடுத்திருப்பான் இதை எப்படி ஏற்க்க முடியும்? #Tamilsbycott_neelira

தமிழ்
18
38
281
31.1K
R.V
R.V@ranganathan_cbe·
@Nalini_un @Maha_Periyavaa ஹிந்து தலைவர்கள் நாம் இந்துக்கள் , நமக்குள் அடித்து கொள்ள கூடாது என்று உடன் நிற்க வேண்டும். பள்ளி , கல்லூரிகள் இந்து இயக்கங்கள் நடத்தி மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். தேசம் என்று வரும்போது அங்கே மதங்களை மறந்து விட்டு இந்தியாராய் இணைய வேண்டும்.
தமிழ்
0
0
3
4
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
மக்களே நீங்க ஒரு விஷயத்தை யோசித்து இருக்கீங்களா இந்தியாவில் இருக்கிற பூர்வக்குடிகளான ஹிந்து மதத்தினரையும் அதுல ஒரு அங்கத்தினரான பிராமணர்களையும் வட இந்தியர்களையும் ஆரிய வந்தேறிகள் என்றும் ஆனா இங்க உள்ள கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் எல்லாம் இந்த மண்ணின் பூர்வ குடிகள்ன்னு நரேட்டிவ் செட் பண்றாங்க அது மட்டும் இல்லை இந்த மண்ணோட கடவுளை வணங்கி இந்த மண்ணோட நதிய கடவுளா வணங்கும் மலையை கடவுளா வணங்கும் இந்த மண்ணிலேயே புனித யாத்திரை செல்லும் ஹிந்துக்களை ஆரிய வந்தேறி பார்ப்பான் கைபர் கால்வாய் வழியா வந்தவங்க அப்படின்னு சொல்றாங்க ஆனால் உண்மையாலுமே கணவாய் வழியா வந்த அரேபிய ஐரோப்பிய கொள்ளையர்களை இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று சொல்றாங்க இதுல நம்ம என்ன பண்ணிட்டு இருக்கோம் இவங்களுக்கு நாங்க இந்த மண்ணோட பூர்வ குடிகள் என்று சொல்லி ப்ரூவ் பண்றோம் ஒவ்வொரு விஷயமா இது எங்களோடது எங்களோடதுன்னு போயி கோர்ட்டு வாசல்ல நின்னு பல வருஷங்கள் போராடி , பல உயிர்களை தியாகம் செய்து தீர்ப்பு வாங்கி அதுக்கப்புறம் நம்ம கடவுளை கும்பிடுறோம் ஆனா அங்கிருந்து கொள்ளை அடிக்க வந்துட்டு ஊருக்கு 40 50 மசூதிகள் கட்டிட்டு இந்த நிலம் என்னோடது வக்பு வாரியத்துக்கு சொந்தம் மிஷனரிக்கு சொந்தம் அப்படின்னு இந்தியாவை உரிமை கொண்டாடுறாங்க ம இதெல்லாம் பாத்துக்கிட்டு நாம சும்மா இருக்கறது மட்டும் இல்லாம நம்மளோட சொந்த மதத்தினரையே நக்கல் நையாண்டி பண்றோம் இதுதான் திராவிடர்கள் தற்குறிகள் உடைய கேவலமான எண்ணம் . தன்னோட சுய அடையாளத்தையே மத்தவனுக்காக விக்கிறவன் தான் திராவிடம் இதைவிட கேவல வேற என்ன இருக்க முடியும் ? தயவுசெய்து யாருக்காகவும் எதற்காகவும் உங்களுடைய அடையாளத்தையும் மதத்தையும் நாட்டையும் விட்டுக் கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தீங்கன்னா அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர்களின் நிலைதான் நாளைக்கு பாரதத்தில் உள்ள இந்தியர்களின் நிலைமையும் டாட்
GIF
தமிழ்
8
68
119
1.1K
R.V
R.V@ranganathan_cbe·
@GK_lives @Johni_raja நீங்கள் சொல்வது மலைக்கு தான் பொருந்தும். தனிநபரை விட கட்சி முக்கியம் என்று கொள்ளும் கட்சி பாஜக. மலையின் உழைப்பை , அவர் வந்தபின் கட்சியின் வளர்ச்சியை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர் மட்டுமே கட்சி என்று நினைக்கும் அவரின் ரசிகர்கள் சீனியர்களை மதிப்பதில்லை. இது தவறு
தமிழ்
1
0
0
8
கழுகு (அண்ணாமலை அண்ணன் குடும்பம்)
@ranganathan_cbe @Johni_raja அப்படி இருக்கையில் கட்சி வளர்ச்சியில் என்ன பங்கு உள்ளது??? சுய வளர்ச்சி மட்டுமே... இந்த அம்முனி யை கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்தால் மட்டுமே கட்சி தமிழகத்தில் வளர்ச்சி அடையும்..
தமிழ்
1
0
0
13
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
வானதி சீனிவாசன் Voice கேட்டாலோ அல்லது முகத்தில் காட்டும் பொய்யான புன்னகையை பார்த்தாலே எனக்கு ரொம்ப எரிச்சலா வருது. உங்களுக்கு எப்படி மக்களே?
தமிழ்
271
189
1.2K
63.9K
R.V
R.V@ranganathan_cbe·
@Aathiraj8586 நம்ம முதல்வர் போடாத கெட்டப்பா.. விடியோவா
தமிழ்
0
0
0
2
ஆதிரன் 🇮🇳 ⚫🔴
சினிமா நடிகனா இருக்க வேண்டியவன் தவறி போய் அரசியலுக்கு வந்துட்டான் ?
ஆதிரன் 🇮🇳 ⚫🔴 tweet media
தமிழ்
10
59
152
1.1K